Skip to main content

இன்றைய சிந்தனை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.


 கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்

 அதுல பதிலை எழுதுங்க.


 ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது.


ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.


 உங்களால முடியலேன்னா

 அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க.


அதுவும் முடியலியா….


 படிச்சிகிட்டே போங்க….


ரெடியா.....


1.

உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..


2.

2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…


3.

சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள்

ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….


4.

நோபல் பரிசு வாங்கிய

 உங்களுக்கு தெரிந்த

ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..


5.

கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய

ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…


உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?


 இல்லே தானே?


நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ

 அல்லது

தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.


 இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.


அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.


 மிகப் பெரிய சாதனையாளர்கள்.


ஆனால்……?


 கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.


சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன.


விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.


இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்


பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்


1)

உங்கள் பள்ளிக் காலத்தில்

மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.


2)

உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…


3)

உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…


4)

உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….


5)

நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ

அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…


சில மணித்துளிகளில்

விடைகளை

பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......


இதிலிருந்து என்ன தெரிகிறது?


உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்

 பணக்காரர்களோ,

 புகழ்பெற்றவர்களோ

அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.


உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.


மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.


பணம் பட்டம் பதவி

இவற்றின் மூலம் பெறும் புகழோ

 வெற்றியோ நிலையானதல்ல.


 பிறருக்கு உதவி செய்து,

பிறர் மீது அக்கறை கொண்டு

ஒருவர் பெறும் புகழே

வெற்றியே நிலையானது.


உங்கள் மாணவர்கள்

 நண்பர்கள்

 மற்றும்

 உறவினர்கள்


 சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு

 அவர்கள் ஒருவராவது

 விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…


நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.


எனவே


அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால் எப்போதும் நல்லதே நினையுங்கள்.

எல்லோருக்கும்

 நல்லதையே சொல்லுங்கள்.

 நல்லதையே செய்யுங்கள்.


கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும்.


முதலில் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.


கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்.👍🏻

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. காலை வணக்கம் சகோதரி. நீங்கள் சொன்னது போலவே 2013 அறைவேக்காடுகள் துண்டை காணோம் துணியை காணோம் என்று அந்த விடியோவை அழித்துவிட்டு ஓடிவிட்டார்கள். 😂😂🤣🤣 ஏன் கோவாலு இவ்வளவு பயம் இருக்குறவன் எதுக்கு தனியா போகணும் ??

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Bharath brother..

      Naa sonadhu matum ila, andha video ku report option la poi abusive and misleading content nu report panen. Youtube enna avanga appa veetudha?? Nichayama youtube la irundhu mail poirukkum, explanation kekkapadum or else channel ah mothama thukiruvaanga..

      Enna proof iruku avangaluku apdi video poda?? Edhuku podanum??

      Delete
    2. Adhuku dhan oru adi pottaen.. Inime oru oru video podradhukku munaadiyum yosikkanum..

      Evlo per adha paathutu hurt agiruppanga, enaku nethu evlo mails and messages idha pathi clarification kettanga theriyuma??

      Adhan vechaen aapu..

      Yaaru kitta!!

      Delete
    3. Nandri madam.
      2017 pathi innoru video irukku adhayum cancel panna vaikkanum.

      Delete
    4. Rompa rompa thanks admin madam

      Delete
    5. Thank you GK sir, Arun sir and Revathi sis🙂

      Delete
    6. ௮ங்க சுத்தி இங்க சுத்தி கடைசியாகப் 2017 ல கையவச்சிட்டாங்களேப்பா சங்கம் நல்லா செயல்படுகிறது 😂😂😂
      ௭ன்னா பேச்சி ௮ப்பப்பா.....

      Delete
  3. To all TET friends..

    If you happen to see any irrelevant video or abusive video regarding TET, try to show your objection then and there..

    To the right corner of the particular video, three dots will be available, touch it, after that choose "Report" option, then choose "abusive content" or "misleading content"

    Everyone can do this, next time those people will have that fear to post anything..

    ReplyDelete
    Replies
    1. இந்த வலைத்தளத்திற்கும் ௮ப்படியோ ரீபோர்ட் கொடுங்கள் தன்வினை தன்னை சுடும்..

      Delete
    2. தொலைக்காட்சிசெய்தியில் கூட வந்துள்ளது ௮ப்ப ௭ன்னா பன்னுவீங்க...

      Delete
    3. செந்தில் சார் உங்க வேலைய மட்டும் பாருங்க. எங்களுக்கும் பேச தெரியும். அப்புறம் கமெண்ட் எல்லாம் டெலீட் பண்ணிட்டு ஓடுவிங்க.

      Delete
    4. அதான் ஒரு லிஸ்டும் வரல

      Delete
    5. மாது மேடம் ...வெல்க தமிழ் யூடியூப் சேனல் பா௫ங்கள்... முறைக்கேடுநடந்தது ௨ண்மைதானே

      Delete
    6. முறைகேடு நடந்துச்சுன்னு அரசு சொல்லட்டும், வடிவேலும் இளங்கோவனும் சொல்ல வேணாம். ஒரு தடவ பாஸ் பண்ணிட்டு வேல குடுன்னு அலையுற நீங்கள் டெட் பத்தி பேசாதிங்க

      Delete
    7. நீங்கள் ௭ன்ன 100முறை பாஸ் செய்தீர்களா? வேலை கேட்பதற்கு 90மதிப்பெண் ௭டுத்தவர்களே சும்மா இ௫க்கும்போது நீங்கள் பேச வந்துட்டீங்க

      Delete
    8. நான் 90க்கு மேல தான். தவிர எங்களோட எக்ஸாம் போட்டி தேர்வு இல்ல. நீங்க நெனைக்கறது என்னைக்கும் நடக்காது

      Delete
    9. Mr. Senthil

      Ungalala enna mudiyumo panunga.. All the best..

      Delete
    10. போட்டி தேர்வு இல்லாமல் தகுதி தேர்வு ௭ப்படி வேலை கிடைக்கும் வாய்ப்பு இல்லை ௮லுமேலு மேடம்

      Delete
  4. BEO Selection list eppo velivarum

    ReplyDelete
  5. TET Pass panniyavarkalai B.Ed seniority muraiyil posting poduvanganu arasin kolgai mudivu eduthal case pottalum selluma

    ReplyDelete
    Replies
    1. Ishtathukku kolgai mudivu announce panna mudiyathu, ellathukum kaarana kaariyam undu. So athaellam possible ila..

      Delete
  6. அட்மின் சகோதரி உங்களை ஒருத்தர் தல தலன்னு கூப்புடுவாரு அப்போ எல்லாம் நினைப்பேன் ஏதோ ஐஸ் வெக்குராருன்னு நீங்க நெஜமாவே தல தான். வேற லெவல் 👌👌👌

    ReplyDelete
  7. Govt and Government aided rendaiyum serthu enn arasu pani niyamanam.seiyyakudathu.but Government aided school la kasu vankittu posting poduranga.but avankalukku Government salary thana

    ReplyDelete
    Replies
    1. ஆமா கவர்மெண்ட் சம்பளம் தான்

      Delete
  8. செந்தில் அவர்களே நாவை அடக்கி பேசவும். உங்க புத்திக்கு தான் இப்படி நடக்குது.

    ReplyDelete
    Replies
    1. ௨ங்கள் கெட்ட ௭ன்னத்திற்கு இதற்கு மேலும் நடக்கும்

      Delete
    2. உங்களுக்கு நடக்கிறத விடவா நடந்துர போகுது 🤣🤣🤣🤣🤣

      Delete
  9. Senthil sir second list elam varathaam..adutha examuku padikara velaya paruga

    ReplyDelete
    Replies
    1. டெட்டுக்கு வேலைகிடையாது போய் மாடு மேய்க்கும் வேலையை பா௫

      Delete
    2. Ungalukku maadu kuda kedaikkathu..

      Delete
  10. Senthi oru அற வேக்காடு,

    ReplyDelete
    Replies
    1. டே முழுவேக்காடு போய் 2013சங்கத்த ஆளுங்ககிட்டகேளுடா...

      Delete
  11. Super admin mam. I will also use that method.

    ReplyDelete
  12. இந்த 1:2 க்கும், 2013 டெட் குரூப் க்கும் 2017 காரர்களை பார்த்தால் ரொம்ப பொறாமை. என்னடா சூப்பரா படிச்சு நிறைய மார்க் வச்சுருக்காங்களே. மார்க் எடுத்துட்டு அவங்க அவங்க அமைதியா அவங்க வீட்ல இருந்து வேற வேலையோ அல்லது வேற தேர்வுக்கோ படிக்குறாங்க. நம்ம இப்படி தினமும் எவன் வீடு, ஆபிஸ் வாசல நின்னு பிச்சை எடுக்குறோமே... எங்க, ஸ்கூல் ஓபன் பண்ண உடனே 2017 எல்லாரும் கைல வேலைய வாங்கிட்டு போயிருவாங்க நம்ம அப்பயும் வேடிக்கை பாத்துட்டு இருப்போம் போலயே னு. அதான் இப்படி கதறிட்டு இருக்கானுங்க பாவம். நீங்க இதே மாதிரி கதறிட்டு இருங்க. நாங்க வேலைக்கு போயிட்டு சம்பளம் வாங்கி உங்களுக்கு பிஸ்கட் வாங்கி போடுறோம் சரியா.. அழக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. ௮ல்வா வாங்கித௫வாங்க 2013பா௫ங்க

      Delete
  13. Ellaroda valkayaum alitha perumai 2013 tet ii mattume serum case mela case pottu 20000 posting um vangittu ippovum vanthu posting venum nu keekurathu rombo over
    Oru rendu pattal kuthadi ku kondattam athu mari
    13 17 19 nu ellaraum aiduchu savunga athuthan government ku venum case a oruthar mathi oruthar podunga appothan eppavum posting podama intha government thappika use full irukkum
    13 ku oru Kannu ponalum 17 19 ku rendu kannum poganum nu ninaikkuringa avanga nalla manasukku nallathey nadakkum

    ReplyDelete
    Replies
    1. 20000 போஸ்டிங் என்ன 30000 மே இருக்கட்டும் பாஸ் பண்ணி வேலைக்கு போனவங்க வேலை கேட்டகவில்லையே, பாஸ் பண்ணி வெரிஃபிகேஷன் முடித்து, வெயிட்டேஜ் ல பாதிக்கப் பட்டவங்கதான் வேலை கேக்கிறாங்க நண்பரே, கேட்பது அவர்கள் உரிமை, கொடுக்கவா வேண்டாமா என்பதை அரசு முடிவு பண்ணும், அதை தடுப்பதற்கு நமக்கு உரிமை இல்லை நண்பரே

      Delete
  14. Weightage a velai ilanthavanga avanga posting la irukkura 20000 petha velaya vittu thookittu marupadium freash a list Vida sollunga
    Atha vittutu 17 19 ku vela poda vidama tourcher pandringa enga vaitherichal unga summa vidathu
    20000 posting m pottu ippoum irukkura konja posting laum munnurimai tharanum nu kekkurathu entha vithathil niyaym
    Niyamana thervai kondu vantha 13 ku romba nandri epdium tet la high mark edukkuranga than trt laum high mark eduppanga neenga ippadiye kathikittey irunga all the best

    ReplyDelete
  15. Pg trb epdi second list ethir pakuratu thappunu soldringalo athuvum pgtrb niyamanathervu mathiri
    Ana admin mam soldra mari tet thaguthi thervu athulu 8 years munnadi eluthi posting potta exam ku ippo varaikkum posting podanum nu keekurathu mattum correct a
    Weightage pathikka pattinga othukurom ana athula velaikku ponavangala thana neenga thooka sollitu fresh list kekkanum atha vittutu ippo varaikku yarukkum posting poda vidama seirathu niyayam

    ReplyDelete
    Replies
    1. ௮௫மை நண்பரே.... 1:2 பத்தி ௭வ்வளவு
      கேவலமாக பேசினார்கள் இப்ப புரியும் 2017௨ரிய விசாரணை நடத்தி முடிக்க பல வருடம் ஆகலாம்

      Delete
    2. Hello na 17 pass ok va ennoda athangatha sonnen an athukku na yaraum support pannala

      Delete
    3. Ennakku 13 il sila suyanalavathigal meethu than kovam

      Delete
  16. 2019 pgtrb posting kekkurathu thappuna
    2013 8 years kalichhum posting kekkurathu romba. ........thappu than
    Ellam vithi nu adutha exam padichu vera exam porukkalam

    ReplyDelete
  17. Melum 13 posting kekkurathu thappu illa engalukku mattum than Posting kidaikkum nu ninaithu seikira seyalgal thappu

    ReplyDelete
  18. Pgtrb second list kekradhu thappu, adhey madhiri tet 2013 preference kekradhum thappu dhan adhu nadakkavum nadakkathu. Idha naa eppavume solirkaen, infact 2013 neriya per 2017 clear panna mudila so avanga ellam dhan 2017la pass pannavangalukku job kedachura poguthunu preference kekka start pananga, avanga pressure pannadhala dhan TRT GO pass achu..

    Ipo kadasila 2017 exam ah cancel pannanumnu rumors spread panranga, ipdiye pona TRT dhan varum..

    And 1:2 senthil, naanga TRT vandhalum eludhuvom neenga???
    Poi velaya paarunga..

    Ayiram sonnalum tet vera, pg vera..

    ReplyDelete
    Replies
    1. தப்பு, சரி, சொல்வதற்கு ௭ன்ன தகுதி இ௫க்கு ௨ங்களுக்கு ௮ரசு முடிவு ௭டுக்கட்டும் பாா்க்கலாம்

      Delete
    2. 2013நலசங்கம் வெற்றியடைய வேண்டும்.

      Delete
    3. Adhula irukatum sir. Avanugala comment on panni vachtu video poda solluga sir😀😀😀. On panna nagalum wish pannuvomla

      Delete
    4. Engalukku dhan thaguthi illaye apo yen react panringa😂😂

      Delete
    5. 2017௭ன்ற கப்பல் மூழ்கும் நிலையிலும் ௭ப்படிதான் சிரிப்பு வ௫தோ தெரியல மேடம்.... 🤣🤣🤣🤣

      Delete
  19. #BREAKING | வரும் 19ம் தேதி பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியீடு; காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது

    ReplyDelete
  20. Entha method la posting poda porainga madam.....solluinga friends and madam.........mr.raj...

    ReplyDelete
  21. Indha 2013 group kudukra buildup ku TRT dhan varum..

    ReplyDelete
  22. Asura vegathil Arasu palli nu oru article varuthu ana eppo Asura vegathil Arasu pani valanga porangalo therila😔

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

TODAY'S THOUGHT..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன. நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம், நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது. ‘