கைதட்டுபவர்களுகும் கைதட்டல் வாங்குபவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை 'முயற்சியைத்' தவிர..!!
*▪️வாழ்க்கை என்பது சீட்டாட்டம் போல... குலுக்கிப் போடும் போது என்ன சீட்டு வருகிறது என்பது விதி..! வந்த சீட்டில் எப்படி ஆடுவது என்பது மதி..!!*
*▪️நமக்குள் வெறுமையான இடத்தில் முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக் கொள்வோம்..!*
*▪️இல்லையெனில் அந்த இடங்களில் பிரச்சனைகள் தானாக நிரம்பிக் கொள்ளும்..!!*
*▪️எண்ணங்களை 'உயரத்தில்' வையுங்கள்..! சின்ன சந்தர்ப்பங்களும் தெளிவாகத் தெரியும்..!!*
*▪️உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை..*
*▪️அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்..!!*
*▪️சோதனைகள் மனிதனின் மனவளத்தை அதிகரிக்கும்..*
*▪️வெற்றிகள் அவனது தலைக்கனத்தை அதிகரிக்கும்..*
*▪️தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்..*
*▪️சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!*
சிந்தனை மட்டும் இருந்து செயலைச் செய்யாவிட்டால் அதனால் எந்தவிதப் பயனும் ஏற்படாது.
சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் பொழுது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும்.
சிந்தனையே ஆழமான அறிவுக்கு வித்தாக அமையும். அந்த அறிவின் தன்மை வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.
சிந்தனையிலிருந்து பயனுள்ள அறிவை வெளியில் கொண்டு வந்து செயலில் காட்டினால் தான் வெற்றி பெற முடியும்.
நாம் விரும்புகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நமது விருப்பப்படியே அமையும். நாம் விரும்பாத எந்தச் சிந்தனையும் தானாகவே தோன்றாது.
*ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாலே போதும். அது தானாகவே வெற்றி பெற்று விடும்..
*சிந்தித்து செயலாற்றுங்கள்..!!*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteAdmin mam enakku oru doubt enga appa army retired ippo Trichy la bom squats si a work pandrRu na ippo muthal thalaimurai mattathari certificate ku apply pnna mudiuma
ReplyDeleteUnknown frnd..
DeleteAs per the eligibility criteria of first graduate certificate, you should be the only person having degree. So you can go ahead if that condition is fine in your case..
Appa government staff a iruntha no problem a mam
DeleteThats what I said you should be the first graduate, adhavathu unga appa government staff ah irukalam but graduation mudichrukka kudathu neenga dhan first mudichrukanum, avlo dhan..
Delete10th mudichavanga kuda govt staff ah irukalam but graduation is what matters..
Ok mam thank y
DeleteGood morning sisy nice story
ReplyDeleteGudmrng brother, have a nice day..
DeleteAdmin mam 1:2 unmaiya ministera paka porankala
ReplyDeleteAma, indha week trichy la poi again paaka porangalam..
Delete2013குருப் மாதிரி போல இவங்களும். இந்த மாதிரி எண்ணம் இருக்கவங்க எல்லாம் முன்னேற முடியாது
Deleteஅடப்பாவிகளா இன்னுமா அந்த வேலைய பன்னிட்டு இருக்கிங்க
DeleteExam notification vantha apuram kuda avanka ethuku intha mathiri cheapa panranka
ReplyDeleteExam notification thalli poga kaaranam 40+ age issue idha avangaluku saadhagama edho nadanthuta madhiri avanga try panranga, pannatum.. Onnum nadakkathu..
Deleteஆமா அட்மின் சிஸ் ஒரு சில கேஸ் ஜூன் 20க்கு மேல ஹீயரிங் இருக்கு
DeleteAma indha month hearing iruku sis, paakalam..
DeleteGood Morning Mam...
ReplyDeleteGudnoon Murali sir..
Deletehttps://youtu.be/Tn8puApmjis
ReplyDeleteஎன்ன வீடியோ சார்
Deleteசார் இது ஒரு கோச்சிங் சென்டர் போட்ட வீடியோ
DeleteUnmaya irunthal romba santhosam
Deleteகோச்சிங் சென்டர் நியூஸ் எல்லாம் நம்பாதிங்க
DeleteBT Assistant list kettu irudhagala coimbatore district la only 51 vacancy tha irukam
ReplyDeleteDhinamalar covai mavatta seithikal la potturuku
Matha district la ellam evlo nu pathu sollunga
Unmaya ve va mam hiyoooo please God help us
Deleteகுறைவான பணியிடம் தான் உள்ளது என்பது நாம் அறிந்தது தானே
DeletePG VACANT 51 ஆக இருக்கலாம். பத்திரிகை செய்தியில் பொதுவாக போடுவார்கள். நாம் நுணுக்கமாக அதை எடுத்துக்கொண்டால் நமக்கு தான் மனஉளைச்சல். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Deleteபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தான். ஆனாலும் கோவை மாவட்டத்தில் 51 பணியிடம் காலி பணியிடம் என்பது நாம் நேர்மறையாக எடுத்து கொள்வது அவசியம். Bcz 2012 kku பின் தற்போது தான் கோவையில் காலி பணியிடம் காண்பிக்க பட்டுள்ளது. நமக்கு இது good news thaan. கோவை பள்ளி கல்வி துறை யிள் மட்டும் 51 பணியிடங்கள்.. கோவை corporation தனியாக பணியிடங்கள் வரும். அதில் குறைந்த பட்சம் 50பணி இடங்கள் வாய்ப்புகள் உள்ளது. 38மாவட்டங்கள் . கோவை போன்ற ஒரு சில மாவட்டங்களில் இது வரை உபரி ஆசிரியர்கள் உள்ளதாக அறிவித்து வந்தனர். தற்போது தான் vacant இருப்பதாக சொல்கிறார்கள். வட மாவட்டங்களில் அதிகமான காலி பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் ஒரு வருடம் கழித்து காலி பணியிடங்கள் கணிசமான அளவு அதிகமாக இருக்கும். என்பதே உண்மை. 2years retirement இல்லை. தற்போது govt school admission சொல்லவே வேண்டாம். நிச்சயமாக நாம் எதிர்பாராத வகையில் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் உள்ளது. எந்த முறையில் என்பது தான் தற்போதைய கேள்வி... நிச்சயமாக நல்ல செய்திகள் வரும். இந்த அரசு நிச்சயமாக அதிகமான பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் உள்ளது... இந்த pandemic situation la Arasu தற்போது பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் சற்று குறைவு. காத்திருப்போம்எல்லாம் நன்மைக்கே..
DeleteEvery year we are having problems only and no posting.
Deleteவெறும் 51 தானா? நமக்கு எல்லாம் ஒரு விடிவு காலமே பொறக்காதா
ReplyDeleteEllam vidhi ah illai ADMK vin sathiya so sad
Deleteரெண்டும் தான்
Deleteவணக்கம் அம்மா! நீதிமன்றம் வேதியியல் பாடத்திற்கு மறுபட்டியல் விடச்சொன்னதாகத் தகவல் சொன்னார்கள். அவ்வாறு மறுபட்டியல் விடமுடியுமா இவ்வளவு நாட்களுக்குப் பிறகு? அவ்வாறே விட்டாலும் அது எப்படி விட முடியும். உள்ளே சென்றவர்களை வெளியேற்ற முடியாது. வெளியிலிருக்கும் mbc க்கு மட்டும் பணி வாய்ப்பினை வழங்கினால் இடஒதிக்கீடு பிரச்சனை வரும். எதன் அடிப்படையில் போடுவார்கள். அதுபற்றி ஏதேனும் தகவல் உண்டா! அம்மா! நன்றி!
ReplyDeleteThilagam Madam..
DeletePg chemistry porutha varaikkum already appoint anavangala onnum panna mudiyathu, ipo again posting potalum adhula problems dhan varum.. So ipo list prepare pani next exam ku apuram posting podrangalo adhula affected candidates ku first preference la posting poda chances iruku..
Mam, appdiyum problem varum mam, other subjects candidate irrukkanga, engala welfare department la posting pottutu, engala Vida kudaivana marks candidates ah eppadi school education department la posting poduvaanga...ivanga silent ah next exam ku ready aagunganu solliduvanga, illai endral again case list than increase agum...
DeleteMurali sir..
DeleteUsually TRB mela case potu court order padi posting podanumnu situation vandha, trb indha method la dhan follow pannuvanga. Vacancy list la reserved mu vachu first vaangaluku preference kudupanga.. Matha subjects yum irundha apo adhuku yetha madhiri edhavathu decide pannuvanga..
May be andha issue irukadhala dhan ungalukku ellam inum process panama irukanga pola, neenga steps eduthu paarunga..
Ok,Mam, naanga enquiry pannum pothellam one week la potruvom nu solliye,kaalaththai otranga mam... yesterday also they telling like that,
Deleteநன்றி அம்மா
DeleteJune month last week satamandram kooda ullathu. Athil tet posting pathi edhavuthu step irukuma
ReplyDeleteKandipa irukathu. Only vaccines paththi discuss panuvanga.
Deleteஎன்னைக்கு நம்மள பத்தி பேசினாங்க இப்போ பேச
DeleteOld weightage system itself is best. Yaarum marupadiyum case poga mudiyathu
DeleteCandy sir don't talk rubbish. That method is worst method.
DeleteOld weightage mela neriya case file aanadhala dhan TRT GO vanduchu..
ReplyDeleteEntha method kondu vanthalum again supreme court varaikum case pogum. Old weightage system ella case laium win pannuchu. Ithu matum thaa problem illama irukum. But namma decide panni onnu illa. Educational department officials matum thaa decide pannuvanga.
DeleteOld weightage system oru thavarana murai nu Madurai high court la Judge Nagamuthu ayyave sollitarey.. Supreme court vara 2013 la above 90 eduthavanga kondu poi asinga pattu vandhanga, weightage system engayum win agala..
DeleteEndha case yum onnum pana mudiyathanala dhan adha cancel panitu TRT GO vandhuchu..
Y mam asinga pattu vanthanga
DeleteBecause ivanga supreme court vara poiyum ivanga case nikkala.. Relaxation yum cancel agala, weightage la yum changes varala, TRT GO dhan vandhuchu..
DeleteThis comment has been removed by the author.
DeleteI meant trt vantha paravala
DeleteI meant intha time trt vantha paravala
DeleteUdhayachandran sir irundhapo dhan weightage la changes varapoguthunu sonanga so ella tet candidates yum petition eduthutu adikkadi chennai, gobichettipalayam nu enga ellam chance kedachudho anga ellam Minister ah meet pani kuduthanga. Naanum Secretariat la minister and udhayachandran ah poi pathen, judgement copy kida printout kuduthen..
DeleteEllarum neriya method suggest panniyum government TRT dhan kondu vandhanga. Aana neriya per adha accept pana thayara illa, adhanala dhan ipo iruka situation la thirumba suggest panunganu solraen, solla mudiyathu incase change aanalum agalam..
*Udhayachandran sir
DeleteMam udayachandran sir old weightage thaa propose pananganu ninaikarae. So only he was changed to another department by sengotayan sir.
DeleteNo no sadha mam, old weightage was applicable from 2013 TET itself and that time Udhayachandran sir was not in education dept itself.. He was very honest, straight forward and didn't allowed bribing culture. So sengottayan changed him.
DeleteIf udhayachandran sir was there we would have got posting for sure.. Then Pradeep yadav came, who was pakka support for government and during his period only TRT GO was published..
Which year udayachandran sir was appointed as a school education secretary
DeleteGo and search in google. After Sabitha he was appointed..
Deleteஇதற்கு ஒரே தீர்வு கல்வி அமைச்சர் மட்டுமே!
ReplyDeleteதெளிவான G.O வரும்வரை நமக்கு நிம்மதி இல்லை.
ReplyDeleteஎதாவது ஒரு முடிவை யாரும் பாதிக்காமல் திறமை கொண்ட ஆசிரியரை தேர்ந்தெடுக்க கூடிய
G.O வேண்டும்.
போட்டி அதிகம் எனவே திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள்.
நிருபர்கள் அடிக்கடி இதற்கு தீர்வு கூறுங்கள் என்று அமைச்சரை வலியுறுத்த உடனே தேர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது .
🙄🙄
Deleteகல்வித்துறை இந்த வருடம் ரொம்ப குழப்பத்துலதான் இருக்கு 12 th exam, அவங்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது, பள்ளியை எப்போது எப்படி ஆரம்பிக்கலாம், இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் சவாலாக இருக்கும்போது ஆசிரியர் நியமனம், Tet பிரச்னை இதில் எல்லாம் எப்படி கவனம் செலுத்துவார்கள், அரசாங்க நிலைமையை நாமளும் கொஞ்சோம் சிந்தித்து பார்க்க வேண்டாமா ? அரசு இயந்திரம் செயல்பட்டு ஒரு மாதம் கூட ஆகல அதனால நம்மளும் அரசுக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்க முடியாத காலகட்டத்தில் இருக்கிறோம், அரசு பதவி ஏற்றுக்கொண்டதிலுருந்து சுகாதார துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது ஆகையால் அனைவரும் ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்வோம் கட்டாயம் பலன் கிடைக்கும் அதற்க்கு கொஞ்சம் time எடுக்கும்
ReplyDeletecmcell@tn.gov.in
ReplyDeleteJust now I have mailed to the above mail id. Its working, not a fake one. Everyone start mailing to that mail id. Every TET Candidate should do this as a case of emergency..
I will also mail madam
DeleteEveryone should send..
DeleteSure mam .
ReplyDelete👍
Delete