Skip to main content

சிந்தனை..

கைதட்டுபவர்களுகும் கைதட்டல் வாங்குபவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை 'முயற்சியைத்' தவிர..!!


*▪️வாழ்க்கை என்பது சீட்டாட்டம் போல... குலுக்கிப் போடும் போது என்ன சீட்டு வருகிறது என்பது விதி..! வந்த சீட்டில் எப்படி ஆடுவது என்பது மதி..!!*


*▪️நமக்குள் வெறுமையான இடத்தில் முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக் கொள்வோம்..!*


*▪️இல்லையெனில் அந்த இடங்களில் பிரச்சனைகள் தானாக நிரம்பிக் கொள்ளும்..!!*


*▪️எண்ணங்களை 'உயரத்தில்' வையுங்கள்..! சின்ன சந்தர்ப்பங்களும் தெளிவாகத் தெரியும்..!!*


*▪️உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை..*


*▪️அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்..!!*


*▪️சோதனைகள் மனிதனின் மனவளத்தை அதிகரிக்கும்..*


*▪️வெற்றிகள் அவனது தலைக்கனத்தை அதிகரிக்கும்..*


*▪️தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்..*


*▪️சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!*


சிந்தனை மட்டும் இருந்து செயலைச் செய்யாவிட்டால் அதனால் எந்தவிதப் பயனும் ஏற்படாது. 


சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் பொழுது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும்.


சிந்தனையே ஆழமான அறிவுக்கு வித்தாக அமையும். அந்த அறிவின் தன்மை வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.


சிந்தனையிலிருந்து பயனுள்ள அறிவை வெளியில் கொண்டு வந்து செயலில் காட்டினால் தான் வெற்றி பெற முடியும். 


நாம் விரும்புகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நமது விருப்பப்படியே அமையும். நாம் விரும்பாத எந்தச் சிந்தனையும் தானாகவே தோன்றாது. 


*ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாலே போதும். அது தானாகவே வெற்றி பெற்று விடும்..


*சிந்தித்து செயலாற்றுங்கள்..!!*


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Admin mam enakku oru doubt enga appa army retired ippo Trichy la bom squats si a work pandrRu na ippo muthal thalaimurai mattathari certificate ku apply pnna mudiuma

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      As per the eligibility criteria of first graduate certificate, you should be the only person having degree. So you can go ahead if that condition is fine in your case..

      Delete
    2. Appa government staff a iruntha no problem a mam

      Delete
    3. Thats what I said you should be the first graduate, adhavathu unga appa government staff ah irukalam but graduation mudichrukka kudathu neenga dhan first mudichrukanum, avlo dhan..

      10th mudichavanga kuda govt staff ah irukalam but graduation is what matters..

      Delete
  3. Good morning sisy nice story

    ReplyDelete
  4. Admin mam 1:2 unmaiya ministera paka porankala

    ReplyDelete
    Replies
    1. Ama, indha week trichy la poi again paaka porangalam..

      Delete
    2. 2013குருப் மாதிரி போல இவங்களும். இந்த மாதிரி எண்ணம் இருக்கவங்க எல்லாம் முன்னேற முடியாது

      Delete
    3. அடப்பாவிகளா இன்னுமா அந்த வேலைய பன்னிட்டு இருக்கிங்க

      Delete
  5. Exam notification vantha apuram kuda avanka ethuku intha mathiri cheapa panranka

    ReplyDelete
    Replies
    1. Exam notification thalli poga kaaranam 40+ age issue idha avangaluku saadhagama edho nadanthuta madhiri avanga try panranga, pannatum.. Onnum nadakkathu..

      Delete
    2. ஆமா அட்மின் சிஸ் ஒரு சில கேஸ் ஜூன் 20க்கு மேல ஹீயரிங் இருக்கு

      Delete
    3. Ama indha month hearing iruku sis, paakalam..

      Delete
  6. Replies
    1. என்ன வீடியோ சார்

      Delete
    2. சார் இது ஒரு கோச்சிங் சென்டர் போட்ட வீடியோ

      Delete
    3. Unmaya irunthal romba santhosam

      Delete
    4. கோச்சிங் சென்டர் நியூஸ் எல்லாம் நம்பாதிங்க

      Delete
  7. BT Assistant list kettu irudhagala coimbatore district la only 51 vacancy tha irukam
    Dhinamalar covai mavatta seithikal la potturuku
    Matha district la ellam evlo nu pathu sollunga

    ReplyDelete
    Replies
    1. Unmaya ve va mam hiyoooo please God help us

      Delete
    2. குறைவான பணியிடம் தான் உள்ளது என்பது நாம் அறிந்தது தானே

      Delete
    3. PG VACANT 51 ஆக இருக்கலாம். பத்திரிகை செய்தியில் பொதுவாக போடுவார்கள். நாம் நுணுக்கமாக அதை எடுத்துக்கொண்டால் நமக்கு தான் மனஉளைச்சல். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

      Delete
    4. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தான். ஆனாலும் கோவை மாவட்டத்தில் 51 பணியிடம் காலி பணியிடம் என்பது நாம் நேர்மறையாக எடுத்து கொள்வது அவசியம். Bcz 2012 kku பின் தற்போது தான் கோவையில் காலி பணியிடம் காண்பிக்க பட்டுள்ளது. நமக்கு இது good news thaan. கோவை பள்ளி கல்வி துறை யிள் மட்டும் 51 பணியிடங்கள்.. கோவை corporation தனியாக பணியிடங்கள் வரும். அதில் குறைந்த பட்சம் 50பணி இடங்கள் வாய்ப்புகள் உள்ளது. 38மாவட்டங்கள் . கோவை போன்ற ஒரு சில மாவட்டங்களில் இது வரை உபரி ஆசிரியர்கள் உள்ளதாக அறிவித்து வந்தனர். தற்போது தான் vacant இருப்பதாக சொல்கிறார்கள். வட மாவட்டங்களில் அதிகமான காலி பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் ஒரு வருடம் கழித்து காலி பணியிடங்கள் கணிசமான அளவு அதிகமாக இருக்கும். என்பதே உண்மை. 2years retirement இல்லை. தற்போது govt school admission சொல்லவே வேண்டாம். நிச்சயமாக நாம் எதிர்பாராத வகையில் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் உள்ளது. எந்த முறையில் என்பது தான் தற்போதைய கேள்வி... நிச்சயமாக நல்ல செய்திகள் வரும். இந்த அரசு நிச்சயமாக அதிகமான பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் உள்ளது... இந்த pandemic situation la Arasu தற்போது பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் சற்று குறைவு. காத்திருப்போம்எல்லாம் நன்மைக்கே..

      Delete
    5. Every year we are having problems only and no posting.

      Delete
  8. வெறும் 51 தானா? நமக்கு எல்லாம் ஒரு விடிவு காலமே பொறக்காதா

    ReplyDelete
    Replies
    1. Ellam vidhi ah illai ADMK vin sathiya so sad

      Delete
    2. ரெண்டும் தான்

      Delete
  9. வணக்கம் அம்மா! நீதிமன்றம் வேதியியல் பாடத்திற்கு மறுபட்டியல் விடச்சொன்னதாகத் தகவல் சொன்னார்கள். அவ்வாறு மறுபட்டியல் விடமுடியுமா இவ்வளவு நாட்களுக்குப் பிறகு? அவ்வாறே விட்டாலும் அது எப்படி விட முடியும். உள்ளே சென்றவர்களை வெளியேற்ற முடியாது. வெளியிலிருக்கும் mbc க்கு மட்டும் பணி வாய்ப்பினை வழங்கினால் இடஒதிக்கீடு பிரச்சனை வரும். எதன் அடிப்படையில் போடுவார்கள். அதுபற்றி ஏதேனும் தகவல் உண்டா! அம்மா! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Thilagam Madam..

      Pg chemistry porutha varaikkum already appoint anavangala onnum panna mudiyathu, ipo again posting potalum adhula problems dhan varum.. So ipo list prepare pani next exam ku apuram posting podrangalo adhula affected candidates ku first preference la posting poda chances iruku..

      Delete
    2. Mam, appdiyum problem varum mam, other subjects candidate irrukkanga, engala welfare department la posting pottutu, engala Vida kudaivana marks candidates ah eppadi school education department la posting poduvaanga...ivanga silent ah next exam ku ready aagunganu solliduvanga, illai endral again case list than increase agum...

      Delete
    3. Murali sir..

      Usually TRB mela case potu court order padi posting podanumnu situation vandha, trb indha method la dhan follow pannuvanga. Vacancy list la reserved mu vachu first vaangaluku preference kudupanga.. Matha subjects yum irundha apo adhuku yetha madhiri edhavathu decide pannuvanga..

      May be andha issue irukadhala dhan ungalukku ellam inum process panama irukanga pola, neenga steps eduthu paarunga..

      Delete
    4. Ok,Mam, naanga enquiry pannum pothellam one week la potruvom nu solliye,kaalaththai otranga mam... yesterday also they telling like that,

      Delete
    5. நன்றி அம்மா

      Delete
  10. June month last week satamandram kooda ullathu. Athil tet posting pathi edhavuthu step irukuma

    ReplyDelete
    Replies
    1. Kandipa irukathu. Only vaccines paththi discuss panuvanga.

      Delete
    2. என்னைக்கு நம்மள பத்தி பேசினாங்க இப்போ பேச

      Delete
    3. Old weightage system itself is best. Yaarum marupadiyum case poga mudiyathu

      Delete
    4. Candy sir don't talk rubbish. That method is worst method.

      Delete
  11. Old weightage mela neriya case file aanadhala dhan TRT GO vanduchu..

    ReplyDelete
    Replies
    1. Entha method kondu vanthalum again supreme court varaikum case pogum. Old weightage system ella case laium win pannuchu. Ithu matum thaa problem illama irukum. But namma decide panni onnu illa. Educational department officials matum thaa decide pannuvanga.

      Delete
    2. Old weightage system oru thavarana murai nu Madurai high court la Judge Nagamuthu ayyave sollitarey.. Supreme court vara 2013 la above 90 eduthavanga kondu poi asinga pattu vandhanga, weightage system engayum win agala..

      Endha case yum onnum pana mudiyathanala dhan adha cancel panitu TRT GO vandhuchu..

      Delete
    3. Y mam asinga pattu vanthanga

      Delete
    4. Because ivanga supreme court vara poiyum ivanga case nikkala.. Relaxation yum cancel agala, weightage la yum changes varala, TRT GO dhan vandhuchu..

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. I meant trt vantha paravala

      Delete
    7. I meant intha time trt vantha paravala

      Delete
    8. Udhayachandran sir irundhapo dhan weightage la changes varapoguthunu sonanga so ella tet candidates yum petition eduthutu adikkadi chennai, gobichettipalayam nu enga ellam chance kedachudho anga ellam Minister ah meet pani kuduthanga. Naanum Secretariat la minister and udhayachandran ah poi pathen, judgement copy kida printout kuduthen..

      Ellarum neriya method suggest panniyum government TRT dhan kondu vandhanga. Aana neriya per adha accept pana thayara illa, adhanala dhan ipo iruka situation la thirumba suggest panunganu solraen, solla mudiyathu incase change aanalum agalam..

      Delete
    9. Mam udayachandran sir old weightage thaa propose pananganu ninaikarae. So only he was changed to another department by sengotayan sir.

      Delete
    10. No no sadha mam, old weightage was applicable from 2013 TET itself and that time Udhayachandran sir was not in education dept itself.. He was very honest, straight forward and didn't allowed bribing culture. So sengottayan changed him.

      If udhayachandran sir was there we would have got posting for sure.. Then Pradeep yadav came, who was pakka support for government and during his period only TRT GO was published..

      Delete
    11. Which year udayachandran sir was appointed as a school education secretary

      Delete
    12. Go and search in google. After Sabitha he was appointed..

      Delete
  12. இதற்கு ஒரே தீர்வு கல்வி அமைச்சர் மட்டுமே!

    ReplyDelete
  13. தெளிவான G.O வரும்வரை நமக்கு நிம்மதி இல்லை.

    எதாவது ஒரு முடிவை யாரும் பாதிக்காமல் திறமை கொண்ட ஆசிரியரை தேர்ந்தெடுக்க கூடிய
    G.O வேண்டும்.

    போட்டி அதிகம் எனவே திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள்.

    நிருபர்கள் அடிக்கடி இதற்கு தீர்வு கூறுங்கள் என்று அமைச்சரை வலியுறுத்த உடனே தேர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது .

    ReplyDelete
  14. கல்வித்துறை இந்த வருடம் ரொம்ப குழப்பத்துலதான் இருக்கு 12 th exam, அவங்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது, பள்ளியை எப்போது எப்படி ஆரம்பிக்கலாம், இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் சவாலாக இருக்கும்போது ஆசிரியர் நியமனம், Tet பிரச்னை இதில் எல்லாம் எப்படி கவனம் செலுத்துவார்கள், அரசாங்க நிலைமையை நாமளும் கொஞ்சோம் சிந்தித்து பார்க்க வேண்டாமா ? அரசு இயந்திரம் செயல்பட்டு ஒரு மாதம் கூட ஆகல அதனால நம்மளும் அரசுக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்க முடியாத காலகட்டத்தில் இருக்கிறோம், அரசு பதவி ஏற்றுக்கொண்டதிலுருந்து சுகாதார துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது ஆகையால் அனைவரும் ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்வோம் கட்டாயம் பலன் கிடைக்கும் அதற்க்கு கொஞ்சம் time எடுக்கும்

    ReplyDelete
  15. cmcell@tn.gov.in

    Just now I have mailed to the above mail id. Its working, not a fake one. Everyone start mailing to that mail id. Every TET Candidate should do this as a case of emergency..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here