*தனக்கு தேவையில்லாத எதையும் கடல் தனக்குள்ளே புதைத்து வைப்பதில்லை..!உங்களையும் உங்கள் இயல்பையும் சிதைத்து தள்ளும் கெட்டதை உங்களுக்குள்ளே வைக்காதீர்கள்....!!*
*நாளையென்பது நாளையல்ல.. இன்றைய செயல்கள்தான் நாளைய பிரதிபலன் என்பதையும்.. வாழ்க்கையில் மறுவாய்ப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்!*
*படித்து வாங்கிய பட்டங்கள் நடித்து வாழ்பவரின் முன்னே தோற்றுப் போகாது.. உழைத்து பெறும் வெற்றி, நிலைக்காமல் போகாது...*
*ஆர்ப்பாட்டம் இல்லாத தென்றல் இனிமை தானே.. ஆணவம் இல்லாத மனிதமும் புனிதம் தானே...*
*நல்ல புத்தகங்களோடும், நல்ல நண்பரோடும் நீங்கள் இருந்தால் தோல்விக்கு இடமில்லை.*
*வாழ்க்கையில் இறைவன் நமக்கு கொடுத்திருப்பது வேற்றுக் காகிதம். அதில் எழுதுவதா, வரைவதா, கிறுக்குவதா, இல்லை கிழிப்பதா என்பது நம் கையில் தான்....*
*ஆயிரம் சொற்களைவிட, ஒரு செயல் வலிமையானது.*
*கனவுகளையும் லட்சியங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டாம். அதை அடையும் இலக்கை மட்டும் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள்..*
*வலித்தாலும் வாழ்ந்துவிடுங்கள். அந்த வாழ்க்கையும் மண்டியிடும் ஓர் நாள்..உங்கள் தன்னம்பிக்கைக்காக...*
*பிரச்சனைகள் சிறிய கற்கள் போன்றவை. அதை கண்களுக்கு அருகில் வைத்தால் கண்களை மறைத்து விடும்.*
*அதை தள்ளி வைத்து பார்த்தால் அது சிறியவை தான் என்று நமக்குத் உணர்த்திவிடும்.*
*நம்பிக்கையோடு வாழ்பவனுக்கு பிரச்சனைகள் சிறிய கற்கள் போன்றவை தான்.*
*சிந்தித்து செயல்படுங்கள்!!*
*#வாழ்த்துக்கள்.*
Wishing everyone a blessed morning..
ReplyDeleteSame to you admin mam
DeleteBoosting thought mam good morning ano mam.
ReplyDeleteHappy Morning Hasini mam..
DeleteTETT ல 82 எடுத்தவங்க எல்லாம் TRT கேக்குறாங்க.
ReplyDelete100 மார்க் எடுத்தவர்கள் எல்லாம் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வேலை போடவேண்டும் என்று கேட்கிறார்கள்.
எனக்கு ஒரு சந்தேகம் ....
தகுதி தேர்வுலேயே 100 மதிப்பெண் எடுக்க முடியாதவங்க எப்படி TRT ல அதிக மதிப்பெண் எடுத்து வேலை வாங்க முடியும்? ??????????????????
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் .......அப்படி ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது ...
அருமையான பதிவு சரியாக சொன்னீர்கள்
Deleteநீங்க யார சொல்றிங்கோ
Deleteசரியான சவுக்கடி...
Deleteஉங்களுக்கு கிடைக்குற செருப்படிய போல வருமா
Deleteசவுக்கடியாம் மூஞ்ச பாரு. ஓ நீங்க அட்மினை குத்தி காட்டறதா நெனைப்பா????? அட காமெடி பீசுங்களா அவங்க தான் ரெண்டு டெட்ல பாஸ் ஆச்சே 90மேல குரூப்லயும் வருவாங்க முட்டாள் கிறுக்குங்களா
Deleteசரி விடுங்க மது உங்க செருப்பு அவங்க கன்னத்துல ஒட்டற அளவுக்கா அடிக்கறது 😆😆😆😆
Delete1:2 இந்த பேச்சு உங்களுக்கு தேவையா? உங்களுக்கு தான் வேல இல்லை ரோடு ரோடா போறிங்க டெட் பத்தி எதுக்கு பேசுறிங்க. எந்த போஸ்டிங்கும் இப்போ போட போறது இல்லை. எல்லாம் வேலைய பாருங்க.
Deleteஆட்டுக்கார ௮லமேலு ...
Deleteஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவுதாம். அன்நோன் நீ pg செகண்ட் லிஸ்ட்க்கு பிச்ச எடுக்குற வேலைய மட்டும் பாரு டெட் கேண்டிடேட்ஸ் பத்தி பேச வேணாம்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteபெரிய பதிலடி போங்க பொய் பிச்ச எடுக்கற வேலைய பாருங்க
Deleteஅப்படி தான் பேசுவோம். உங்களால முடிஞ்சத பாருங்க
Deleteமக்குமாது... 😅😅😅😅
DeleteThis comment has been removed by the author.
Deleteஆமா இவரு பச்ச இங்க்ல கையெழுத்து போட்டு சாம்பாதிக்கறாரு பாரு. ச்சீ போ மக்கு மட சாம்பிராணி
Deleteசுப்பர் மது தங்கச்சி
DeleteThis comment has been removed by the author.
Deleteஇல்லாத காத்திருப்போர் பட்டியல், இதுல செகண்ட் லிஸ்ட் ஆச வேற. ஆப்பசைத்த குரங்குகளே
ReplyDelete😁😁
DeleteWhy these greedy pg 1:2 people always criticizing tet candidates. We are not like you. We have eligibility certificate.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGudnoon Murali sir..
DeleteGood evening Mam...
Delete*Naam
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநீங்க எடுக்குற பிச்சைக்கு சாலமன் பாப்பையா வேற வருவாராக்கும். உங்களுக்கு முரளி சாரே ஜாஸ்தி
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteTet la endha satta sikkkalum ila, weightage GO cancel agi dhan TRT GO iruku. Ipo new government vandhuruku so ellarum oru suggestion or request ah vera method kekkalam. Aanalum illadha job ah naanga kekala..
Delete45 age issue pathi romba akkara iruka madhiri neenga pesa vendam. Unga endha meeting la yum neenga adha valiyuruthalaye, unga velaya matum dhan kekringa adhum abaandama waiting list la irukomnu solringa.
Pg exam la apdi edhum kedaiyadhu. Neenga nenaikradhu ennaikkum nadakkathu. Aduthavnagala thappa pesratha vitutu velaya paarunga..
Arasu dhan pala thadava kaari thuppi anupuche appo kuda neenga poi kekringa, kelunga aana exam varadhunu solla matum ungalukku enna rights iruku??
DeleteWelfare list la job vaangunavanga kuda amaithiya irukanga verum CV attend panitu neenga panra alappara romba over ah poitu iruku..
Exam varadhunu neenga sonna list varadhunu avanga solla dhan seivanga, unga velaya neenga paarunga..
This comment has been removed by the author.
DeleteNeenga edhayum kekka mudiyathu.. Backlog vacancies eppavum adutha exam ku automatic ah add agidum, welfare reservation thavira matha ellam backlog dhan.
DeleteUnga group la iruka candidates vachu ella subject la iruka backlog vacancies yum fill panna mudiyuma??? First indha kelviya ungalaye kettu paathukonga?? Apdi mudiyatha patchathula michathukku TRB epdi fill panuvanga??
Paathi peru unga group la meethi pera adutha exam la irundhu select pannuvangala?? Adhukkana vazhimuraigalnu edhun illa neengale apdi uruvaaki ketutu irukinga.. Saathiyam illadha onnu nichayama nadakkathu.. 1:2 la exam eludhurathuku munaadiye idha yosichrukanum..
Neenga pgtrb 2021 varadhunu solradhala onnum aga poradhu illa, aana ungalukku list varadhunu naanga sonnalum sollalanalum ungalukku ennaikkum list varadhu.. Avlo dhan..
நிச்சயம் ௭ந்த ஜென்மத்தில் ௨ங்களுக்கு வேலை கிடைக்க போவதில்லை ௮ந்த கடவுள் ௭ல்லாத்தையும் பாத்துட்டு தான் இ௫க்கிறார் ஆனவம் ௮டங்கும் விரைவில்
DeleteSAME TO YOU🙏
Deleteமுரளி சார் நல்லதும் நடக்கிறதும் 1:2க்கு தெரிஞ்சா தான நீங்க சொல்றது புரியும். கலர் கலரா கனவுல முழுகிட்டு இருகாங்க பாவம்
ReplyDeleteஅவங்க அட்மினை கலாய்க்கறாங்களாம். சூரியனை பாத்து நாய் கொரைக்க தான் செய்யும். வாய் வலிச்சா போயிரும்.
ReplyDeleteஅரசுப்பள்ளியில் படித்தாலும், தமிழ் வழியில் படித்தாலும் அரசுப்பணி முன்னுரிமை என்ற செய்தியை உங்கள் உறவினர், நண்பர்கள் மற்ற அனைவருக்கும் WHATSAPP மெசேஜ், ஸ்டேட்டஸ், DP போன்ற வகையில் பரப்புங்கள் .
ReplyDeleteமுடிந்தவரை அதிகப்படியான குழந்தைகள் அரசுப்பள்ளியில் சேர நம்மால் ஆன முயற்சி செய்ய வேண்டும் .
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளி TC இல்லாமல் ஆதார் எண் கொண்டே அரசுப்பள்ளியில் சேர முடியும் என்பதை பரப்புங்கள்.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த ஒரே காரணத்திற்காக NEET இல் குறைந்த மதிப்பெண் எடுத்த பல அரசுப்பள்ளி குழந்தைகள் இலவசமாக மருத்துவ படிப்புக்கான இடமும், இலவச கட்டண சலுகையும் பெற்றதை பெரிதுபடுத்தி பரப்புங்கள் .
தற்போது தரமான கல்வியும் , இலவச புத்தகம் , கணினி, மிதிவண்டி, போன்ற பல நற்பலன்கள் பற்றி பெற்றோரிடம் விளக்கி கூறுங்கள்.
தயவு செய்து தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு தனக்கு மட்டும் அரசு ஆசிரியர் பணி வேண்டும் என்று கனவில் கூட எதிர்பார்க்க வேண்டாம் .
Pgtrb முதுகலை தேர்வு 2019 க்கு second list வரும் என நம்பிக்கையுடன் ஒரு சாரார் தீவிரமாக அனைத்து வேலைகளும் செய்வது உண்மை. காலிப்பணியிடங்கள் 2021 notification இல் வந்ததை காட்டிலும் கூடுதல் உள்ளதாகவும் அதற்கு 2019 தேர்வு வெற்றி பெற்றவர்கள் மூலமாக தான் நிரப்ப வேண்டும் எனவும் அதற்கான அரசாணைகளுடன் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களுடன் கல்வி அமைச்சரை சந்தித்து அனைத்து முயற்சிகளும் செய்கிறார்கள்.. அதே சமயம் 2021 notification கு உண்டான பணியிடத்துக்கும் தேர்வு நிச்சயம் நடக்கும்....
ReplyDeleteTET பொறுத்தவரை oct 15 க்கு மெல் தான் BT காலி பணியிட நிலவரம் தெரிய வரும்.
This comment has been removed by the author.
DeleteAdachi en ipadi comments la fight pandringa.inum posting podaranu sola vela.aathukulla ipadiya
ReplyDeleteஏன் உங்களுக்கு வேல குடுத்தா வேணாம்னுட்டு போயிருவிங்களா
Delete