Skip to main content

விடியல் நலமாகட்டும்..

நமக்கு வாழ்கை பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத் தருகின்றது அதில் முக்கியமான ஒன்று தான் நாம் யார் யாரிடம் எவ்வாறு பழக வேண்டும் எந்த அளவோடு பழக வேண்டும் என்பது.


உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றுவது புத்திசாலித்தனம் என்று நினைக்காதீர்கள் அது தான் துரோகத்தின் உச்சம்.


உங்களுக்கு தெரிந்த விடயங்களை மட்டும் மற்றவர்களுடன் பேசி பழகுங்கள் இது காலப்போக்கில் உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் மரியாதையை அதிகப்படுத்தும்.


சந்தோஷமான நேரத்திலும் துன்பமான நேரத்திலும் நாம் நினைவில் வைத்திற்குக்க வேண்டிய ஒரு உண்மை இந்த நிமிடம் கூட நிரந்தரம் இல்லை.


நினைவில் வைத்துக் கொள் உன் வாழ்க்கையில் உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால் சோம்பேறி என்பார்கள். இரக்கம் அளவுக்கு மீறினால் ஏமாளி என்பார்கள்.


கடன்களும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப அளவோடு இருக்க வேண்டும். கடன்களும் நினைவுகளும் அளவுக்கு மீறினால் இரண்டுமே தூக்கத்தை பறித்து விடும்.


ஒரு தவறை செய்தால் ஒத்துக் கொள்ள எந்த சூழ்நிலையிலும் தயங்காதீர்கள் அவற்றை சரி செய்து கொள்ள முடியும். ஆனால் செய்த தவறை இல்லை என்று சாதிக்காதீர்கள் பிறகு அவற்றை வாழ்நாளில் சரி செய்ய முடியாது.


மற்றவர்களிடம் குற்றம் என அடையாளம் காணும் விடயம் நம்மக்கு ஏற்பட்டால் அதை சோதனை என்று அழைக்கிறோம்.


வாழ்வில் வரும் வலிகளை சிரித்துக் கொண்டே கடந்து போக பழகிக் கொள்ளுங்கள். அப்படியே சிரித்துக் கொண்டே கடந்து போக பழகிக் கொண்டால் உன்னை விட வலிமையானவர்கள் யாரும் இல்லை இந்த உலகில்..


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. டெட் பாஸ் பன்னவங்களுக்கே வேல இல்லை இதுல 2010ல cv முடிச்சவங்க வேற போட்டியா

    ReplyDelete
  3. கடின டெட் தேர்வு எழதி பாஸ் செய்தவர்கள் 10 ஆண்டாக வேலை இலாமல் உள்ளனர்
    டெட் பாஸ் வேண்டும் வேலை பெறுவதற்கு.

    ReplyDelete
  4. மூப்பு அடிப்படையில்

    Or

    நியமனத்தேர்வு

    இதுதான் முடிவு என்று G.O அரசாணை
    மாண்புமிகு கல்வி அமைச்சர் மூலம் வந்தால் மட்டுமே நம் அனைவருக்கும் தீர்வு.

    இதைத் தவிர வேறு எந்த கருத்துகள் வந்தாலும் வீண்.

    ReplyDelete
    Replies
    1. Niyamana theirvu enbadhu old govt sonnadhu. Ivanga innum edhuvum sollala.

      Delete
  5. B.ED என்பது ஆசிரியர் பணியில் சேர்வதற்கான முதல் தகுதி ....
    எனவே
    முதலில் பிஎட் முடித்து அதிலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ........
    வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் அந்த சீனியர்களுக்கு பிஎட் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

      Delete
    2. No specific preference for seniority

      Delete
  6. Tet marks90%+employment seniority 10% padi pottal yarukkum pirachanai varrathu

    ReplyDelete
    Replies
    1. Exam nadathi udane posting potta Indah mari podalam. 10 years posting podama indha mathiri poda vaippu illai

      Delete
    2. Appo enna method la poduvanga nu neenga sollunga

      Delete
  7. *1. PGTRB*

    தேர்வெழுத தகுதியுடேயோர் நன்றாக தயாரிப்பு செய்தால் இந்த வருடத்துக்குள் PG asst பணி பெறலாம்


    *2. TET*

    2012 முதல் 2019 வரை தேர்ச்சி பெற்றவர்கள் 60000 பேர் பணி வாய்ப்புக்காக காத்துக்கொண்டுள்ளார்கள்
    TET ஒரு முறை தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும் என்பதால் இது வரை தேர்ச்சி பெற்ற வர்களுக்கு பணி வழங்கி முடிக்கவே 10 முதல் 15 வருடங்கள் ஆகிவிடும்( இது புதிய அரசின் பணிநியமன முறையை பொருத்தது )

    இதில் *விலங்கியல்* *தாவரவியல்*, *புவியியல்* பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மிக மிக குறைவாகவே உள்ளதால் இந்த பாடங்கள் முடித்தவர்கள் TET தேர்வுக்கு தயாராவதே மிக சிறந்தது

    ( 2020 டிசம்பர் படி
    BT ASST baglog vacancies -
    தேர்வர்கள் இல்லாமல் 2017 வரை நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்கள்

    புவியியல் -450+

    தாவரவியல் - 100+

    விலங்கியல் - 100+)

    இந்த பாடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு TET தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் மிக குறைவாகவே உள்ளனர்

    2012 TET தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைத்துவிட்டது

    2013 ல் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பு பெற்றவர்கள்

    *தமிழ்*

    12724 தேர்ச்சி -
    722 பணி பெற்றவர்கள்

    *ஆங்கிலம்*

    14075 தே
    2846 ப.பெ

    *கணிதம்*

    11484 தே
    987 ப.பெ

    *இயற்பியல்*

    2857 தே

    637 ப.பெ

    *வேதியியல்*

    3305. தே
    637 ப.பெ

    *தாவரவியல்*

    348 தே
    256 ப.பெ

    *விலங்கியல்*

    405 தே
    84 ப.பெ

    *வரலாறு*

    7590 தே
    3336 ப.பெ

    இது தவிர

    2017 மற்றும் 2019 தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பணி வாய்ப்புக்காக காத்துக்கொண்டுள்ளவர்கள்
    ( சற்று ஏறத்தாழ இருக்கலாம் )

    தமிழ் -16000
    ஆங்கிலம் 15500
    கணிதம் - 14000
    இயற்பியல்-3000
    வேதியியல் - 3600
    தாவரவியல் - 200
    விலங்கியல் - 350
    வரலாறு 6200
    புவியியல் 300

    ReplyDelete
    Replies
    1. Wow....very true news .....perfect correct data.... geography Tet pass below 200....

      Delete
    2. Shanmugam sir any information about trt

      Delete
    3. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
      TRT வாய்ப்பில்லை ரோசா

      Delete
    4. Vaaipu illanu ellam sollida mudiyathu ipo vara andha GO dhan iruku..

      Delete
  8. நன்று .
    நல்ல தகவல் .

    2013 ,2017,2019 TET லயும் தேர்ச்சி பெற்ற உண்மையான நபர்கள் எத்தனை பேர் ?
    (2 தேர்வில் , 3 தேர்வில் வெற்றி பெற்றவர் அடங்கிய தகவல்)

    ReplyDelete
  9. Mam eppo than mam posting poda vaippu irukku

    ReplyDelete
    Replies
    1. October kulla govt and govt aided schools la deployment ellam mudichu November kulla report send pannanumnu solirkanga so adhukku apuram oru number of posting pathi oru clarity kedaikkum..

      So kandippa posting poduvanga..

      Delete
  10. Trt varuma mam unga suggestions enna mam

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லை

      Delete
    2. Naa neriya time solitaen unknown frnd, GO irukadhala TRT vara dhan chances adhigam..

      Delete
    3. Appo go va cancel panna mattangala mam

      Delete
    4. GO mathanumnu namma petition kudukalam, request pannalam but government decision dhan..

      Delete
  11. Friends!

    New Syllabus book
    6 to 10 Grammar Part PDF

    Send the link here if you have!
    Thank you!

    ReplyDelete
  12. Eppadi inga oru nal ellarum post panreenga apram two three days Vara matreenga one doubt neenga ellarum ore gang ah ippadi post panni niraiya peroda Manasa hurt panreenga .Kitta thatta 9years ah tet ah pathi posting poduvanganu solli solli pesi onnum nadakala iniyum nadakathu pls podum pothu podattum thavarana thagaval and rubbish ana discussion nala onnum use illa

    ReplyDelete
  13. Intha valaithalathil post panra niraiya Peru tet pass pannave illa analum time pass panranga .first of all ithu oru group website

    ReplyDelete
    Replies
    1. நான் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த tet pass candidate எனக்கு கல்வித்துறை யில் என்ன நடக்கிறதென்று இந்த website மூலம் தெரிந்து கொள்கிறேன்

      Delete
    2. Rightly said paramasivam brother. Am residing near Thiruvotriyur, 2017 tet passed, private job, no time to get news about tet this website only helping me.

      Delete
  14. Manorag if you are seeing the website for timepass, we are not responsible for that. Only wgen there is something to discuss people will discuss. Whoever commenting here are tet or pg candidates only. I myself was a tet candidate, cleared tet both in 2013 & 2017.

    And its not group website, if u think like that better change ur perception. During 2013, kalviseithi website had only one tat candidate namely maniyarasan, he wil post articles and people will start debating. Hope u r not aware of all these so only unnecessarily criticising others.

    If you think so don't see the website. This is not for you to jumping in to conclusions and spoil others hope.

    ReplyDelete
    Replies
    1. Pakka koodathu nu solla ungaluku rights kidaiyathu admin.unmai sonna valikutha

      Delete
    2. Enaku edhum valikkala, ungakukku valicha paakathinganu sonen. Idha pathi pesathinga adha pesathinga nu solla ungakukkum rights kedaiyave kedaiyathu. Ungala pola dhan mathavangalum. Mind it.

      Delete
  15. Manorag sir every one commenting in this website either pg candidates or tet candidates. I am too tet passed candidate 2017.

    ReplyDelete
  16. மனோ சகோதரரே தங்கள் மனதில் தோன்றுவதற்குல்லாம் இங்கு அனைவரும் பதில் கூற இயலாது. எந்த பதிவிற்கு என்ன கருத்து பதிவிட வேண்டும் என்பது அவரவர் உரிமை. நான் 2017 டெட் தேர்ச்சி பெற்றேன். இந்த வலைத்தளத்தில் மட்டுமே எதார்த்தமான உண்மையான கருத்துக்கள் பதிவிட படுகின்றன. மேலும் அட்மினும் டெட் தேர்ச்சி பெற்றவர் பலமுறை டெட் தீர்வுகளுக்காக அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். எனவே உங்கள் சொந்த அவதுறுகளை பரப்ப வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. கல்வி செய்தி மட்டுமே ௨ண்மை யை ௨லகத்திற்கு ௭டுத்துரைக்கிறாா்கள் மற்றவை ௭ல்லாம் சுயநலம் தான்

      Delete
    2. ஆமா பூரா பொய் தான்

      Delete
    3. கல்விச்செய்தி ஒரு தரம்கெட்ட வெப்சைட். இது ஊருக்கே தெரியும்

      Delete
    4. இங்க மட்டும் ௭ன்னாவாம்

      Delete
    5. Kalviseithi poiyana thagaval koduthalum nam ethavathu vimarsanam vaithal atharkaga antha post ah delete pannavo illai athai ethirthu karuthai vaippathillai but puthagasalai appadi illa

      Delete
    6. Aduthavangalai kaayapaduthra madhiri endha comments irundhalum nichayam delete pannuven..

      Delete
    7. சரி விடுங்க மது உங்க செருப்பு அவங்க கன்னத்துல ஒட்டற அளவுக்கா அடிக்கறது 😆😆😆😆 இதை ஏன் டெலிட் பன்னல ௨ங்களுக்கு ஆதரவாக பேசினா விட்டுடீங்க ௮துதானே

      Delete
    8. Kalviseithila delete panalana ankaye ponka mano nanba. Theva ilama pesa venam.

      Delete
    9. 10minutes wait pannu admin unnaya seruppala adipanka


      Rajesh6/21/2021 10:24 pm
      Adichitanka😁😁😁 இந்த குஜேஸ் ரொம்ப நல்லவனா? ஏன் இது போன்ற வார்த்தைகள் ௮டுத்தவர்மணம் புண்படாத சும்மா நடிக்க வேண்டாம்

      Delete
    10. Avanga apdi chummave comment podalaye, ella conversation yum naanum paathutu dhan irundhen. Pg exam ae nadatha vidamatomnu soli neenga yen comment potinga, apuram delete panitu yen oodininga?? Nyama pesunga. Chummave ungala apdi comments panala neenga pesinathuku bathil adhu.

      Delete
    11. Neenga olunga pesunga first, apuram aduthavangala sollalam. Poi katchikaranga kitta letterpad la letter vaangi posting kaga alaiyura velaya matum paarunga..

      Delete
    12. ௮துக்கு செ௫ப்பால்௮டிக்கனம் ௭ன சொல்வது ஏற்றுகொள்கீறீர்கள் இது தான் ௨ங்க புத்தி

      Delete
    13. மரியாதை யாக பேசவும்

      Delete
    14. நீ மரியாதையா பேசு அப்புறம் மரியாதைய கேக்க வேணாம் தான கிடைக்கும்

      Delete
    15. ௮ட்மினுக்கே மரியாதை னா ௭ன்னான்னு தெரியாது, 1:2பத்தி பேச ௭ன்ன தகுதி இ௫க்கு ௨ங்களுக்கெல்லாம்

      Delete
    16. ஆமாடா அட்மின்க்கு தெரியல. நீ அவங்க வளையல் வாங்கி போட்டுக்கோ

      Delete
  17. Yen 1:2 enna kadavula?? Yaara irundhalum mariyadha kudutha dhna mariyaadhya pesa mudiyum. Ilana epdi pesringalo apdi dhan bathil varum.. Indha poochaandi ellam inga vela agathu.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..