Skip to main content

யார் மாற வேண்டும்..

அது தவறு, இது தவறு, அவர் தவறு செய்கிறார், இவர் தவறு செய்கிறார் என்று நாள் முழுவதும் யாராவது ஒருவரை குறை சொல்லியே வருகின்றோம்......


ஆனால் மற்றவர்கள் செய்த அதே தவறை நாமும் செய்து கொண்டு தான் வருகின்றோம்.....!!!!!


இதில் யார் செய்தது தவறு....?

யார் மாற வேண்டும் என்பதே கேள்வி....!!!!


எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறி விட முடியாது......

ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டுமென்றால்  முதலில் அதற்கான தகுதி நமக்கு வேண்டும்....!!!!


எந்தச் செயலிலும் நாம் முன்மாதிரியாக இருந்தால் தான்..,.

நம் சொல்லுக்கு மரியாதை இருக்கும்....!!!!!


நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக ..,..

உலகத்தை எப்படியாவது மாற்றி அமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்....!!!!


அது சாத்தியமல்ல...

மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ....

திருத்த வேண்டியது நாம் தான் என்பது புரியும்....!!!!


மாற்றத்தை உருவாக்க விரும்புகிறவர்கள் முதலில் தங்களிடமிருந்து தொடங்க வேண்டும்....!!!

நாம் மாறினால் மொத்தச் சமூகமும் மாற வாய்ப்பு உருவாகும்....!!!!


ஆம். முதலில் நாம் மாறுவோம்.....

தானாகவே மக்கள் மாறுவார்கள்.....

மாற்றம் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்.....!!!!!!


இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது....

எல்லாம் நீயாகத் தேடிக் கொண்டது தான்....!!!!


கடினமாய் உழைத்து முன்னேறியவர்களை விட......

கவனமாய் உழைத்தவர்களே அதிகம் முன்னேறியுள்ளனர்....!!!!!!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. School open pannuvangala mam intha year,

    ReplyDelete
    Replies
    1. Possibilities kammi dhan because third wave inum 3 to 4weeks la start agumnu solirkanga, may be 10th, 12th ku matum open panitu close paniduvanga adhum NR preparation andha madhiri works complete pana dhan.. Ella classes yum open agaradhu chances illa..

      Delete
  3. Replies
    1. Murali sir..

      If possible mail me..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Mam, Vunga Mail id find out panna mudiyala, neenga en mail ku text pannunga please

      Delete
    4. Mail id inga type panunga sir

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. Mam appo intha year posting poda vaippu irukka mam so depressed a irukku mam valave pudikala yarum mathikka kooda mattranga mam
    Thiramai irunthum ellarkittaum avamanam mattum than mam paduren
    Eppo than intha nilai marumo mam

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      School thorakradhum new appointments kum endha samanthamum ila. School ku pasanga dhan varala but teachers ellam daily poitu dhana irukom. Apo admission work, marksheet preparation, EMIS work, Online classes, Videos ellam epdi continue aguthu?? So positive ah nenainga..

      Ipo namma depressed ah irukka vendiya neram illa frnd, deep ah efforts poda vendiya neram. Unganala mudinja alavukku cm cell, cm mail and education minister mail ku tet issues send panunga.. Unga frnds kuda send pana sollunga.. Ethana vazhiyila govt ah reach panna mudiyumo ella vazhiyum use panunga..

      Unga situation enakum puriyum, ungala pola naanum tet candidate, andha valiya anubavichuruken. Stay strong, stay confident..

      Delete
  5. கவலை வேண்டாம் அன்நோன் நண்பரே. நாம் எல்லோரும் இந்த அவமானங்களை கண்டவர்களே. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். காலம் மாறும், நமக்கு சீக்கிரம் நல்லது நடக்கும். நம்பிக்கையோடு இருங்கள். வாழ்க்கையை வாழ பழகுங்கள்.

    ReplyDelete
  6. இரண்டு நாட்களுக்கு முன்பு அட்மின் சகோதரி இந்த பாடலை பதிவு செய்து இருந்தார். அதில் வரும் ஒரு வரி உங்களுக்காக

    "அழியாத காயங்களை ஆற்றும் ஆறுதலை அனுபவம் கொடுத்திடுமே"

    மீண்டு வாருங்கள் நண்பரே

    ReplyDelete
  7. Gud evg mam.pg exam epo than varum mam.kadupa iruku mam

    ReplyDelete
    Replies
    1. Frnds case 20th ku mela dhan varadha thagaval. Indha month kulla case mudinjurum, so next month chances iruku..

      Adhuku munaadi ungala pola pg aspirants ellam trb ku vidama call panunga, education minister ku mail panunga, cm cell kum mail panunga..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
    7. Unma apadithan eriyum

      Delete
    8. 10minutes wait pannu admin unnaya seruppala adipanka

      Delete
    9. Adichitanka😁😁😁

      Delete
    10. போன௮ரசு விட்ட ௮றிவிப்பாணை செல்லாது - apdina unga exam and 1:2 category kuda dhan sellathu..

      Road road ah koovuradhu neenga dhan.. So andha dialogue ungalukku dhan apt ah irukum..

      Inoru time theva ilama asingama indha blog la comment potingana ungaloda oru comment yum publish agathu..

      Give respect, take respect..

      Delete
    11. ௮ந்த ராஜேஸ்க்கு சொல்லுங்க முதல்ல மரியாதை ௭ன்னான்னு

      Delete
  8. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்க்கையில் விடியல் கிடைக்க மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களை ! கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏 வயது வரம்பு 40 என்ற அரசாணையை நீக்கி ஏற்கனவே இருந்த முறையை பின்பற்றி பணி வழங்க வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Yerkanave irundha murai, appadina endha murai solluring?

      Delete
    2. Old weightage method

      Delete
    3. Ila ila erkanavey mrans age criteria pathi solranga..

      Delete
  9. 2022 end la thaan posting fill பண்ணுவாங்க.. அதுவரை மைண்ட் ப்ரீயா வைங்க frns. Pg and BT and sec grade teacher post. காத்திருப்போம்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர