UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf- Click Here
Ano mam,
ReplyDeleteIdhu true news ah?
Yes mam, I saw the news.. You can also see News18 tamil..
DeleteOk mam. Thank you
DeleteHave a blessed day everyone..
ReplyDeleteThanks mam
ReplyDeleteTrue news??
ReplyDeleteGood news
ReplyDeleteMam ithu pathi details therinja inga inga Post pannunga Mam
ReplyDeleteGood Afternoon Mam...
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி ஆனால் நடக்குமா
ReplyDeleteGud afternoon admin mam.ena discussed mam.
ReplyDeleteAdmin mam ponmudi sir, collage levels teachers senerioty methodla appointment pannuvom endru sollraru.
ReplyDeleteAdhey pola school levela varuma mam .tet+ employment seniority
Dted mudichu 16 years agudhu.
Ageum agudhu
2012 tetla 89 mark .I miss my job 1 mark
Romba stressa irrukku mam
Geetha mam..
DeleteKavala padathinga, inime nichayama edhavathu naladhu nadakkum. Aana tet porutha vara full ah employment basis la posting poda matanga but seekirame naladhu nadakkum. Let's wait and see..
Thank U mam
DeleteEither we will get a job or not but your positive words gives hope in tough times
ReplyDeletePls ithuvum eppavume solurathu Pola aga koodathu
ReplyDelete