Skip to main content

இறைவனை பற்றிக்கொள்ளுங்கள்..

ஒரு கட்டுமான எஞ்ஜினியர்…

13-வது…மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…!


ஒரு முக்கியமான வேலை…


கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…!


செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்ஜினியர்...!


போனை எடுக்கவில்லை...!


என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்...!


அப்பொழுதும் கொத்தனார் மேலே பார்க்கவில்லை…!


இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து, அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…!


எஞ்ஜினியர் என்ன செய்வதென்று

யோசித்தார்…!


ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து,

மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்…!


ரூபாயைப் பார்த்த கொத்தனார்,

அதை எடுத்து பையில் போட்டுக்

கொண்டார்…!


ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…


என்ஜினியருக்கு மிகவும் கோபம்...


இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…!


அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டு…கொத்தனார் மும்முரமாக இருந்தார்…!


எஞ்ஜினியர் பொறுமை இழந்து,

ஒரு சின்ன கல்லை எடுத்து,

கொத்தனார் மீது போட்டார்…!


அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, மேலே பார்த்தார்…!


அப்பொழுதுதான் எஞ்ஜினியர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்…!


மனிதனும் அப்படித்தான்…!


மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...


இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...!


அப்பொழுதும் அவன் இறைவனை

ஏறிட்டுப் பார்ப்பதில்லை...!


ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான், இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*


யாருக்கு எதை செய்ய வேண்டும்..

எப்போது செய்ய வேண்டும்..

எந்த நேரத்தில் செய்ய வேண்டும்..

என அனைத்தையும் அவர் அறிவார்...


நம்பிக்கை கொள்ளுங்கள், நன்மை அடையுங்கள், நல்லதே நடக்கும்....    


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இருங்கள் இறைவன் அருள் புரியட்டும்…!*  


       







Comments

  1. Have a blessed Sunday everyone..

    ReplyDelete
  2. NURSE POST NOTIFICATION &WEIGHTAGE METHOD PUBLISHED IN ADMK GOVERNMENT

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் கொண்டு வந்து எல்லார் வாழ்க்கையும் அழிச்சுட்டாங்க

      Delete
    2. Fact fact factuuuuuuuu

      Delete
  3. மனதை தொட்ட பதிவு சகோதரி

    ReplyDelete
  4. இந்த அரசு நிச்சயம் பதிவு மூப்புக்கு முக்கியத்துவம் குடுப்பாங்க

    ReplyDelete
  5. ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கு போட்டு பார்த்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட அதிகமாகவே இருக்கும்.எனவே, தாங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நமக்குன்னு புதுசு புதுசா ஏதாவது வந்துட்டே இருக்கு

      Delete
    2. ஓய்வூதியமும் வேலை செய்வதும் ஒன்றா????
      இதுபோன்ற நினைக்கும் வரை ??????
      நல்லதே நினை நல்லதே நடக்கும்😁😁😁😁😁😁

      Delete
  6. டெட் பாஸ் பண்ணத தவிர வேற என்ன தப்பு பண்ணோம்

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து தான் பணிநியமனம் செய்யப் போகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் பணிநியமனம் செய்யப் போவதில்லை
    2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவருகிறது
    பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி (ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே)
    தமிழ்
    SC- 02/07/1996
    ST- 19/07/2007
    BC - 13/07/1989
    BCM -22/05/1995
    MBC -08/07/1986
    ENGLISH
    SC- 15/03/2007
    SCA- 30/08/2007
    BC - 11/12/1986
    BCM -12/05/2004
    MBC -24/07/2007
    MATHS
    SC- 27/06/2007
    BC - 14/08/1991
    BCM -23/04/2001
    MBC -13/08/1991
    PHYSICS
    SC- 04/09/2002
    SCA- 09/12/2009
    BC - 17/08/1988
    BCM -30/09/1992
    MBC -25/06/1990
    CHEMISTRY
    BC - 29/08/1988
    BCM -07/09/1992
    MBC -10/06/1991
    HISTORY
    SC- 22/01/1993
    SCA- 03/09/2007
    BC - 24/04/1987
    BCM -07/01/1993
    MBC -29/06/1980
    BOTANY
    SC- 06/05/1996
    BC - 07/04/1987
    BCM -04/05/1993
    MBC -13/08/1991
    ZOOLOGY
    SC- 22/02/2010
    SCA- 19/09/2008
    BC - 11/07/1984
    BCM -01/08/1981
    MBC -18/08/1988
    இந்த சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு இதன் பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் நடைபெறும். இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். இதில் சிறிது மாற்றம் இருக்கும்.
    அந்தந்த major subject la tet pass pannavankalukku mattum மேற்கண்ட சீனியாரிட்டிக்கு பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் நடைபெறும்

    ReplyDelete
    Replies
    1. நீங்களே முடிவு பண்ணுங்க????😁😁😁😁😁😜

      Delete
    2. பைத்தியம் பிடிச்சுரும் போல

      Delete
    3. 😢😢😢😢😢

      Delete
    4. Ithula Ella subject kum ok but zoology ku doubt sc 2010 vaippe illa bcos zoo lam engo iruku

      Delete
  8. டெட்டை நம்பி வீணாப்போனவர்கள் நாம்

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் 🙏🙏
    நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் 2017ஆம் தேர்ச்சி பெற்றேன்.நான் அனைத்து கல்வி தகுதியையும் தமிழ் வழியில் பயின்றுள்ளேன்.
    ஆசிரியர் தகுதி தேர்வு 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் . ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் செய்யாமல்
    2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
    பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் நடைபெறும்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல முயற்சி. அனைவரும் முயன்றால் வெற்றி நிச்சயம்.

      Delete
    2. Appo tet mark ethukku tet mark 50 seniority 50 is best method verum seniority padi potta youngsters pathikka paduvanga illana tetmark+ b.ed seniority+ tet pass year... kalanthu vacancy filla panna yarum pathikka mattanga

      Delete
    3. ஆளாளுக்கு ஒன்னு சொல்லி தான் இப்படி விளங்காம கெடக்குறோம்

      Delete
  10. *✍️அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை பழையபடி மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.*

    ✍️சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலர் முகேஷ் ஆகியோர், தலைமை செயலர் இறையன்புவுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது.

    வேலைவாய்ப்பற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல், அ.தி.மு.க., ஆட்சியில், கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58- ல் இருந்து 59 பின் 60 என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது.
    இதனால், அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது.

    *✍️ஏற்கனவே, பதவி உயர்வு தேக்க நிலையில் இருந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பறிபோனதால், அவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும், ஓய்வு வயது 58 ஆகவே உள்ளது. தற்போது, 60 வயதில் ஓய்வு என்ற உத்தரவால் 2020, 2021ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அடுத்த ஆண்டு ஒட்டு மொத்தமாக ஓய்வு பெறுவர். அப்போது, அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும்.*


    ✍️ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கு போட்டு பார்த்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட அதிகமாகவே இருக்கும்.எனவே, தாங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


    ReplyDelete
  11. TET YEAR SENIORITY- 10 MARKS

    1-3=3 MARKS
    3-6=6 MARKS
    6-10=10 MARKS

    EMPLOYMENT SENIORITY( B.ED OR D.T.ED)- 10 MARKS

    1-2=2 MARKS
    2-4=4 MARKS
    4-6=6 MARKS
    6-8 =8 MARKS
    8-10& ABOVE= 10 MARKS

    TET MARK -80 MARKS

    EXAMPLE:
    2019 CANDIDATE:
    TET YEAR SENIORITY MARK-(3)
    EMPLOYMENT SENIORITY MARK -(8)
    TET MARK
    95/150%=63.33
    63.33% *80 = (50.66)

    TOTAL WEITAGE :
    3+8+50.66= (61.66)
    இந்த முறை 2013,2017,2019 அனைவரையும் உள்ளடக்கியது.
    இதில் கருத்து இருந்தால் தெரிவியுங்கள் .
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வேற லெவல் நண்பா

      Delete
    2. Very very very........best method ever no one affect by this method

      Delete
    3. அருமை நண்பா.....

      Delete
    4. Very good method Muniyappan sir

      Delete
  12. நன்றி நண்பரே.
    மேலும் இந்த முறையினால்

    தேர்வாளர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர் காத்திருப்பு காலம் இரண்டிற்கும் மதிப்பு கிடைக்கும் .
    யாருக்கும் பாதிப்பு இல்லை .
    புதிய தலைமுறை ,பழைய தலைமுறை என்ற பாகுபாடு இல்லை ,அவரவர் திறமைக்கு வேலை .
    நன்றி

    ReplyDelete
  13. MUNNIYAPPAN,,,,,,2013 CANDIDATE ஆ???

    உங்களுக்கு TET - 10 வரும்.
    Employment - 10 வர. ,
    10+10 = 20. வர மாதிரி கணக்கு,,,,,😁😁😁😁😁😁

    1995 ல B.ed முடிச்சவங்களுக்கும் 2013 B.ed முடிச்சவங்களுக்கும் 10 Mark ஆ செம????????

    2021 Tet. Pass ஆனவங்களுக்கு இன்னும் 20 வருடம் பொறுத்து அதே 10 Mark????? செம😁😁😁😁😁😁

    ReplyDelete
    Replies
    1. Correct a sonninga

      Delete
    2. எல்லாம் விதி

      Delete
    3. Friends
      I am 2013,2017,2019 Passed Candidate.
      Many candidates don't want TRT that's why I suggest this method .
      If anybody wants TRT ,
      I have model TRT SYLLABUS from TS & AP .
      I will mention that link here,if you want to know see .

      This is my suggestion only not a final decision.

      Delete
    4. https://youtu.be/JnMXWxte6_Q

      This is for paper 1 TRT SYLLABUS.

      https://youtu.be/7PoZQAZOWxo

      This is for paper 2 TRT SYLLABUS

      ANYONE METHOD SUITABLE FOR ALL OF US .

      WE DON'T argue But discuss.

      We don't have time .

      I am 2013,2017,2019
      Passed candidate not only 2013 .

      Delete
  14. It was just a suggestion, if you people don't like, leave it. Don't criticize him. You are all not suggesting then why to talk like this???

    All of you were against TRT, now for any kind of suggestion without trt also you all were not able to accept.. Then finally TRT only will come..

    ReplyDelete
    Replies
    1. Correct mam. Many people fit for this only.

      Delete
  15. your opinion only always TRT
    Wait and see after September month

    ReplyDelete
    Replies
    1. எதை சொன்னாலும் குறை சொல்ல ஒரு குரூப் இருக்கு அதுக்கு அட்மின் என்ன பண்ண முடியும். சும்மா வாய் சவுடல் எல்லாம் விடாதிங்க பாஸு

      Delete
  16. TET SENIORITY & EMPLOYMENT SENIORITY ஒரே மாதிரி கருதவும்.

    1-5 Yrars = 2 marks,
    6- 10 = 4 ,
    11-15 = 6,
    16-20 = 8,
    Above 20 years = 10 marks.

    😁😁😁😁😁😁
    இது எப்படி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. காமெடி பண்ற நேரம் இல்ல நண்பா. இந்த தடவையும் விட்டுட்டா வாழ்க்கையே போயிரும்

      Delete
    2. Comedy இல்லை இதுதான் சரி

      Delete
  17. 2008 vara b.ed muduchavanga velaiku poiruppanga. Athanala 2009 ku piragu b.ed muduchavanga than irukkanga so consider this

    ReplyDelete
  18. இன்னும் எந்த கோஷ்டியும் கல்வி அமைச்சரை சந்திக்காம இருக்கீங்க, வியப்பாக உள்ளதே !

    ReplyDelete
    Replies
    1. ஏன் நீங்க போய் பாக்கறது

      Delete
  19. Aga meendum bootham kilampiduchu

    ReplyDelete

  20. 13 seniority September or October oda mudunjudum apran ivanunga tholla irukkathu apram entha method la pottalum pirachana panna mattanga 17 and 19 gang appo than posting pouvanga so no problem

    ReplyDelete
    Replies
    1. சுயநலவாதிகள் என்னைக்கும் நல்லாருக்க முடியாது

      Delete
    2. 2013ku vaipu vazhanga lot of reason iruku brothers.bcos corona karanam Katti one year extend Panna vaipu iruku then weitage affected kaga DMK kandipakaga 2013ku munnurimai tharuviya ithu antha iraivan meethu sathiyam y na ADMK mathiri DMK adimai atchi nadathathu so don't feel 2013friends .already 1000near teachers death agi Irukanga students niraiya govt school ku joint ago Irukanga joint aguvanga so posting confirm with in 4month

      Delete
    3. சூப்பர் நண்பா

      Delete
    4. Yaru suyanalvathi neenga than ungalukku ethana thada posting poduvanga 17and 19ku posting podama irukka karanaman a suyanalvathi neenga than
      Apram unga validity extern pnnuvanga nu dream la ye irunga
      Apdi nadakka vaippu illai apdi iruntha government ini varra exam ku mattum life time kodukkum pothey 13 17 19 nu ellathukkum Sethu life time validity koduthu iruppanga
      Neeng (13) validity mudunchale tet ku nalla kalam kalam um

      Delete
    5. Nalla kalm poranthudum

      Delete
    6. Once again iam tell you to all friends 2013 la enna nadanthathunu ellarukum theriyum posting potta vidham and mark reduce panni second result vittanu and weitage oru method kondu vanthathu so 2013 onnum ungala mathiri illa engaluku nadanthathu govt seitha pachai throgam and cheating ok VA innum evlo posting poduvanganu keka yarukum rights kidaiyathu so pls don't talk rubbish ok

      Delete
  21. தேர்தல் அறிக்கை 2013 பற்றி தான் தகவல்

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா

      Delete
    2. 1000 teachers death aagirkanga. So posting poduvanganu solringa. Don't you feel shame for this talk? Ungala mathiri selfisha naanga paathathae illa.

      Delete
    3. Posting increase agi iruku ok VA.nan sonna thappu admin sonnangale athu right ah mam.twoday before admin post panni iruppanga parunga sir / mam.ok.niyayama pesunga

      Delete
    4. ஏன் அட்மின் மேடம் சொன்னாங்கனு அவங்கள உங்களுக்கு ரெண்டு பேர் சண்டைல இழுக்குறிங்க? அவங்க சொன்ன விதம் வேற நீங்க இங்க சொல்லிருக்க விதம் வேற. உங்களுக்கு கருத்தை நீங்க சொல்லுங்க, அடுத்தவங்க பின்னாடி நிக்காதிங்க.

      Delete
    5. Nan sonna vitham right but neenga padithu purinthu konda vitham wrong ok VA meendum padithu parungal pls

      Delete
  22. 2013 batch ah thappa pesatheenga. Govt posting podanum nu muyarchiye yedukala sathiyana kalvi amaichar amaiya villai and already appoint Panna teachers la muraippadi caste wise ,department wise podala ellame ADMK govt Panna mistakes case file pannathey niyayam vendum endru ithil kutram solluvathu entha vithathil niyayam.antha case potathula kooda ematrame y na Nalini chidambarathai nambi mosam ponom amam avangala govt miratti case thokka vaithu 2014la 27sep night 8oclock appointment order vazhanga pattathu ithai ninaithu parungal entha state la intha mathiri nadandhu iruku nu.so ithu 2013batch oda mistake illa ithu fully govt mistake.

    ReplyDelete
    Replies
    1. TRT is the only best method. Kandipa talented teachers trt examla achieve pana mudium. Yaarkum affect aagathu. Govt had made a good decision before.

      Delete
    2. இங்கு அனைவரும் அரசுக்கே அறிவுரை கூறுபவர்கள்.

      Delete
  23. Hello all of you. Yean ellarum 2013 batch pathi ippadi pesureenga. 2013la posting pottangannu solreengale, posting vanganavanga, 2013 batchla posting vangadha familya pathukka porangala. Yeanga avangalukkum family irukku. Andha family um posting a ethir pathuttu iruppangala. Ennamo ungalukku mattum than family irukkura mathiri pesureenga. Athuvum 2017,2019 batch pass panni valitity irukkum pothe. 2013la neenga yean pass pannala. Adhu unga thappu . Ippa pass Panna ungaluku avalasa. Enga 2013la pass pannavangaluku posting pottuta ungalukku late agumunnu ,summa 2013 pathiye pesa vendiyadhu.

    ReplyDelete
  24. Its true that whatever happened in 2013tet was a big disaster, no one can console them. Too many things happened that time putting everyone in to trouble, only very few were benefitted and many were betrayed actually. Time will heal everything soon..

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை

      Delete
    2. Mr.saravanan admin potta Mattum than correct nu solluveengala

      Delete
    3. அன்நோன் அவர்களே என் மனதிற்க்கு சரி என்று தோன்றினால் தான் நான் கருத்து கூற இயலும். நன்றி.

      Delete
  25. 2013 ku kandippa validity extern panna matttanga

    ReplyDelete
    Replies
    1. பண்ணுவாங்க

      Delete
    2. Panlaina case pottu iluthu adinga

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..