Skip to main content

எத்தனை பார்வைகள்..??

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?


வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார்.


”முல்லை என்பது ஒரு கொடி வகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”.  என்றான் ஒரு மாணவன்.


”ஒரு தாவரம் பற்றிப் படர இடமின்றி தவித்தால் கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான் இன்னொரு மாணவன்.


”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய்க் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா?  முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது”  சொல்லி விட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.


”தான் பயணித்த தேரை ஒரு முல்லைக் கொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…

-ஒரு மாணவி.


”முதலில் தேர் செய்ததே மரத்தில் தான், மரத்தை வெட்டிய் தேர் செய்து விட்டு கொடியைக் காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்த வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.


செயல் ஒன்று தான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம்.


ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம்.


இப்படித் தான் நமது செயல்களைப் பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.


அதனாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்..!


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Admin mam pgtrb will come or not

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு இல்லை

      Delete
    2. Unknown frnd..

      PG exam will be conducted for sure.. Don't ever believe anything else, go ahead with your preparation.. All the very best..

      Delete
  3. Dear frnds..

    Specially those who are focussing for pg exam, its really really pathetic that still people are believing in second list and it's totally absurd to interpret the delay in applying for pg exam as reason for second list..

    Even now they are spreading those rumors, don't believe all those stuffs..

    All the best..

    ReplyDelete
    Replies
    1. ௭தோ டெக்னிக்கல் பிராப்ளம் ரீல் சுத்தினங்களே ௭ன்னாச்சு இப்ப பாத்தீங்களா? 😀😀😀😀

      Delete
    2. Ungala madhiri pala problems vaaiya adaikka dhan andha technical problem.. Just wait and see..

      Delete
    3. சரியாக கூறினீர்கள் சகோதரி

      Delete
  4. 101% there will be no second list, nothing will come other than exam.. Its really idiotic and completely insane to see few people still running whatsapp groups with these fake reasons..

    ReplyDelete
    Replies
    1. 1000தடவை சொன்னாலும் தேர்வு நடக்காது வழக்கு விசாரணையில் தேர்வு ரத்து விரைவில் வெளிவ௫ம்

      Delete
    2. Unga case disposed nu news varum, wait and see

      Delete
  5. Mam exam date may be delay is it true?

    ReplyDelete
  6. Replies
    1. பகல் கனவு பலிக்காது

      Delete
    2. Adhu unga second list pagal kanavu, aana exam notification ku apuram kuda second list mu oora emathuradhu ungalaye emathikradhu dhan..

      Delete
    3. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் இரண்டாம் பட்டியலை எதிர்பார்ப்பது

      Delete
    4. 8தேதிி வந்த வழக்கு விபரம் ௭ன்னான்னு தெரியுமா பெரியவரே சரவணன்

      Delete
    5. சரவணா முதலில் 75மாா்க் ௭டு ௮ப்புரம் பேசலாம்

      Delete
    6. Ethanna 8th vandhalum neenga nenaikradhu nadakkadhu..

      Delete
    7. யோவ் SK உனக்கு வேற வேல இல்லையா

      Delete
    8. Illa athanala than inkaye suthitu irukkapula

      Delete
  7. Ayiram vazhakka paatha TRB, unga vazhakku oru matter ae ila.. Shame on you people..

    ReplyDelete
    Replies
    1. 9௮திகாரிகளின் நிலை ௭ன்னான்னு பரியும்னு நினைக்கிறேன்

      Delete
    2. Adhey dhan unga group kkum..

      Delete
  8. வழக்கு விவரத்தை நீ மொதல்ல தெரிஞ்சுக்கோ

    ReplyDelete
  9. Renotification nu court solirkanga, adhum edhukaga above 45 apply panradhukaga, but adhukum trb side enna appeal nu oru aspect iruku.. Unga second list kum idhukkum endha samandhamum ila..

    ReplyDelete
    Replies
    1. Renotification vanthalu nalathu than

      Delete
  10. RTE information ah vachukkitu, 2019 la balance irukka posting ah ungalukku second list ah podanumnu court sollucha??? Athaellam onnum panna mudiyathu.. Adhu backlog vacancies automatic ah ipo iruka new exam ku poidum..

    ReplyDelete
  11. Apdi oru case pottu paarunga apo theriyum asinga pattu road la nikkradhu..

    Case pottavanga above 45years apply pannanumnu case file pananga adhukkum unga second list kum first of all endha connection yum ila.. Indha poochaandi ellam unga vetti whatsap group voda niruthirunga, inga venam..

    ReplyDelete
  12. Unga RTI info, evidence ithaellam onnum velaikku agathu.. Olunga adutha exam ku padikra vazhiya paarunga..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Delete panitu oodathan laaiku ni

      Delete
  13. 15th anaikku case hearing ku apuram incase Renotification vandhalum unga second list varadhu..

    Vaaipilla rajaaaaaaaaa😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
    Replies
    1. 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭super admin madam

      Delete
    2. ஆனவம் நிலைக்காது வ௫த்தப்படபோரீங்க விரைவில்

      Delete
    3. Aanavama irukavanga dhan adha pathi yosikkanum..

      Enaku athellam illa brother, unmaya solraen avlo dhan..

      Renotification with age criteria, adhuku dhana case. Unga second list idhula enga varudhu?? Unmaya sonna aanavama??? Apdiye irukatum..

      Delete
  14. ஏப்ரல் 15 அடுத்த ஹீயரிங்கா மேடம்

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here