முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?
வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார்.
”முல்லை என்பது ஒரு கொடி வகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.
”ஒரு தாவரம் பற்றிப் படர இடமின்றி தவித்தால் கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான் இன்னொரு மாணவன்.
”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய்க் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” சொல்லி விட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.
”தான் பயணித்த தேரை ஒரு முல்லைக் கொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.
”முதலில் தேர் செய்ததே மரத்தில் தான், மரத்தை வெட்டிய் தேர் செய்து விட்டு கொடியைக் காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்த வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.
செயல் ஒன்று தான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம்.
ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம்.
இப்படித் தான் நமது செயல்களைப் பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.
அதனாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்..!
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning mam...
ReplyDeleteGudmrng Mam..🙂
DeleteGood morning mam
ReplyDeleteGudmrng Suresh sir..
DeleteGood Morning Mam...
ReplyDeleteGudevng Murali sir..
DeleteGood afternoon ano sis
ReplyDeleteGudevng Revathi sis..
DeleteAdmin mam pgtrb will come or not
ReplyDeleteவாய்ப்பு இல்லை
DeleteUnknown frnd..
DeletePG exam will be conducted for sure.. Don't ever believe anything else, go ahead with your preparation.. All the very best..
Thank you madam
DeleteDear frnds..
ReplyDeleteSpecially those who are focussing for pg exam, its really really pathetic that still people are believing in second list and it's totally absurd to interpret the delay in applying for pg exam as reason for second list..
Even now they are spreading those rumors, don't believe all those stuffs..
All the best..
௭தோ டெக்னிக்கல் பிராப்ளம் ரீல் சுத்தினங்களே ௭ன்னாச்சு இப்ப பாத்தீங்களா? 😀😀😀😀
DeleteUngala madhiri pala problems vaaiya adaikka dhan andha technical problem.. Just wait and see..
Deleteசரியாக கூறினீர்கள் சகோதரி
Delete101% there will be no second list, nothing will come other than exam.. Its really idiotic and completely insane to see few people still running whatsapp groups with these fake reasons..
ReplyDelete1000தடவை சொன்னாலும் தேர்வு நடக்காது வழக்கு விசாரணையில் தேர்வு ரத்து விரைவில் வெளிவ௫ம்
Delete😆😆😆😆😆
DeleteUnga case disposed nu news varum, wait and see
DeleteMam exam date may be delay is it true?
ReplyDelete99% adhey date la nadakkum frnd..
DeletePG TRB nadakum viraivil
ReplyDeleteபகல் கனவு பலிக்காது
DeleteAdhu unga second list pagal kanavu, aana exam notification ku apuram kuda second list mu oora emathuradhu ungalaye emathikradhu dhan..
Deleteமுட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் இரண்டாம் பட்டியலை எதிர்பார்ப்பது
Delete8தேதிி வந்த வழக்கு விபரம் ௭ன்னான்னு தெரியுமா பெரியவரே சரவணன்
Deleteசரவணா முதலில் 75மாா்க் ௭டு ௮ப்புரம் பேசலாம்
Delete😆😆😆
DeleteEthanna 8th vandhalum neenga nenaikradhu nadakkadhu..
Deleteயோவ் SK உனக்கு வேற வேல இல்லையா
DeleteIlla athanala than inkaye suthitu irukkapula
DeleteAyiram vazhakka paatha TRB, unga vazhakku oru matter ae ila.. Shame on you people..
ReplyDelete9௮திகாரிகளின் நிலை ௭ன்னான்னு பரியும்னு நினைக்கிறேன்
DeleteAdhey dhan unga group kkum..
Deleteவழக்கு விவரத்தை நீ மொதல்ல தெரிஞ்சுக்கோ
ReplyDeleteRenotification nu court solirkanga, adhum edhukaga above 45 apply panradhukaga, but adhukum trb side enna appeal nu oru aspect iruku.. Unga second list kum idhukkum endha samandhamum ila..
ReplyDeleteRenotification vanthalu nalathu than
DeleteRTE information ah vachukkitu, 2019 la balance irukka posting ah ungalukku second list ah podanumnu court sollucha??? Athaellam onnum panna mudiyathu.. Adhu backlog vacancies automatic ah ipo iruka new exam ku poidum..
ReplyDeleteApdi oru case pottu paarunga apo theriyum asinga pattu road la nikkradhu..
ReplyDeleteCase pottavanga above 45years apply pannanumnu case file pananga adhukkum unga second list kum first of all endha connection yum ila.. Indha poochaandi ellam unga vetti whatsap group voda niruthirunga, inga venam..
Unga RTI info, evidence ithaellam onnum velaikku agathu.. Olunga adutha exam ku padikra vazhiya paarunga..
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteDelete panitu oodathan laaiku ni
Delete15th anaikku case hearing ku apuram incase Renotification vandhalum unga second list varadhu..
ReplyDeleteVaaipilla rajaaaaaaaaa😁😁😁😁😁😁😁😁😁😁
🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭super admin madam
Deleteஆனவம் நிலைக்காது வ௫த்தப்படபோரீங்க விரைவில்
DeleteAanavama irukavanga dhan adha pathi yosikkanum..
DeleteEnaku athellam illa brother, unmaya solraen avlo dhan..
Renotification with age criteria, adhuku dhana case. Unga second list idhula enga varudhu?? Unmaya sonna aanavama??? Apdiye irukatum..
ஏப்ரல் 15 அடுத்த ஹீயரிங்கா மேடம்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete