Skip to main content

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்
அதுல பதிலை எழுதுங்க.
ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது.
ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.
உங்களால முடியலேன்னா
அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க.
அதுவும் முடியலியா….
படிச்சிகிட்டே போங்க….
ரெடியா.....
1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..
2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…
3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….
4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த
ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..
5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…
உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?
இல்லே தானே?
நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ
அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.
இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.
அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.
மிகப் பெரிய சாதனையாளர்கள்.
ஆனால்……?
கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.
சாதனைகள் மறக்கப்பட்டுவிடுகின்றன.
விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.
இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்
பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்
1) உங்கள் பள்ளிக் காலத்தில்
மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.
2) உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…
3) உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…
4) உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….
5) நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ
அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…
சில மணித்துளிகளில்
விடைகளை பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......
இதிலிருந்து என்ன தெரிகிறது?
உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
பணக்காரர்களோ,
புகழ்பெற்றவர்களோ
அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.
உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.
மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.
பணம் பட்டம் பதவி
இவற்றின் மூலம் பெறும் புகழோ
வெற்றியோ நிலையானதல்ல.
பிறருக்கு உதவி செய்து,
பிறர் மீது அக்கறை கொண்டு
ஒருவர் பெறும் புகழே
வெற்றியே நிலையானது.
உங்கள் மாணவர்கள்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு
அவர்கள் ஒருவராவது
விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.
எனவே
அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால்
எப்போதும் நல்லதே நினையுங்கள்.
எல்லோருக்கும் நல்லதையே சொல்லுங்கள்.
நல்லதையே செய்யுங்கள்.
கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும்.
முதலில்
நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.
கடவுள் தானா தன் மனசுல உங்களுக்கு இடம் கொடுப்பார்......

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Good morning ano sis and friends

      Delete
    2. Gudmrng Revathi sis.. Unga ranking enna sis..

      Delete
    3. 5985 sis enaku oru doubt sis.ivalo athigam ah vanthu irukku ithu overall rank appadina intha order la than vacancy fill pannuvanga la iImean enaku munnadi irukka ra ellarukum fill(5984 perukum) fill panni tu than poduvanga la sis.illa en subject botany vacancy poruthu fill pannuvanga la.Enaku puriyala sis

      Delete
    4. Apo enaku chances kammi ya ano sis?

      Delete
    5. Gd mrg sis ! Mine is 743

      Delete
    6. Aiyo sis, idhu ella subjects yum sethu overall ranking adhum with age so ungaluku subject wise piriyum bothu correct ah varum sis..

      Delete
    7. Aiyo apdilam ila ma Revathi ma.. Enna ma nee..

      Delete
    8. Super Sabina sis unga major Enna sis mark evalo ungoladathu 0743 ah ? Sis

      Delete
    9. Ok ano sis thank you sis.

      Delete
    10. 0743 than sis, English-BCM-100

      Delete
    11. Eppadiyo oru vazhiyaa weitage cancel pannitaanga....Pola...👍😀

      Delete
    12. Sabina sis..

      Semma sis, so its overall ranking only..

      Delete
    13. Today full aah rev mam Mobil la kailaye thaan vachirupaanga....☺️

      Delete
    14. Ranking nala edho use iruka sis..onnum puriyala, orey padhattama iruku, idhula caste include panniruka, illa idha vachu posting possibilities decide panna mudiuma..orey Manda suthalla iruku😇

      Delete
    15. Yenga sunder sir neenga vera.appadi ellam illa sir Sabina sis sonna madhiri orae pathatama irukku😭

      Delete
    16. Onum confusion venam sis, this is very good sign.. Actually idhu epdina excel sheet madhiri ela details yum vechu dha ranking potrukanga namaku visible ah irukadhu tet mark and D.O.B but trb porutha vara, filter option la pona avanga theyana subhects la caste wise pota perfect ranking vandhurum..

      Delete
    17. Ya sis I too guessed this!

      Delete
    18. Ano sis..intha speed layae posting potruvangala ...illa delay aguma..ungaluku ethum thagaval vanthucha..my rank 1440.

      Delete
    19. Oh Gud apo community also include panirukanga, 100 mark bcm english 743, 100 mark tamil 765, 100 mark maths 816

      Delete
    20. Usha sister i think community is not included because 100 marks there may be more that 100 persons. So the rank is given may be from 750 to 850 as per age. This is my opinion only

      Delete
    21. S s same mark irundha ovoru subject ah potrukanga first english, tamil etc , andha subject la age include

      Delete
    22. rank num 2017 mattuma &2013 yum serthu poturukkangala

      Delete
  2. Gudmrng ano sis..unmayana pathivu..

    ReplyDelete
    Replies
    1. Gudmrng shuba sis.. Yes sissir, thats y posted..

      Delete
  3. New weightage means epadi marks allot panuvanga ano mam?

    ReplyDelete
    Replies
    1. Welcome to Puthagasalai mam.. TET mark basis and age seniority irukalam dharshini mam..

      Delete
    2. Thank u mam. But weightage epadi kudupaanga. I mean ratio.

      Delete
    3. Athaellam ini dha theriyum mam, ratio may be asusual gents ladies la vena irukalam.. Mathapadi idhu purely TET marks and age seniority based ah dha irukum.. Whoever with highest tet marks as well as with more age will be considered..

      Delete
    4. If it is in this method many will be benefitted. Thank u sister.

      Delete
    5. The days where I went and kept standing in front of Udhaya chnadran sir office andand Pradeep yadav office have not gone in to vain.. Am also happy that at least some of us will be benefited..

      Delete
    6. Thank u ano sister. For ur efforts and support. I was a silent reader of this websitr

      Delete
  4. Dear friends..

    Nethu vandha certificate la last four digits kandippa ranking xhan ithula gavanikka vendiyathu last time indha madhiri edhum mention agala and indha ranking kandippa TET mark basis aga dhan iruka mudiyum..

    Adhum ela subjects sethu potrukanga apdingrathu enoda opinion.. Maths and science matum ah irundha maths candidates 8000 rank ku mela poga chances ila because maths and science passed 4000 apdinu result time la analysis la potrundhanga.. so ithu all together tet mark basis overall ranking..

    Enaku therinju idhuvaey nala move dhan, weightage ila apdingrathuku idhum oru proof.. As I said on sunday everybody keep an eye on trb website anytime we can expect anything..

    Lets hope for greatest miracles to happen by the grace of great god..

    ReplyDelete
    Replies
    1. Ya sure... its good one...

      Delete
    2. Tamil english history geography=11000 above

      Maths and science=7000 above

      2017 paper2 OVERALL passed candidates 18000 above

      Delete
    3. ama Nabesan anna, 7000+, 2013 ku subject wise passed candidates solirukanga namaku adhu kuda solala

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Shuba sis..

      Kandippa caste and D.O.B include agi irukum, unga frnd mark kammiya irundhalum bcm la adhuku possibilities iruku..

      So what I guessed was right, its overall ranking for all subjects not only for maths and science..

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sister it should be 11742. Because 84 marks were around 13000

      Delete
    2. Since the candidate is bcm there are possibilities..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. BCM la chances romba irukum sis, adhum female kekkavey venam..

      Delete
  7. 85 mark 1742, inoru time confirm panitu solunga sis

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Mam my mark 83,last 4 digit 5247,mbc

    ReplyDelete
  10. Ano mam this certificate embloymeot la pathiv seiyanuma?

    ReplyDelete
  11. Hai ano mam,today u r busy with TET ,matter,don't think that I am disturbing you....
    What about PG second list mam,time aga aga varuma vara tha ngra fear than mam varuthu...pls clarify...mam....

    ReplyDelete
    Replies
    1. Hi jagat sir..

      Nethu kuda surya sir trb letter onnu anupinaru sir, adhula kuda seekiram trb website la adhu pathi thagaval varumnu dha irundhuchu..

      Delete
    2. Jagat sir
      Pg second list nu nega welfare list ah solrigala? or innum oru list ah kekkurigala?
      Welfare list na sure ah intha week last la or next month first la vanthurum.
      Another list ah kekkuriganna welfare result vanthathum wait seithu pakkanum

      Delete
    3. Anees mam tq for your reply,I am asking about another c.v(after welfare)

      Delete
    4. Mm ok ano mam,tq for your reply

      Delete
  12. Good morning ano sister

    ReplyDelete
  13. Trb ippo than thookkathula erunthu mulichurukkaga so kandippa Eni onnu onna varum

    ReplyDelete
  14. Ano sis my last 4 digits 0091.And my mark 109.My major English.That means 91 is my overall rank.

    ReplyDelete
    Replies
    1. Ano sis weightage changes go intha week la vanthruma sis? Appadi vanthuta list potu posting poda romba nal eduthupangala sis

      Delete
    2. Oru Vela pg vandhu than idhu varumo 🤔

      Delete
    3. Rompa naal ilukaathu rev mam..:)

      Delete
    4. madam i am also 109 and my rank is 0079. tamil major.. what is your date of birth,, mine is 1981.

      Delete
    5. Apo confirm age ku preference kuduthrukanga.. Tet mark and age..

      Delete
    6. Yes , i also confirmed with other 2 tamil major candidated and aged person got highest rank..

      Delete
  15. sis good moring...my mark is 111.English major...my last 4 digit num is 0059...ithula dob and communal rank included a sis

    ReplyDelete
    Replies
    1. What is Your dob. I too 111 mark english, and my rank 00053.

      Delete
    2. Yes I hope sis.. U can confirm it with ur caste and D.o.B

      Delete
    3. velu sir 12.5.1993....and urs?

      Delete
  16. Mam na maths mark 95 .last 4 digit number 2295 can i get job mam my caste MBC/dnc

    ReplyDelete
    Replies
    1. Good mrng admin mam.my mark 93 bc maths my last 4 digit no 3032.chance Irukaa mam?

      Delete
    2. Hi thanesh mam..

      Sorry mam, am at schl.. I think u have to c ur last five digits and with this alone we cannot conclude anything, 2013 may also be added..

      Delete
    3. Thank 4 ur reply mam. My last 5 digit 03032 mam

      Delete
  17. Good mrg ano sis my mark 92 English MBC 3830 chance iruka mam

    ReplyDelete
  18. Ano sis unga rank Enna sis?

    ReplyDelete
    Replies
    1. Nan ninachatha kettinga...Rev mam...☺️

      Delete
    2. Sir na yen kettane ah avunga major maths heavy competition athan therinchukalam nu kettane

      Delete
    3. Therinchukurathu thappu illa rev mam...👍👍

      Delete
    4. Next TET vachitu than posting poduvaanga nu ninaikken...U rev mam.☺️??

      Delete
    5. Illa sir next tet exam vacha case than varum minimum no of vacancy pottutu than exam vaipanga nu ninaikirane

      Delete
    6. Entha order la rank list poturukaanga....Rev mam..ur guess??

      Delete
    7. Thelivaana list vidala polaye mam...😫😥

      Delete
    8. Tnpsc la community wise thaana rank poduvaanga...appo tet Community wise podalayaaa??

      Delete
  19. Admin mam pls reply me mam. I m waiting 4 ur reply.

    ReplyDelete
    Replies
    1. Sir ano sis is in school now. Whenever she is free she will reply sir. Else evening la pannuvanga

      Delete
    2. K. Thanx for ur reply mam. I'm female mam.

      Delete
    3. It's OK mam .once again thanx 4 ur reply mam

      Delete
  20. Ano mam my mark 86 sl no;9891 sca cantitate jobku chance unda

    ReplyDelete
  21. Good morning ano mam,

    Ippo vandhurku certificate la community, gender, subject wise categories lam include agirka mam?

    Because my friend's mark 93,social science, BC community,male,age 30,
    Last four digit in certificate is 3135.

    Another friend's(female) mark 82 BC community, age 26, last four digit in certificate is 2127.

    ReplyDelete
    Replies
    1. Sir for ur kind information, and as per my knowledge the serial number starts with 17-2-00001. 17 is for the year. 2 is for paper 2 i think. And the serial number is 00001. The serial number is 5 digit only. Becos total no.of passed candidates are around 18000- 19000 only. So we should not see the last 4 digits. We should take the last 5 digits. So please check again.

      Delete
    2. Dharshini mam nenga solrathu than crt than..last 5digits ..

      Delete
    3. Thank you so much for your valuable comments friends

      Delete
  22. I think u are busy. Sorry 4 disturb mam. Free timela reply me mam.

    ReplyDelete
  23. Ano sis last four digits ah five digits ah? Orae confusion pa

    ReplyDelete
    Replies
    1. Revathi mam,trb contact number sollunga pls.

      Delete
    2. Revathi mam trb contact number sollunga pls

      Delete
  24. 044 - 28272455, 7373008144, 7373008134 ithu website layae irukkum ragul sir

    ReplyDelete
  25. Ano sis epdi solreanga age wise nu ks clear me sis

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Revathi sis,Last five digit is the Rank.

    ReplyDelete
  29. As far as I am concerned, the Serial number is based only on the marks we have secured, irrespective of the community and Date of birth. Perhaps, I am wrong.

    ReplyDelete
    Replies
    1. Definitely age is included thats for sure??

      Delete
    2. Sir if 2 persons had same marks, the elder one is given rank before the younger one. Also they are following subjects starts from tamil, eng, math etc for same mark and then age within the subject.

      Delete
    3. Rajavel sr ellam confirm, age than potrukanga, final rank list or vacant poruthu selection list podum podhu 2013 high Mar candidates join aavanga, but really it is too good...

      Delete
    4. Usha sister. This method is real good. But if this happens when can we expect posting. Pls clarify.

      Delete
    5. Idhu samandhama official news varanume sis, Ano Mam varatum clarify panuvanga... edhedho pudhusu pudhusa news spread agudhu, namba knjm payama than iruku, nalatha iruknumnu nambuvom

      Delete
    6. Hi usha mam..payangara busy pola... :)

      Delete
    7. Haaa no no sunder br edhum twist vachuduvangalonu payama iruku

      Delete
    8. Usha sister ok thank u
      Wait pani pakalam

      Delete
  30. Gud mrng Ano ... Serial number la last 5 digits pakkanuma??, 4 digits sa ya????

    ReplyDelete
    Replies
    1. Hi mam ungaloda rank Enna?

      Delete
    2. My no. 17213768 mama.. Rank yavlo nu neyea decdec panniko dear

      Delete
    3. Ur mark? Which major?ur serial no?

      Delete
    4. Chandni mam may be you are younger than many of us. DOB? Enna

      Delete
    5. Neenga young lady than 😂last 5 digits than rank nu ninaikirane

      Delete
    6. Social major ah chandni mam?

      Delete
  31. Yarukku job kidaikkum kidaikkathunu yaarum Silla mudiyathu(pls avoid this conversation) the only thing we can confirm is weightage is cancelled.. u can compare the rankings with ur same community,same major then u will guess the chances according to no of postings..if no vacancy no posting :):)

    ReplyDelete
    Replies
    1. Sir are you sure the weightage system is cancelled.?

      Delete
  32. U r correct sir. I agree with u

    ReplyDelete
  33. My wife no 172 00579
    physics major
    parvallaya friends?

    ReplyDelete
    Replies
    1. Unga wife mark Evlo bro??

      Delete
    2. Jay bro enna ippadi kettutinga...!!? superb mark sir.. Congrats bro..👍

      Delete
    3. Jaya Kumar sir may i know ur wife date of birth because i am chemistry tet mark 101 and the last 5 digit is 00610

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Akilan sir thappa eduthukadheenga oru doubt clarify panna than kekkarane last 5 digits sollunga

      Delete
    2. Sis neenga Enna dob

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Rev mam....85 aaaahhhhhhh😂 mam...😶

      Delete
    6. TET MARK,DEGREE MARK, B.ED MARk ellam poyitu IPO DOB kekkura aLavukku kondu poyi vittutu... enna kodumai ya ithu.....!!!!😂😀😂😣😫

      Delete
    7. Jummaaa than mam...nothing...

      Delete
    8. U young lady rev mam...But nan too younger mam....☺️☺️👍

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. Romba santhosam sunder sir romba santhosam sir. (Kids ethanai per mam ungalukku...?) Neenga lum intha madhiri personal questions kekka vendam sir.

      Delete
    13. Tet pathi mattum pesalam.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. Tet pathi Mattum pesuna inaikku ithanai per namma blog la pesikitu irukka maataanga rev mammmm...!!!

      Delete
    16. Ungala thavira ellarum tet pathi mattum than pesrom nu ninaikirane sir. Ok sir leave it

      Delete
    17. This comment has been removed by the author.

      Delete
    18. This comment has been removed by the author.

      Delete
    19. This comment has been removed by the author.

      Delete
  35. Replies
    1. Thank you akilan sir.Akilan sir namma major botany la varuma zoo la varuma intha doubtae periya doubt ah irukku ungaluku yethavathu theriyuma sir?

      Delete
  36. good after noon mam pl guide me to see the result

    ReplyDelete
    Replies
    1. Result aahhh!!!!...TET Certificate viturukaanga sir...avlothaan

      Delete
  37. TET Certificatekuthan guide to me pl

    ReplyDelete
    Replies
    1. Simple sir go to trb web site paathaley TET cert..info irukkum atha click panni paathaaley ellaam therinchirummm sir...Guide panra alavukku perusaa onnum illa....

      Delete
  38. botany tha maximum mam 2013 th tntet prospectus iruntha eduthu parunka mam, illana net la 2013th tntet prospectus pdf file download panni parunka

    ReplyDelete
  39. sorry mam dob type error

    ReplyDelete
  40. இன்னும் ஓரிரு நாட்களில் 2013 க்கான புதிய தேர்வு முறை அரசாணை வெளியாகலாம். வயதுமூப்புக்கும் தகுதித்தேர்வு மூப்புக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்படலாம் என்பது ஒருமுறை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் போட்டித்தேர்வு என்பது மற்றொரு முறை. விரைவில் நல்லது நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Am at school frnds, idhu inaiku vandha frwd msg. Mostly TET and age seniority vara dhab chances adhigam.I will come by eveng.. Yarum confuse panikka venam..

      Delete
    2. 2013 kana arasanaiya sis??ila common ana g.o a sis

      Delete
  41. 2013 ku mattum thana? 2017 ku

    ReplyDelete
  42. Replies
    1. S akilan sir 2013 prospectus la botany than koduthu irukku doubt clarified sir. Thank you once again.

      Delete
  43. ok mam sub code 601 or 602 va?am forget

    ReplyDelete
  44. Tamil n English major candidates ku 1720, maths n science major ku 1721 nu nenakren pa..... Ano clarify it

    ReplyDelete
  45. Rev nenga 1720 va 1721 na pa??

    ReplyDelete
    Replies
    1. Mam nan science than 1720 nu than irukku

      Delete
  46. Hi friends come to second post pa already 200 comments

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..