*பேரம் பேசி வாங்கி வந்த ஒரு கிலோ தக்காளியில்,* *ஒன்றிரண்டு அழுகிப் போக......*
வேண்டாம் என்று அதை புழக்கடையில் வீசி எறிய.........
பத்து நாட்களுக்குப் பிறகு எதேச்சையாக அந்தப் பக்கம் போனபோது பச்சைபசேலென முளைத்த குறுத்து கண்களில் பட.....
இது என்ன பெரிதாக தளிர்த்து விடப்போகிறது என்று நான் நகர்ந்துவிட.....
அழுகிய தக்காளியில் இருந்து விழுந்த விதைகளும்,
மண்ணிலிருந்த ஈரத்தன்மையும்...
இவை இரண்டும் சங்கமிக்க.......
இந்த நிகழ்விற்கு வானம் அவ்வப்போது (மழையாய்) நீர் இறைக்க......
விழுந்த நீரின் வேகம் தாளாமல் மேலெழுந்த மண்புழுக்கள் குறுக்கும், நெடுக்குமாக நகர்ந்து அதற்கு பிராணம் கொடுக்க.......
கதிரவன் ஒளி சேர்க்க......
இரண்டு மாதம் கழித்து அந்த செடியில் பூத்துக் காய்த்து தக்காளி என் கண்களை உறுத்த.......
அவை கனிவதற்குள் பறித்துவந்து கூடையில் அடுக்கி விட்டேன்.........
*விழவேண்டும்,*
*விழுந்தாலும்,,,,,,,,*
*வித்தாக எழ வேண்டும்* *என்பதை,*
*இயற்கை* அனுதினமும் தானியங்கி, நமக்கு ஒன்றை உணர்த்திக்கொண்டே தான் இருக்கிறது........
*"முயன்றால் ,,,* *முடியுமென்று.......*
♦ *வேண்டாம் என்று நான் வீசிய அழுகிய தக்காளி என்னைப் பார்த்துச் சொன்னது..................*
*வீழ்வேன் என நினைத்தாயோ!!!!!!!!
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteBUDDHA ACADEMY
ReplyDeletePGTRB HISTORY ONLINE COACHING
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழியில் (Online) வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
வகுப்புகள் 01.03.2021 முதல் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும்.
இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இணையவழி சம்பந்தமான தகவல் தங்களது சேர்க்கை உறுதி செய்த பின் தனியாக தங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.
குறிப்பு: நேரடி வகுப்பில் சேர விருப்பம் உள்ள ஆண் / பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி வசதி செய்து தரப்படும்.
எங்களது புத்தா அகாடமியில் வரலாறு பாடப்பிரிவுக்கு பயின்ற தேர்வர்களில் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு பாடப்பரிவில் 26 நபர்கள் தேர்ச்சி பெற்றும் 19.02.21 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரலாறு பாடப்பிரிவிற்கு வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வு முடிவில் 5 தேர்வர்களில் 3 தேர்வர்களும்(19PG081808333 PREMKUMAR M / 19PG081306525 PRIYANGA P / 19PG083901966 SEENUVASAN M) மொத்தம் 29 நபர்கள் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர் அதில் மாநில அளவில் முதல் இடம்(19PG081812263 MOORTHI.M ) மற்றும் மூன்றாம் இடம்(19PG081808325 ADHIMOOLAM A) எங்களது புத்தா அகாடமி தேர்வர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்
இங்ஙனம்
புத்தா அகாடமி,
தருமபுரி.
தொடர்புக்கு
புத்தா அகாடமி
இடம்: பிஷப் ஹவுஸ்
ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
+91 99620 27639 / +91 88380 72588
YOUR SUCESS OUR AIM
Superb thought admin mam
ReplyDelete🙂
DeleteDays are passing by..trb not thinking about poor tet passed candidates..let almighty help us to get through this tough situation
ReplyDeleteGood morning ano sis
ReplyDeleteGudmrng Revathi sis..
DeleteVery nice motivating thought admin mam
ReplyDeleteYes sir..
Deleteமத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) கட்டாயமாகும். இந்த தேர்வுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.தற்போது இதற்கும் வயது கட்டுப்பாடு கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.
ReplyDeleteஅதன்படி, பொதுப் பிரிவினருக்கு 40 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் 40 மற்றும் 45வயது கடந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாலும் டெட் தேர்வில் தேர்ச்சிபெற்ற 40 வயதை கடந்தவர்களாலும் இனி அரசுப் பள்ளிகளில் பணிக்கு சேர முடியாது.
அதேநேரம் மத்திய அரசுபள்ளிகளில் பணியில் சேர்வதற்காக எழுதப்படும் மத்திய ஆசிரியர்தகுதித் தேர்வுக்கு (சி-டெட்) எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
போடாத போஸ்டிங் அதுக்கு இத்தன ரூல்ஸ் வேற
Delete2013க்கு அப்புறம் போஸ்டிங் போட துப்பு இல்ல வயச கொறச்சு என்ன டா பண்ண போறீங்க
ReplyDeleteடெட் -> Dead
ReplyDeleteGood Morning Mam...
ReplyDeleteGudnoon Murali Sir..
DeleteTet pass pannavangalku posting poduvangala mam please reply
ReplyDeleteChances ila sir..
Deleteஆசிரியர் தகுதி தேர்வுக்கு 45 வயது என வைத்தால், உறுதியாக trt ரத்து செய்யப்படும், சீனியாரிட்டி படி posting போட வாய்ப்பு அதிகம்
ReplyDelete45kkum trt kum enna samandham??
DeleteIntha one weekla Tet pass pannavangalku ethavathu oru solution solvangal mam, ethirparthu ematram mattum than kidaithathu, ithula irunthu relive aaga mudiyalla , Tetla fail agiruntha kids ivolo manna ullichall irunthurkathu
ReplyDeleteTet porutha vara inoru tet and trt dhan possible sir.. Mathapadi posting ellam chances ila..
Deleteசாவு எப்படி வந்தாலும் பொணத்துக்கு பேரு பொணம்தான்
ReplyDeleteAthanala than tet = dead
DeleteDon't discuss tet orient .pls vera try pannunga govt ku podanumnu idea illa .tneb la 9613 peruku night oda night ah appointment order issued .but 8 varushama vazhvatharam pathikka patta namma kannuke theriyala idiot and selfish govt
ReplyDeleteAthan sir remba kastama iruku, nammalku kastapattu than patithom, nammala pathi yosiga mattranga
ReplyDelete