Skip to main content

TODAY'S THOUGHT..

 *ஜெயித்தவர் களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?*


*💪 சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.*


*💪 வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.*


*💪 வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.*


*💪 அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.*


*💪 அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.*


*💪 வாய்ப்பு எங்கே??? எங்கே??? என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.*


*💪 வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.*


*💪 உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.*


*💪 தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.*


*💪 அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.*


*💪 தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே??? எங்கே??? என்கிற தேடல் இருக்கிறது.*


*💪 தொடர்ந்து எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.*


*💪 சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப் போகும் அடக்கம் இருக்கிறது.*


*💪 விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளும் விவேகம் இருக்கிறது.*


*💪 அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.*


*💪 குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.*


*💪 கடமைகள் காத்துக் கிடக்க பொழுதுபோக்கு களில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.*


*💪 நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.*


*💪 அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை .. 


*”சூழ்நிலைகளுக்காக கனவுகளை COMPROMISE செய்யாதீர்கள்”*



Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Pending subjects Tamil historyku cvlist poduvangala mam

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Sasi sir..

      Pending subjects ellathayum dhan mudikkanum so kandippa TRB steps edupanga, delay aanalum adhukum economics pola list varum.. Lets wait and see.. Don't lose hope..

      Delete
  3. Ano mam ,good morning. Super though mam

    ReplyDelete
  4. Ano
    Pgtrb zoology க்கு best coaching madurai எது என்று சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. Sai coaching ella subjects kum best dhan sir.. Dharmapuri la vena try panni paarunga.. Sai la material matum kuda kudukranga, I personally bought for my frnd, she is commerce major. We bought notes alone for 7k..

      All the best..

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. Madurai suriya coaching best for zoology.. 2019 trb nearly 70% teachers selected from it...

      Delete
    4. Sai coaching teachers ellam velila vanthu individual name la class edukranga so join panrathukku munnadi visarichutu join pannunga

      Delete
    5. Zoology best coaching center suriya academy madurai

      Delete
    6. நண்பர்களே இப்போதைக்கு தேர்வு வராது ௨ண்மை தகவல் ௭னவே கோச்சிங் சென்டரில் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் வீட்டில் இருந்து நன்றாக படியுங்கள் ௮டுத்த ௮ரசு வந்த பிறகு தான் தெரியும் ஜீன் மாதம் வர வாய்ப்பு இ௫க்கலாம் இதை கூறினால் இரண்டாம் பட்டியல் பற்றி பேசுவார்கள் மேடம்தவறாக இதன் நிலைமையும் இப்போது ௮ரசுகையில்தான் ௨ள்ளது௭துவானாலும் சட்டமன்றத் கூட்டத்திற்கு பிறகே தெரிய வ௫ம் நடப்பதுநடக்கட்டும்.

      Delete
    7. ஏன்டா இரண்டாம் பட்டியல் செந்தில்குமார் லூசு பயலே ....காசு இருந்தா கோச்சிங் சென்டர் போறோம் இல்ல போகாமல் இருக்கோம் ...உனக்கு என்ன வந்தது ...நீயெல்லாம் அறிவுரை சொல்ற பாரு ....பைனான்ஸில் பணம் போட்டு ஏமாறுற மாறி சொல்லுற ....நீ சொல்லி போகாம இருக்க மாட்டோம் ...நாங்களாகவே கோச்சிங் சென்டர் போகமாட்டோம் ....

      Delete
  5. Mam 84.7764 my beo Mark...BC .. having PSTM any chance mam....pls reply mam

    ReplyDelete
    Replies
    1. Ria mam..

      Little difficult but still you have PSTM which might get u the chances.. Don't lose hope.. All the best..

      Delete
    2. Ok mam...thank you so much for your quick response mam...🙏🙏🙏🙏🙏🙏🙏

      Delete
  6. Tntet 2021 ku notification pota mari whatsapp la varuthu unmeya madam??

    ReplyDelete
  7. Mam 84.4963 mark in Beo exam and female ,MBC ,PSTM irukku mam.Can I get any chance mam?

    ReplyDelete
    Replies
    1. Women's quota, communal reservation and PSTM ithaellam irundha chances iruku friend, be confident..

      Delete
  8. Admin sis tet news ethum illaiya

    ReplyDelete
    Replies
    1. Tet porutha varaikkum new tet or trt pathi varalam.. Lets wait and see..

      Delete
  9. Hi friends today tet news any

    ReplyDelete
  10. Today tet list varum entru sonnarkal...

    வருமா????

    ReplyDelete
  11. Kankal news parthi Thalai sutthu

    ReplyDelete
  12. இன்றும் ஏமாற்றம்

    ReplyDelete
  13. 31january tet notification varum nu solranga.its true ah

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி