Skip to main content

வாழ்ந்து காட்டுவோம்..

 சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக்குறைவு, அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.


இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான் முக்கியம்.

உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன்....

சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நயவஞ்சகன்.

புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.

இங்கு கோயில்கள், மசூதிகள், 
திருத்தலங்கள் வேடிக்கையானவை..
பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான், ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்.... ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள், கண்கண்ட கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள்.

மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை, ஏனெனில் பிறக்கும்போதும் அழுகை, சாகும்போதும் அழுகை,
இடையில் எல்லாம் நாடகம்.....

தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான், அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார். பால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள்,....

தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.

மனிதனின் பிணத்தை தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,
வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.
இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.

இதற்குள் எதற்கு உறவுகளுக்குள்
கோபம்,
விரோதம்,
வீண்பழி,
கௌரவம்,
அஹங்காரம்,
அதிகாரம்,
ஆணவம்,
கொலை,
கொள்ளை, 
காழ்ப்புணர்ச்சி?

எது நமதோ அது வந்தே தீரும். 
யாராலும் தடுக்கமுடியாது.

நமதில்லாதது...
நமக்கில்லாதது...

எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது.

வாழும் வரை வாழ்க்கை...
வாழ்ந்து காட்டுவோம்..

பழக்கத்திற்கு இனியவராக, மற்றவர்களின் இதயத்தில்.....


Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Madam I can understand that minister is simply blabbering but what he is trying to say?..really confusing mam

  ReplyDelete
  Replies
  1. As usual he had said something and it was wrongly interpreted..

   Delete
 3. Replies
  1. Senthil sir..

   Yen varadhunu nenaikringa?? GO iruku, ter vachu trt dhan veppanga..

   Delete
 4. வணக்கம் சகோதரி அமைச்சர் அட்டவணை பற்றிய தகவல் தான் கூறி இருக்கிறார் ஊடங்கங்கள் தான் மாற்றி செய்தியை தவறாக சித்தரிக்கின்றன

  ReplyDelete
 5. Nethu minister sonnadhu planner pathi matum dhan, posting oru particular group ku matum ellam poda mudiyathu..

  Avar case nu solradhum pani niyamana aanai vazhangapadumnu sonnadhum pg ku dhan.. Tet porutha vara planner varum..

  ReplyDelete
 6. இந்த ௮ரசு விடும் ௮ட்டவனையை ௮டுத்தவ௫ம் ஆட்சியாளர்கள் நிச்சயம் கடைபிடிக்க மாட்டாா்கள் ௮வர்களுக்குசாதகமாகவே செயல்படுத்துவாா்கள்

  ReplyDelete
  Replies
  1. அப்படி கூறி விட முடியாது நண்பரே

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Appo kalaignar periodla pgtrb nadakalaya ila posting podalaya??

   Delete
  4. ௭ந்த வ௫டம்வந்தது தேர்வு தேதி குறிப்பிட முடியுமா?

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. First pgtrb start panathe kalaignar periodla than. Varalaru theriyama pesathinka boss

   Delete
 7. இவர்களுக்கு கடைசி வாய்ப்பு பணி நியமனம் மட்டுமே ஏனெனில் குறுகிய கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் 30நாட்கள் மட்டுமே இந்த ௮ரசுக்கு ௮திகாரம் ௨ள்ளது

  ReplyDelete
  Replies
  1. எவ்வாறு பணிநியமனம் நடைபெறும்?? எதன் அடிப்படையில் நடைபெறும்?

   Delete
  2. சரவணன் நண்பரே வ௫ம் பிப்ரவரி 2ம்தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் ௮றிவிப்பு வெளிவர வாய்ப்புகள் ௮திகம் ௨ள்ளது பாா்க்கலாம்

   Delete
  3. நமக்கு (டெட் ) என்றால் மட்டும் இந்த அரசு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்களே நண்பா. பார்போம் என்ன தான் நடக்கிறது என்று

   Delete
  4. பிப்ரவரி 8முதல் 9மற்றும்11வகுப்புகள் தொடங்கும் ௭ன ௮றிவிப்பு

   Delete
  5. பிப்ரவரி மாதம் 8ம்தேதிமுதல்௮னைத்து கல்லூரிகளுக்கும் இளநிலை/முதுகலைவகுப்புகள் தொடங்கும்

   Delete
 8. February 2 tetku ethavathu oru good news solluvangala mam

  ReplyDelete
 9. Today flas news see pt news 2013 ku posting confirm..

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. 2012 la 80 is not compared with 2019 la 90. Antha காலகட்டம் வேறு இன்று வேறு..அகவே feb15 குல் பணி நியமனம் நடைபெறும் என்று அமைச்சர் குறி உள்ளார்...கடவுளே இவர் கிட்ட இருந்து எங்களது காப்பாற்று...முடியல...காலைல ஒரு statement..night very onu .

  ReplyDelete
  Replies
  1. Avar sonnathu nadakkathu nampurathu waste

   Delete
 12. https://youtu.be/xNNRM8UpGIQ see this link

  ReplyDelete
  Replies
  1. 2013ku posting podara mathiri amaichar ethum solavey ilaye

   Delete
 13. பல்வேறு பள்ளிகளில் 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த உள்ளோம். இல்லையெனில், அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும்.

  ஆசிரியர் பணி நியமனத்தில் ஒரு சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க பார்த்தீங்க அவர் சொன்னது

   Delete
 14. ஆசிரியர் பணி நியமனத்தில் ஒரு சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.

  Ipdi edhum minister sollala..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை!

  வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை காணொலியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் காணொளி வாயிலாக ஆலோசனை