கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. நகரவாசி ஒருவர் தன் ஆராய்ச்சிக்காக மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.
பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் அந்த நகரவாசி இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.. கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார்.
அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம்.
இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார்
அப்போது அங்கு ஒரு பெரியவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்துள்ளதாக கூறினார்.
நகரவாசி அந்த பெரியவரிடம் தன் சந்தேகத்தை
கேட்டப் போது,
பெரியவர் சிரித்தப்படி,"விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும்.
அவ்வாறே எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் நீ மலையேறிச் செல்லலாம்." என்றார்...
ஆம்.,நண்பர்களே..,
*நீண்ட காலத் திட்டம் போடும் போது, நமக்கு முன் உள்ள சின்ன, சின்ன தடங்களைப் பொருட்படுத்தக் கூடாது.*
அவைகளை மறந்து விடவேண்டும்.எல்லாவற்றையும் போட்டு குழப்பினால் நாம் எண்ணிய செயலை முடிக்க இயலாமல் போகும்...
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteகாலை வணக்கம் அட்மின் சகோதரி ....
ReplyDeleteGudmrng brother..🙂
DeleteGood morning mam,nice thought
ReplyDeleteGudmrng Nantha sir..
DeleteTet pass pannavangalku posting poduvangala mam
ReplyDeletePass candidate: Eppa sir vacancy fill pannuvinga
DeleteCM Cell: Vacancy varum pothu fill pannuvon
Pass candidate: Ethana vacancy iruku sir
CM Cell: Athu publish pannum pothu pannuvom
Pass candidate: Eppa sir publish pannuvinga
CM Cell: Vacancy varum pothu pannuvom
Great Grievence...👏👏👏
Vazhga tamilagam.
Sasi sir..
DeleteInga pala perukku unmaya sonna pidikkamatinguthu.. But fact is as of now they won't do anything for TET..
Daily ethirparthu ematram mattum than 7yearsa,remba kastama iruku mam feb2etthavathu nallathu nadakuma mam
ReplyDeleteInoru tet vara poguthunu dhan thagaval sir..
DeleteMam na already 2013 la both paper la passed.again tet eluthanuma
DeleteUnknown friend..
DeleteIts not compulsory but if you want to increase your mark you can write..
Good morning admin mam
ReplyDeleteGudmrng Mahalakshmi mam..
DeleteTntet அறிவிப்பு &
ReplyDeletePg penting subject cvமட்டுமே தற்போது வரும் போல உள்ளது.
மீதி அனைத்தும் after election
Gud morning admin mam
ReplyDeleteGudmrng friend..
DeleteGood morning mam....
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteGood morning ano sis
ReplyDeleteGudmrng Revathi sis..
DeleteInnoru Tet callfer vanthal already Tet pass pannavangalku oru solution solvangal mam,illa eppavum pol appadieya vitruvangala
ReplyDeleteSolution kaga dhan innoru tet vekranga sir.. Apo dhan theriyum TRT epo varudunu..
DeleteTrt வந்தால் பல case வரும் அதனால் govt adha கொண்டு வராது.....
DeleteYes
DeleteGovernment எதுவும் கொண்டு வராது.
எந்த case ம் வராது
No posting,
No notification
No anu. Planner
NO CASE
GO iruku so Trt dhan varum..
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteAfter election tha iru solution kidaikum
ReplyDeleteExam vaikka time illayai
Today any announcement for tet Paper 2
ReplyDeleteVantha romba santhisam
Deleteவிரைவில் tet தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம்
ReplyDeleteViraivi endral ennaiku boss
DeleteAmam sir my cousin told but low posting may be 3000 below
DeleteYour cousin எங்க work பண்ணுகிறார்
DeleteDubai la
Deleteஅமைச்சர் போலவே விரைவில் என்று சொல்கிறீர்
ReplyDeleteஇன்னும் 10நாள் போனால் எதுவும் நடக்க 100% வாய்ப்பில்லை
Feb month weightage muraiyal pathithavarkaluku pani annai flash news just
ReplyDeleteSure only posting possible
DeleteMam pt news channel la weightage la affect anavanglukku pani niyamanam nu amaichar soldraru apdi avangalukku mattum job poduvanga la mam 2017 and 2019 oda nilamai enna
ReplyDeleteJute
DeleteNeenga motha jute agunga
DeleteApdilam podamatanga frnd, don't worry..
DeleteJute na hindi la rumar nu meaning sir
Deleteபிப்ரவரி 13தேதிக்குள் பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமனம் ஆணை வழங்கப்படும் ௭ன தகவல்
DeleteJute hindi meaning therila frd sorry
DeleteJute means lie
Deleteஆசிரியர் தகுதித் தேர்வில் வேய்ட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிப்ரவரி மாதம் பணி நியமன ஆணை என்று அமைச்சர் இன்று கூறி உள்ளார்
ReplyDeleteபூரா பொய்யு
DeleteCTET method use பண்ணி posting போட வாய்ப்பு இருக்கு
ReplyDeleteCted method ennanu konjam thekiva sollunga sis
ReplyDeleteCtet method = tet mark +நேர் முக தேர்வுக்கு 5mark. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் 5ஆண்டு தேர்வர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுக்க படும், ctet விதி பயன் படுத்தி தான் 82 mark எடுத்தால் வெற்றி என்ற முறை கொண்டு வரப்பட்டது
ReplyDeleteGood night friends
ReplyDelete