Skip to main content

TODAY'S THOUGHT..

 *நகைச்சுவை நடிகர் நாகேஷ்*

அவர்களின்,


*தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...*


வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..


*வானொலி:*

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?


*நாகேஷ்:*


நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது,

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு,

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.


கட்டடம் முடிந்து, *கிரஹப் பிரவேசத்தன்று*

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால், எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு *கிரஹகப் பிரவேசம்* நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.


அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?


அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.


ஆடுமாடுகள் மேயும்.

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.


எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.


அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!


*நான் வாழை அல்ல...!


சவுக்குமரம்....*


*Always think positive!!


 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Be proud of who you are and not ashamed of how others see you
    Wonderful and motivating quote admin madam. Thanks a lot.

    ReplyDelete
  3. Today or tomorrow ...dpi la minister and secretary meeting ....ethuku meeting nu terila...meeting mudicha pin news update panran....

    ReplyDelete
    Replies
    1. Tetku ethavathu nalathu nadakkuma sir

      Delete
    2. சண்முகம் சார் நிச்சயமா தகவல் சொல்லுங்க.

      Delete
    3. Waiting for ur info sir

      Delete
    4. Thanks for your information sir

      Delete
    5. Bro Dpi na enna meaning puriyala enaku

      Delete
  4. Unknown
    December 20, 2020 at 9:28 PM
    ஒருவர் தனது வாழ்நாளில் ஆசிரியர் பணிக்கு எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் ஏற்கனவே கல்லூரித் தேர்வுகள் எழுதி தான் ஆசிரியர் ஆகிறார் அதன் பிறகு TET எழுத சொல்கிறார்கள் அது போதாது என்று இப்போது TRT தேர்வு எழுத சொல்கிறார்கள் இனி வரும் காலங்களில் எத்தனை தேர்வுகளோ??????????? இது தெரியாமல் TRT வேண்டும் என்று சொல்கிறார்கள் கடவுள் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் தப்பா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் நன்றி

    ReplyDelete
  5. Unknown
    December 20, 2020 at 9:28 PM
    ஒருவர் தனது வாழ்நாளில் ஆசிரியர் பணிக்கு எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் ஏற்கனவே கல்லூரித் தேர்வுகள் எழுதி தான் ஆசிரியர் ஆகிறார் அதன் பிறகு TET எழுத சொல்கிறார்கள் அது போதாது என்று இப்போது TRT தேர்வு எழுத சொல்கிறார்கள் இனி வரும் காலங்களில் எத்தனை தேர்வுகளோ??????????? இது தெரியாமல் TRT வேண்டும் என்று சொல்கிறார்கள் கடவுள் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் தப்பா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. Ok sir if not TRT what other method is there..tell know..no other method is there..so only trt even after that why to talk like this

      Delete
    2. Neenga just pass Mark than swetha....

      Delete
    3. Did you scored 160/150😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

      Delete
    4. 84erukum atha thanda chance ila ji

      Delete
    5. Mr. Pearl how dare you to talk like this..people like you are useless indecent to talk behind others..I don't want to respond to cheap characters like you..I know my marks..why should I prove that to rogues like you

      Delete
    6. Selfish mark increase panra valiya paru

      Delete
    7. Selfish swetha mark increase panra valiya paru time waste

      Delete
  6. Unknown
    December 20, 2020 at 9:28 PM
    ஒருவர் தனது வாழ்நாளில் ஆசிரியர் பணிக்கு எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் ஏற்கனவே கல்லூரித் தேர்வுகள் எழுதி தான் ஆசிரியர் ஆகிறார் அதன் பிறகு TET எழுத சொல்கிறார்கள் அது போதாது என்று இப்போது TRT தேர்வு எழுத சொல்கிறார்கள் இனி வரும் காலங்களில் எத்தனை தேர்வுகளோ??????????? இது தெரியாமல் TRT வேண்டும் என்று சொல்கிறார்கள் கடவுள் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் தப்பா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் நேற்று போட்டுவிட்டீர்களே புதுசா ஏதாவது எழுதுங்க......

      Delete
  7. #BREAKING | சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட ஆசிரியர்கள் முயற்சி; பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 100 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

    ReplyDelete
  8. Good morning. Admin mam. And all friends. சண்முகம் sir தங்களிடம் ஒரு உதவி.. அரசு நிதயுதவி பள்ளிகளில் பணி நியமனம் பெற்று பணி நியமனம் அரசின் ஒப்புத்ல் பெறாமல் உள்ளது. அரசாணை 165 n படி ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். அரசாணை விரைவில் ரத்து செய்ய பட வாய்ப்புகள் உள்ளதா. நிதி உதவி பெறும் பள்ளிகளில் புதிய பணி niyamanaglukku வாய்ப்புகள் உள்ளதா.. பழைய பணி இடங்களுக்கு ஒப்புதல் வழங்க வாய்ப்புகள் உள்ளதா. தகவல் கேட்டு பதிவிடவும்... நன்றிகள். என்றும் அன்புடன் dikili. + ( நான் டெட் candidate இல்லை. எனது மனைவி டெட் candidate. 2013 , 2017 tet la pass பண்ணி job கிடைக்கல. Paper 1, paper 2. . 2019 ல aided post கிடைச்சது. But post approval ஆகள. கொஞ்சம் மைண்ட் upset. ... வலிகள் நிறைந்த வாழ்க்கை பயணம். என் மனைவிக்கு..) நான் ஒரு விவசாயி... ஆனால் இந்த காலத்தில் எனது மனைவி posting மூலமாக நான் டெட் பற்றி நிரயை தெரிந்து கொண்டேன். . உண்மையில் ரொம்ப கஷ்டம் தான். Admin mam. Frnds யாராவது தகவல் கிடைச்சா infim plz. சண்முகம் sir.. plz help me...

    ReplyDelete
    Replies
    1. Gudnoon Dikili sir..

      Post approval pann kudathunu ipo recent ah dhana sonanga, neenga 2019 nu solringa, andha GO ku munadi date la posting fixation agirundha tharalama neenga pressure panalam. Unga concern DEO office la move pana sollunga, GO kku munadi date la fixation irundha GO applicable agadhu.. So try panni paarunga.

      Elarukkum valigaloda dhan vazhkkai iruku, enna panradhu sir, no matter what happens life has to go on..

      Delete
  9. Admin mam தங்கள் daily thoughts super. And Ravi sir பொய் சொல்லாதீங்க... புரளியை கிலப்பதிங்க.. அனைவரும் கனத்த வலிகளுடன்.......... டிகிளி

    ReplyDelete
  10. சண்முகம் சார
    dpi la minister and secretary meeting .....
    Today நடந்ததா?

    ReplyDelete
  11. Shanmugam sir what happened with the meeting..please share the information here

    ReplyDelete
  12. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 2வது வாரம் அல்லது 3வது வாரத்தில் ஒரே கட்டமாக நடத்த அதிமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது

    ReplyDelete
  13. ஏப்ரல் 2/3 வாரம் தேர்தல்,
    ஆகவே மார்ச் 1வாரம் எலெக்ஷன் date அறிவிப்பு வரும்.(short time)

    எனவே trt வைப்பதாக இருந்தால் before election -trt announcement
    After election -exam வாய்ப்பு
    Or

    Tet process pending upto election

    ReplyDelete
  14. பரபரக்கும் தமிழகம்.. முன்கூட்டியே சட்டசபை தேர்தல்? 5 கண்டெய்னர்களில் வந்தாச்சு வாக்குப் பதிவு மெஷின்
    By Veerakumar
    Updated: Mon, Dec 21, 2020, 12:50 [IST]

    சென்னை: தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. 5 கன்டெய்னர்களில் கோவை மாவட்டத்திற்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இன்று வருகை தந்துள்ளன.


    தமிழகத்தின், 15வது சட்டசபை ஆயுட்காலம் மே 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

    எனவே, ஏப்ரல் மாதத்தில், தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது நிகழ்வுகள் வேறு மாதிரி நடக்க ஆரம்பித்துள்ளன.

    அமைச்சருக்கு யார் முதலில் சால்வை அணிவிப்பது..? கைகலப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள்..!

    தேர்தல் அதிகாரிகள்
    தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர், 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான இந்த குழுவில் துணை தேர்தல் கமிஷனர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீ வத்சவா, தேர்தல் ஆணைய செயலாளர் மலே மல்லிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


    ஸ்டாலின் பேச்சு
    தேர்தல் அதிகாரிகள் இப்போதே வருகை தருவதால் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்தன. அதுமட்டுமல்ல, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று, தனது தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து அறிவித்தார். மிஷன் 200 என்ற பெயரில் 200 தொகுதிகளை வெல்ல திமுகவினருக்கு இலக்கு நிர்ணயித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறினார்.



    முதல்வரும் அதே கருத்து
    தேர்தலுக்கு இன்னமும் சில மாதங்கள்தான் இருப்பதால், இப்போதே, தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


    முதல்வரும் சரி, எதிர்க்கட்சி தலைவரும் சரி, முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதாக கூறுவதை வைத்து பார்த்தால், அவர்களுக்கு ஏதோ ஒரு சமிக்ஞை கிடைத்திருப்பது தெளிவாக தெரிகிறது.


    வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை
    இந்த நிலையில்தான், பல்வேறு மாவட்டங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. உதாரணமாக கோவை மாவட்டத்திற்கு இன்று ஐந்து கண்டெய்னர் லாரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ளன. கோவை சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இவை பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.


    கோவை கலெக்டர் பேட்டி
    அந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டு வருகிறார். இதுபற்றி ராசாமணி கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 3048 வாக்கு பதிவு மையங்கள் உள்ளன. இன்று 4567 வாக்குப்பதிவு பெட்டிகள் வந்துள்ளன. ஏற்கனவே இந்த மாவட்டத்தில், 752 வாக்குப்பதிவு பெட்டிகள் உள்ளன.


    மிஷின்கள் ஆய்வு
    இங்கு வந்துள்ள வாக்குப்பதிவு பெட்டிகள் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இரண்டு நாட்கள் கழித்து பெங்களூரிலிருந்து, பெல் நிறுவன அதிகாரிகள் வருகை தந்து, ஒவ்வொரு மிஷினையும், அவை பயன்படுத்தும் வகையில் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அதற்கான சான்றிதழ் வழங்குவார்கள். இவ்வாறு கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்தார்.


    தேர்தலுக்காக பரபரக்கும் தமிழகம்
    ஒருபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதாக கூறுகிறார்கள்.. இன்னொரு பக்கம், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள்.. வாக்குப்பதிவு இயந்திரங்களும் வருகை தர ஆரம்பித்து விட்டன. எனவே இவை அனைத்தையும் வைத்துப் பார்த்தால் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக அதற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால் எந்த மாதத்தில் தேர்தல் நடைபெறும்? பிப்ரவரி மாதமா அல்லது மார்ச் மாதமா என பல்வேறு எதிர்பார்ப்புக்களை தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன.

    ReplyDelete
  15. Hi mam.. Group 2 interview post la destitute widow category preference irukka?

    ReplyDelete
  16. 1 year munadi trb web la welfare school bt notification irunthuche ipo ilaye apo go 149 cancello ano sis

    ReplyDelete
    Replies
    1. GO 149 cancel panradhu avlo easy ila sir.. Welfare schools pg la potanga may be BT ku TRT nu announce panadhala delay panirkalam.. Let's wait and see..

      Delete
    2. Yes, வீட்டோ power ஓட்டு போட்டு win பண்ணுனும், so tet க்கு அவ்வளவு power

      Delete
    3. நண்பர் சிம்பு சொல்வது சற்று யோசிக்க வேண்டியுள்ளதாக உள்ளது.. காத்திருப்போம்

      Delete
  17. Admin mam ,enakku therinja Sgt teacher sollraru 2 yearskku sgt posting illanu .edhu unmaiya irrukkuma?

    ReplyDelete
    Replies
    1. Mam avaru general ah soliruparu, upgraded schools la ellam nichayama vacancies irukum.. Neraiya expect panna mudiyathu, but kandippa irukkum..

      Delete
  18. சண்முகம் sir
    Meeting today நடந்ததா?

    ReplyDelete
  19. Shanmugam sir any updates about meeting?

    ReplyDelete
  20. சூழ்நிலையை பார்த்தால் எலெக்ஷன் முடியும் வரை tet க்கு trt or posting ஒன்னும் வராது போல

    ReplyDelete
  21. Mam pg trb maths ku yenna books padikalam?especially for OR,COMPLEX ANALYSIS,STAT1 AND 2,MODERN ALGEBRA.any idea mam.if u have any notes mam?

    ReplyDelete
    Replies
    1. Mam..

      We cannot go by books or authors for PGTRB syllabus.. You have to go ahead with specialized notes from best coaching center's. U can go ahead with Sai coaching notes or Target coaching, both are from Madurai..

      I heard that Target is best as far as Maths is concerned..

      Delete
  22. Real, Complex, Algebra, OR, Stats 1&2 are very important when compared to D.C, D.E or others..

    ReplyDelete
  23. Good morning Mam,

    ST Welfare school notification has removed website mam, how it is possible mam? Is it possible to remove notification from website without filling the vacancy ? Because it has court ordered that should be filled within three months since the orderd but TRB didn't do that. It kept it's website as a notification for two years without filling vacancy.
    Mam I have been waiting for the post since 2017. I cleared TET on 2017.but now they are simply removed from website. Mam, whether they are surrender these posts to government or not mam? Really getting nervous while seeing these kind of worst activities of TRB without intimation to candidates ?

    Mam, please could you clarify about this mess .I don't know what I should for this.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

TODAY'S THOUGHT..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன. நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம், நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது. ‘