Skip to main content

THOUGHT OF THE DAY..

          

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது!

வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.

நாய்கள் ஓட ஆரம்பித்தன..

ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை..

போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்..

அதற்க்கு அவர் சொன்ன விடை!!

“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.

சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். 

அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.

ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம். 

தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Trb office today iruka mam

    ReplyDelete
    Replies
    1. Usually Saturday's work pana matanga..

      Delete
    2. Still Dec all saturdays
      are working days for govt office

      Delete
    3. That was due to covid sop and it was changed, now its optional only..

      Delete
  3. Gdmor admin mam..picture and its quotes are so meaningful..motivating

    ReplyDelete
  4. Gdmor shanmugam sir..any idea about trt syllabus..please guide us sir

    ReplyDelete
  5. Shanmugam sir please say about trt syllabus

    ReplyDelete
  6. School book relates syllabus or ug syllabus

    ReplyDelete
  7. Mam minister I inniku morning meet pannaporanganu thagaval 2013 group any info?

    ReplyDelete
    Replies
    1. Avanga daily meet pannitu dhan irukanga sir..

      Delete
    2. இன்று அமைச்சர் என்ன சொன்னாராம் ano mam

      Delete
    3. டெய்லி மினிஸ்டரை பாத்து என்ன பிரோயோஜனம்

      Delete
  8. அமைச்சர் tv இல் tet பற்றிய பேட்டி கொடுத்தால்ஆவது trt பற்றிய நிலவரம் தெரியும்
    ஆனால் tet பற்றிய பேட்டியே வரமாட்டிங்குது

    ReplyDelete
  9. நண்பர்களே இனி எல்லாம் தேர்தல் முடிந்து அடுத்து யாரு ஆட்சிக்கு வருவார்களோ அவர்களது முடிவு படியே நடக்கும் இனி எதுவும் நடப்பது போல் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. என்ன அருள் சார் நீங்களே இப்படி சொல்லிட்டிங்க

      Delete
    2. அன்னைக்கு கூட லிஸ்ட் வரும்னு சொன்னிங்களே நண்பா

      Delete
    3. நம்ம நினைப்பது தான் நடப்பதே இல்லையே

      Delete
    4. அப்போ trt தான் வருமா சார்

      Delete
  10. Replies
    1. டெட்க்கு மட்டும் எதும் பண்ணமாட்டாங்க

      Delete
    2. நம் நேரம் அப்படி இருக்கிறது

      Delete
    3. 😭😭😭😭😭😭

      Delete
  11. Replies
    1. அதான் எப்பவோ தெரியுமே

      Delete
  12. Morning oru sir sonnathu school open pannalama venamanuu irukum pothu new teachers epadi poduvanga....exam vachu waitingla iruka pending post mattum poduvanga.....

    ReplyDelete
    Replies
    1. Shanmugam sir waiting posts means what?

      Delete
    2. shanmugam sir neengalum mathi mathi pesuringale sir..

      Delete
    3. Mathi pesala sir....oru sir sonnatha sonnan ....

      Delete
    4. Trb already exam vacha pg,beo,computer. etc...

      Delete
    5. Shanmugam sir then what about TET??

      Delete
    6. Sorry not tet..what about trt

      Delete
    7. Shanugam sir...Pg nu mention panni irukkeenga...Pg second list ah illa bending la irukira other subjects ah sir...pls reply....

      Delete
    8. Pending subjects ....pg no second list....

      Delete
    9. Ok sir tq for your reply

      Delete
  13. Arul sir சொன்னது படி after election தா ஏதாவது நடக்கும்.
    But
    Election முடிந்த பின் 1year எதுவும் பண்ண மாட்டார்கள்

    ReplyDelete
  14. சண்முகம் நண்பர் அவர்களே நியமன தேர்வு பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் பகிரவும்

    ReplyDelete
  15. Private shoolum Tet must endru sattam konduvanthal than namakku valvu undu

    ReplyDelete
  16. சண்முகம் சார் &ano mamஇன்று அமைச்சர் 2013இடம் என்ன சொன்னாராம்

    ReplyDelete
    Replies
    1. Vino sir..

      Rendu group kum orey sandayam, 2013 above 90 and below 90, avangalukku posting poda kudathunu ivangalum, ivangalukku podave kudathunu avangalum adichukrangalam..

      Adhan government trt ku steps eduthutanga..

      Delete
    2. They are spoiling everything..useless people

      Delete
    3. ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்

      Delete
  17. What ever minister told it will be lie vino.

    ReplyDelete
  18. Admin madam apo trt keta thata 99% confirm than pola nenga ena slrenga?

    ReplyDelete
    Replies
    1. Sir am damn sure that TRT will be the only option and I have been saying this right from day one..

      Delete
  19. Admin madam pg trb exam pathi slunga. Exam confirm thana

    ReplyDelete
  20. இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க முதலமைச்சரிடம் ஆலோசனை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    ReplyDelete
    Replies
    1. Ethu nadantha this academic year no posting....

      Delete
  21. ஓம் நம சிவாய
    📣📣📣📣📣

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. Shanmugam sir pls say clearly about pg,cs ,beo previous exam means

    ReplyDelete
    Replies
    1. Yes shanugam sir,pls reply

      Delete
    2. Waitingla iruka pg other subject merit list,Beo result .....

      Delete
  25. nla newstja sonaru minister 2day

    ReplyDelete
  26. அப்போ டெட்க்கு போஸ்டிங் இல்ல

    ReplyDelete
    Replies
    1. Posting sathiyamaga illa sir.2021 la 25000 teacher retire aguranga so appo entha katchi iruko avanunga mudivu pannuvanunga .ethavathu golmal panni evanaiyavathu polampa vidalam nu idiot politician

      Delete
  27. Pg ku nichayama second list varadhu, new pg notification only expected.. Naren sir you are on d right track, don't get demotivated.. This time surely god will crown you with government post..

    ReplyDelete
    Replies
    1. Ok mam. Sure I m preparing only. This time sure I ll achieve

      Delete
    2. Sure mam. This time I ll achieve

      Delete
  28. Pg election ku aparam vandha paravala mam.

    ReplyDelete
    Replies
    1. Notification jan kulla vandhuta march exam irukum election ipothaiku march la plan panitu irukanga, so whatever may be you should be prepared mam..

      Delete
  29. Sure mam.but after election only pg exam means u intimate here mam.that is the only good news for me at present situation.

    ReplyDelete
  30. Ano mam.
    இன்று அமைச்சர் 2013 above90&below 90groupகிட்ட என்ன சொன்னாராம் ano mam

    ReplyDelete
    Replies
    1. Trt ku padinga nu sonnaram

      Delete
    2. Andha andha group ku yetha madhiri poi solitu irukaaru..

      Delete
    3. Ano man..
      Minister enna poi solitu irukar.?

      Delete
  31. Today illa na next week trb website some news varum...beo result or new exam notification and pending works ....trb today kuda work pannanga....trb la sppeed ah work poittu iruku.....

    ReplyDelete
    Replies
    1. Amam 2014 la irunthu ethuvume pannatha ippo than speed ah work panrangala cheating department .

      Delete
    2. Mr.Pss neenga enga work panreenga ivlo news gather panni kodukureenga .if u interested na tell me .itherwise needless

      Delete
    3. எங்க ஒர்க் பண்ணா உங்களுக்கு என்ன? தகவல் கெடைக்கிறதே பெருசா இருக்கு. இதுல நீங்க வேற

      Delete
    4. Trb avanga work correct than panranga...govt.solratha trb seiranga...nenga kurai sollanum na govt.ah sollunga...

      Delete
    5. Ungala vida thagaval engaluku niraiya theriyum mr ok va dont cheat others news varum pothu ungaluku onnum thaniya vara povathu illa ok va .summa ellaraiyum emathittu irukatheenga neenga enna kalvi amaicharo

      Delete
    6. நீங்க என்ன முதலமைச்சரா??? எல்லாருக்கும் கிடைக்கும்போது தெரியற தகவல் எல்லாம் பெருசு இல்ல முன்கூட்டியே சொல்றங்க இல்லையா அதான் பெருசு. சும்மா தேவை இல்லாம பேசாதீங்க. வேலைய பாருங்க

      Delete
    7. Ok mr munnadi therinja enna pannuveenga onnnum mudiyathu illa .ok stop it

      Delete
    8. நீங்க ஸ்டாப் பன்னிட்டு போங்க மா

      Delete
  32. Admin mam , Zero kalvi aandu meaning enna mam?

    ReplyDelete
    Replies
    1. Means no activities, no classes and no exams..

      Delete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்பு PGTRB exam வருவதற்கு வாய்ப்பு இல்லை ஏனென்றால் RRB தேர்வு online ல் நடைபெற உள்ளது இதற்கே computer போதாது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பணி நியமனம் நடை பெறலாம்

    ReplyDelete
  35. dear frnds iniku avst trt exam januarylanu sonaru ...

    ReplyDelete
  36. Avst அப்பிடின?

    ReplyDelete
  37. It was just typo error, avst - avar

    ReplyDelete
  38. frnds exam vaikurathu thavira vera solition ilanum sonaru

    ReplyDelete
  39. Yaar enna sonnalum TRT dhan varum..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..