Skip to main content

நீங்கள் நீங்களாகவே இருங்கள்..

யாரோ புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ?

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?


இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா? இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது. சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை. வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது. அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய். உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

அழும் போது தனியாக அழுங்கள்...  நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!! கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...

உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,.  நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் 
நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்.....

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்
ஆதலால் பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்*

மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......
*நீங்கள் நீங்களாகவே இருங்கள்*

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு... இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*

*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!*

*எப்போதும் நேர்மையும் தைரியமும்  உங்கள் சொத்தாக இருக்கட்டும்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Sis pls change your words

      Delete
    2. Its like morning wish and am used to start d day with God's blessing, what's wrong?

      Delete
  2. Good morning mam
    Any TRB News (Pg Trb,TET,BEO)
    TRT

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Thamizhan sir..

      Pgtrb pending subjects vacancies and computer will be finished as soon as possible.. Then new pg notification is expected..

      Delete
  3. ano mam
    trt case live ya irukku.
    So case முடியாமல் trt calfor panna வாய்ப்புள்ளதா சட்ட சிக்கல் வராத ?

    May be trt calfor வந்த பிறகு case போட்டால் என்ன ஆகும்.
    Government trt ya pending வைக்க வாய்ப்புள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. Case ellam mudichruvanga sir, athaellam trb ku oru vishayame illa.. Apdiye court edhavathu sonnalum "subjected to court directions " nu keezha mention panitu avanga proceed paniruvanga, athaellam neriya loop holes iruku..

      Delete
    2. Nenapputhan polappa kedukkumam

      Delete
    3. Yaar nenappu edha kedukkuthu edha kudukkuthu seekirame theriyum.. Pity on u ppl..

      Delete
  4. Pg trb and trt இரண்டு exam date different minimum one month irukkanum.
    முதலில் pg notification &exam vanthal, trt notification exam தள்ளி போகும, (after election exam)
    Ano mam

    ReplyDelete
    Replies
    1. Pgtrb dhan first varum.. Trt porutha vara first syllabus approval agi varanum so first pgtrb dhan..

      Tet posting pottu election la jeikkanumnu admk ku endha kattayamum ila, posting pottalum vote podalana enna panradhunu avangalukkum yosanai irukkum.. So adhu nadakkathu..

      Delete
    2. பற்றாக்குறை ௨ள்ள பள்ளிகளில் விரைவில் ஆசிரியர் பணிநியமனம் செய்யப்படும் பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

      Delete
    3. Avar sonnathu pgtrb only....

      Delete
    4. Sir appo BTku posting podave matainkala

      Delete
    5. வேதியியல் பணியிடங்கள் 500 பணிநியமனம் ஆனை வழங்கப்படும் ௭ன தகவல்

      Delete
    6. Pg or bt. Which posting

      Delete
  5. 2013 above 90 romba kanmoodi thanama avangalukku matum posting varumnu nambitu irukanga adhu ennaikum nadakkathu..

    Inoru TET adhuku apuram TRT, idhan nadakkum..

    ReplyDelete
    Replies
    1. Minister trt innu sollitar.
      Appuram eppati 90above innum nambittu irukirargal
      Ano mam

      Delete
    2. Amaichar solvathai seiya mattar enra nambigaiyil

      Delete
    3. Election varadhala vote kaga edhavathu seivarunu nambikka dhan..

      Delete
    4. 2013ketale payam ha ha

      Delete
    5. Ungalukku than payam athan vera vera id-yil comment poduriga

      Delete
  6. Gdmor admin mam..rightly said..no posting should be given to particular group

    ReplyDelete
  7. Hi friends next week happy news only comes from trb its true

    ReplyDelete
    Replies
    1. Why ❓Trb ah peria poota pottu poota porangala next week...

      Delete
  8. ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் விரைவில் பணி நியமனம். பள்ளிக்கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன் தகவல்.

    ReplyDelete
    Replies
    1. Tv news ya sir
      விரைவில் pg or bt teacher ya sir

      Delete
  9. P S shanmugam sir neenga 2013 tet evalvu mark

    ReplyDelete
  10. P S SHANMUGAM
    September 1, 2020 at 11:45 AM
    2013 tet batch students Next tet ku padinga....Januaryla tet exam varuthuuuu..... i am aslo 2013 batch.....summa time waste panni govt.ku ethira irukathikanga....case pottalum nekkathu.....

    ReplyDelete
  11. Pss sir janla Tetaha trt ya netru trt nu oruthar soldraru

    ReplyDelete
  12. Please don't confuse and cheat others by fake news friends.

    ReplyDelete
    Replies
    1. Yes pls dont cheat nanga already very affect

      Delete
    2. If you people feel like you are being cheated or given fake news, don't see this blog..

      Don't create unnecessary issues like this..

      Delete
    3. Dear admin don't get angry . U always tell TRT only.See ,daily many candidates update different info.

      Delete
    4. Dear unknown..

      They might give different info but not that all are ending up with TRT only and hence I said TRT only gonna come..

      Delete
  13. First tet exam next than trt....

    ReplyDelete
  14. Hi admin mam good evening ,thanks for the detailed news about each and every information

    ReplyDelete
    Replies
    1. Hi Hasini mam..

      Thanks a lot, keep in touch..

      Delete
  15. first trt exam 100% nethu sona thagaval..trt varum pothu sila per inga varave matanga

    ReplyDelete
    Replies
    1. Exam varatum paarunga first prepare panradhu avangala dhan irupanga..

      Delete
  16. Next week trt pathi info varuma mam

    ReplyDelete
    Replies
    1. First pg trb pending appointments, computer, new pg notification ithaelam varanum sir apuram tet adhuku apuram dhan trt varum..

      Delete
    2. நீங்க சொன்ன ரைட்டு தான் தல

      Delete
  17. என்ன தல டெட்க்கு மட்டும் உருப்படியா ஒன்னும் பண்ணாம இருக்கு நம்ம trb

    ReplyDelete
  18. Ano mam.

    ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் விரைவில் பணி நியமனம். பள்ளிக்கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன் தகவல்.

    இந்த செய்தி newspaper or tv இல் வந்ததா mam

    இயக்குனர் சொன்னது bt teacher ya ano man

    ReplyDelete
    Replies
    1. Newspaper la vandha news, pg chemistry pathi solitu adhuku keezha indha line solirkaru so generally solirkarunu dhan eduthukka mudiyum..

      Delete
    2. I'll post that newspaper in our blog tomorrow..

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

TODAY'S THOUGHT..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன. நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம், நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது. ‘