Skip to main content

அமைதி..


நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.

ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது. *இந்த ஓவியத்தை வரைந்தது யார்?*

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?.

மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல..., இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!

சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.
அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித 
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.

அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, *நிச்சயம் ஒரு நாள் விடியும்,* என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.


எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

*சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Mam kindly reply me mam...I need ur help mam..🙏🏻

      Delete
  2. ST welfare school notification remove panni erukkanga. Athukku enna Reason haa Trb la Posting poduvathula Eathavathu new chances erunthal mattumae remove pannuvaanga. Already eruntha vancancy appadiyae antha G.o.la thaaan erukkum definitely remove cheyya mattanga. So appadi vancancy increase aanal Vera New G.o. pottu add pannuvaanga.

    ReplyDelete
    Replies
    1. ஆமா பழைய வேகன்சி அப்பிடியே இருக்கும்

      Delete
    2. Elathukum ore answer trt varum. Intha blog la

      Delete
    3. But if you ask to TRB you will receive a different answer like what we had recived on today morning that they said " if you want give any suggestions and request on removing of ST vacancies notification , just give or sent as a pettition " . No one said like this.Irresponsibe peoples

      Delete
  3. ஊருக்கே சோறு போடற விவசாயிங்க ,விவசாயத் தொழில் செய்யலேனா, குடும்பம் ,குழந்தைங்கனு வாழறவங்க மட்டுமில்ல ,முற்றும் துறந்த சாமியார்களும் கூட உயிர் வாழ முடியாதுதாம்...


    உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேம்என் பார்க்கும் நிலை.( குறள்-1036)

    104- உழவு

    நற்காலை வணக்கம் 🙏🌹

    ReplyDelete
    Replies
    1. உழவர்கள் இல்லையேல் உயிர்கள் இல்லை, உழவர்களை காக்க, உயிர்களை காக்க இன்று கோவை ரிலையன்ஸ் மால் முற்றுகை இடப்படும்,

      Delete
  4. Hi friends good morning too all.any news from trb for bt

    ReplyDelete
  5. Innaikku or nalaikku trb la irundhu pg or tet or computer ku edhaavathu updation varumnu oru thagaval. Tet porutha vara 2013 ku list varumnu romba uruthiya nambitu irukanga avanga adha dha expect panranga or may be trt related edhavathu varalamnu oru info..

    Enaku therinju pg or computer ku nichayama upadations irukum.. Tet porutha vara 2013kku matum list apdingrathu saadhiyam ila, yethukkavum mudiyathu.. Lets wait and see..

    ReplyDelete
    Replies
    1. படித்து முடித்து பல ஆண்டுகளுக்கு பிறகும் போட்டித்தேர்வுகள் எழுதி பணி நியமனத்திற்கு காத்திருந்து வெற்றிப்பெற்ற அனைவருக்கும் இந்த அறிவிப்பு சமமாக இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை

      Delete
    2. Madam 2013 என்றால் 90+மட்டுமா இல்லை எல்லாரையும் சேர்த்தா??82+

      Delete
    3. 2013 la Above 90 dhan ipo indha expectation la irukanga avangalukku matum list varumnu..

      Delete
    4. மிகச்சரியான கருத்து நதியா சகோதரி

      Delete
  6. Thank u for motivational thoughts mam 🙏

    ReplyDelete
  7. Ethavathu news tet ah pathi iruka

    ReplyDelete
  8. Trb Pg computer -no problems any time varalam.

    But

    Tet பொறுத்த வரை என்ன process என்று தெரியல
    Ano mam any news?

    ReplyDelete
    Replies
    1. Avangaluku matum list varumnu avanga edhirpaarpu.. 2013 above 90..

      Delete
    2. Ano mam
      Avanga edhirparrpu ikku karanam ?

      Delete
    3. பாவி செங்கோட்டையா

      Delete
  9. Posting Potta 2017 2019 above 90 kum serthu thana podanum

    ReplyDelete
    Replies
    1. 2013கும்பல் அப்படி எதிரிபாக்கறாங்கனு மேடம் சொல்ராங்க

      Delete
  10. Ovvoru nalum ungaludaiya daily thought parthu yenakkaga yeluthapattathu pol unarnthu kalankiya kangaludan oru puthuvitha nambikaiyai yennul yerpaduthi kolkiren... Yennai pol yethanai perukku intha varigal payanpadum... Etharku Nandrinu oru varthaiyil sollaida mudiyathu madam...vazhtha vayathillai vanagukiren.... Eppadi oru pennai Petra ungalin Petrorai....,,🙏🙏🙏🌺

    ReplyDelete
    Replies
    1. Ria Mam..

      Thanks a lot for such words deep from your heart.. Am very much happy that the purspose of posting daily thought is getting fulfilled..

      Because I knw very well that how good thoughts or moral stories will change our mind set, though I didn't had such ppl in my life bt still I want to be reason for someone to be motivated and stand strong against negativity of life..

      Once again thanks a lot for ur kind words, they mean a lot to me.. Kee in touch.. :-)

      Delete
    2. Riashana sister same feel with me too..daily morning my day will never start without seeing your wonderful thoughts..Riashana sister's words were so true..thanks to your parents so that we got you 🙏

      Delete
    3. ரியாஷனா சகோதரி அவர்களே அருமையாக கூறினீர்கள். வாழ்த்துக்கள்.

      Delete
  11. போஸ்டிங் போடுறதா இருந்தா..


    வயது வரம்பு - நீக்குவாங்க

    போட்டி தேர்வு - நீக்குவாங்க

    டெட் சான்று - வாழ்நாள் முழுமைக்கும்
    செல்லும்னு அறிவிப்பாங்க


    ஆதே போல்

    போஸ்டிங் போடுறதா இருந்தா 2013+2017+2019 சேர்த்து போட்டால் மட்டுமே நியாயமா இருக்கும்....




    ReplyDelete
    Replies
    1. சேர்த்துதான் போஸ்டிங் போடுவார்கள்

      Delete
    2. Saethu dhan podanum but 2013 andha madhiri solranganu sonen..

      Delete
  12. கரெக்டா சொன்னிங்க ரியாஷனா சகோதரி

    ReplyDelete
    Replies
    1. தற்போதய சூழ்நிலை பள்ளி திறப்பு தள்ளி போகும் நிலை உள்ளது.
      1to8வரை பள்ளி திறப்பு தள்ளி போகும் நிலை உள்ளது..
      ஆகவே சண்முகம் சார் சொன்னது படி பள்ளி திறந்தால் தான் போஸ்டிங் போட வாய்ப்பு.
      பள்ளி திறப்பு (1to8classவரை ) தற்போது வாய்ப்பு (upto January )குறைவு

      Delete
  13. 2013 tet batch weightage la pathikapatanganu solringa ok...tet la 90+ edutha job nu govt.yappa sollichu...govt.enpathu thanimanithan(minister) illa...minister sonna 2013 batch ku mattum job poda mudiuma......court iruku...court main ah 'சமத்துவம்' Entha word use panni than judgment varum.. seniority la yougers pathikapattanga....competetive exam la Senior pathikapattanga....

    ReplyDelete
    Replies
    1. Government solala, idhey reason dhan TRT GO la kuda quote panirpanga, pass pana job kekranga adhu possible ila so TRT nu GO vandhuchu..

      Avanga nenappu apdi, ennaikkum nadakkathu..

      Delete
  14. சண்முகம் சார்
    தற்போது என்ன நிலைமை.
    போஸ்டிங் போடுவார்கள, இல்லையா
    அரசின்( trb) நிலைபாடு என்ன சார். (Whatprocess goingon in trb office &
    officer என்ன சொல்லறாங்க

    ReplyDelete
  15. Trb ya only pending work complete panna govt.solli irukanga...posting irukumnu illayanu ethuvari teriyathu...school open poruthu than ethum nadakum....

    ReplyDelete
  16. Shanmugam sir please say clearly trt will come or not??

    ReplyDelete
    Replies
    1. சண்முகம் சார்
      Trt வருவதாக இருந்தால் டிசம்பர் end குள்ள calfer வரணும்.
      இல்லை என்றால் after election தான சார்?

      Delete
    2. Shanmugam sir ,We waited many years.It was very painful sir.once again thanks a lot to you for ur info.

      Delete
    3. No...election date annoce panra varai notification varalam....march first week election date annoce nu solranga

      Delete
  17. பள்ளிக் கல்வி – 01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

    ReplyDelete
    Replies
    1. Ella vivarangalum sekarippanga but posting than poda mattanga

      Delete
    2. இப்ப தான் அரசை பற்றி புரிந்து கொண்டிர்கள்

      Delete
  18. Replies
    1. இன்று எகனாமிக்ஸ் லிஸ்ட் வரும்

      Delete
  19. Second list all the best god bless

    ReplyDelete
  20. எலெக்ஷன் முடியும் வரை tet சம்மதமாக எதுவும் வராது போல உள்ளது

    ReplyDelete
  21. இன்று எகனாமிக்ஸ் லிஸ்ட் வரும்

    ReplyDelete
  22. சண்முகம் சார்
    ST welfare school notification remove panni erukkanga.. ….. …
    அதனால selection process மாற்றம் வருமா?

    ReplyDelete
    Replies
    1. No....today cm cell reply la kuda trt nu than solli irukanga.....

      Delete
    2. Govt definitely ethuvarai entha mudiyum edukkala.

      Government Trt exam vaiganum haa first Madurai courtla case file aagi eppo live thaan erukku.


      Athanal Feb month 2020 hearing vantha pothu courtla govt one time ethuvarai answer pannala.

      So case problem clear annal mattumae Trt exam varum ellana other Gmo.71 or other methods follow pannuvaanga la therium.

      Eppol enna G.O. erukko atha thaan govt Solli erukkanga sir.

      Athanal Trt exam definitely varum nu sollathinga. Okk ha.

      Delete
    3. Trt exam thevai illatha onruthan....Tet mark+vera etho oru good method follow panniye podalaam....Parpom govt than decide pannanum

      Delete
    4. Shanmugam sir can you please send that cm cell copy to admin mam..she will post that in blog..so that all can see..please sir

      Delete
    5. Ennakku Case number theriyathu.

      But Definitely unmaiya 2017 canditate case file aagi eppo live thaan erukku.

      2017 case canditate vanthu case la Ennakku tet exam notification and Certificate verification pothu G.O.71 padi thaan ellamae nadagathu pinnae appointment pannala kettu file aagi erukku.

      Athae Pola G.O.71 padi Ennakku ellamae mudichi apuram One year porudhu 149 trt G.O. pottu erukkanga ennakku athu porundhathu Solli erukkar.

      Athanal definitely G.O.149 trt exam varum sollathinga sir...







      Delete
    6. Trt case hearing varadhaala matum live la irukunu sollida mudiyathu, respondent and petitioner rendu tharapulayum appear aganum apo dhan adhu live la irukkunu artham..

      Case potta enna?? Adhanala onnum pannida mudiyathu. GO 71 follow panni ellam pananga but ipo GO 149 vandhuruchunu LKG pasanga mathiri ketta oru use yum ila, apdi paatha 2012 la weightage ae ila, apo pass pana oruthar naa CV mudichapo weightage nu onnu ila ipo weightage GO enaku applicable illanu solla mudiyuma??

      Ridiculous.. That case is not going to affect in any of d ways.. Just wait nd see..

      Delete
    7. 2012 எல்லாரும் பணிக்கு சென்று விட்டார்கள்....அதிலும் செல்லாதவர்கள் 2012 cv ல certificate கொடுக்காமல் தாமதமாக தந்தவர்கள்.......so trt தான் என்றும் உறுதியாக சொல்ல முடியாது....மார்க் அடிப்படையில் என்றும் கூற முடியாது....

      Delete
    8. Neenga case pathi Eathuvum theriuma pesathinga...

      G.O.71 padi thaanae Certificate verification pannanga yaarukkum oru appointment pannala apuram one yearku apuram G.o. 149 pottanga. Ethueppadi porunthuma sollunga...

      Case respondent and petitioner rendu perum appear aaguraanga ungalukku theriuma...

      Viraivil case mudiyum varum appo therium Trt Varuma ella already eruntha G.O la posting poduvaangala nu eathaium theriuma pesathinga... Okk ha..

      Delete
    9. 2012 situation ah oru example ku sonen, andha madhiri kekka mudiyathu apdingrathukaga sonen..

      Delete
    10. Ella case pathiyum engalukku theriyum.. GO 71 padi CV vacha enna, adhuku apuram TRT GO dhana vandhuchu, adhey court judgement quote pani dhan potanga. So thirumba GO 71 ellam vaaipey ila..

      Delete
    11. உங்க கேஸ் எல்லாம் எதுவும் பண்ண முடியாது. சும்மா இங்க அட்மின் மேடம் கிட்ட வம்பு பேசறத விட்டுட்டு வேலைய பாருங்க

      Delete
    12. Case number theriyatham aanal case detail matum theriyumaam😆😆😆😆

      Delete
    13. Case number yarathu public ah poduvana 5arivi

      Delete
  23. Admin mam TRT exam vandha highest mark eduthathan teacher job kidaikuma?
    Naan paper 1 ,TRT examkku enna syllabus irrukkum sollunga mam?

    ReplyDelete
    Replies
    1. Geetha mam..

      Incase TRT vandha romba competition irukum, PG madhiri basic eligibility mark nichayama veppanga, so most of them adhulaye filter agiruvanga, TRB plan ae adhan, to filter people..

      Paper1 porutha vara, time being higher secondary books go through panunga, unga major related books..

      Delete
  24. Trt case iruntha exam varathunu artham ila

    ReplyDelete
  25. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

    இவர்கள்
    பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது



    ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
    ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
    என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
    இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

    ReplyDelete
    Replies
    1. Pogura usuru velai illamale pogatum

      Delete
    2. அடப்பக்கிகளா கடைசில இப்படியா ஆகிட்டீங்க

      Delete
    3. Government ah posting potta kuda 10000 salary la podivanga.....omg

      Delete
  26. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

    இவர்கள்
    பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது



    ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
    ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
    என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
    இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

    ReplyDelete
    Replies
    1. 2000, 2500

      என்ன இது 😂😂😂

      Delete
  27. ஒரு சிலர் கனவு கண்டுக்கிட்டு இருக்காங்க. ஆனால் trt தான் வர போகுது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

TODAY'S THOUGHT..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன. நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம், நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது. ‘