Skip to main content

இறைவன்..

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய்.

இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது.

கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது.

விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார்.

இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்..

*நல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையூட்டும் அற்புதமான கதை!*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Mr/Ms TET-2017..

    Yes its not ordinary issue that GO being removed from official website but we can't say that its has beem removed or deleted, how could u conclude that it has been deleted. Certain GO'S will be taken from official website since its always available in the concerned department.. That could be the reason also..

    And if its going to changes mark my words it will affect 75% of candidates and it wil b favor to 25% of candidates, govt wanted to avoid such embarrassing situation and hence they came up with TRT GO..

    So its unnecessary even to think there might be deletion of GO or changes in GO, there might be updations. I heard that syllabus is ready, so that could be d reason also, syllabus was sent to concerned dept also.

    So no need to worry about the root or leaf of TRT TREE, Its beyond everything and it will yield its shadow for us..

    ReplyDelete
    Replies
    1. Good morning mam.

      Here I mentioned the G. O is deleted from the website only not from the government official procedure. I didn't mentioned anywhere in my statement that has been deleted from goverment official procedure. Just have a look on my statement that I have mentioned it is LIVE g.o in first and second line of my statement.

      Yes yesterday I also heard and confirmed the G.O is under updation.

      Delete
    2. Gudmrng frnd..

      Ya I could see that u were very carefull with ur worss bt still ppl are waiting to create unnecessary issues, so I just wanted to clarify..

      Lets hope for the best..

      Delete
  3. I wish all PG Computer Assistants who got selected in merit list..

    ReplyDelete
    Replies
    1. தேர்ச்சி பெற்ற அனைத்து தளரா நெஞ்சங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

      Delete
    2. Hearty congrats to all selected candidates.

      Delete
  4. காலை வணக்கம் அட்மின் மேடம். சூப்பர் ஸ்டோரி 👏👏

    ReplyDelete
  5. Gdmor admin mam..very nice inspirational story mam

    ReplyDelete
  6. Pg pending subject enna irukku

    ReplyDelete
  7. Gdmor Shanmugam sir..when trt syllabus will come..anything wrong with trt GO not appearing in government website..please clarify sir

    ReplyDelete
    Replies
    1. Enaku terila today office la kettu solran....

      Delete
    2. Sir ethavathu updation irukuma..ila 2013 above 90kku matum posting podura mathiri maatha porankala

      Delete
    3. Apdilam Panna mattanga ellarukkum Sethu than posting poda vaippu irukka

      Delete
    4. Entha g.o. raththu pannalum....vera method g.o .pottu ellurukum common na posting poduvanga....2013 mattum posting poda mudiyathu....

      Delete
    5. Posting poda possible erukka

      Delete
  8. Nice story👌👌👌👌👌👌

    ReplyDelete
  9. Gud mng have a blessing day

    ReplyDelete
  10. Second list possible for help us almighty lord jesus

    ReplyDelete
  11. G.o. ethuku eduthanganu terila na officela vesarichuttu solran...pg notification mattum than varuthu...trt parthi ennum news illa....

    ReplyDelete
    Replies
    1. Okay sir Waiting for reply

      Delete
    2. நேற்று go இ௫க்கு நீங்கள் தான் சொன்னீங்க இன்னைக்கு ௭டுத்துட்டாங்க சொல்லீரிங்க ஏன் இப்படி குழப்பங்கள்

      Delete
    3. School education website la iruku....tn.gov. website la eduthuttu irukanga....etha than na sonnan....

      Delete
    4. எல்லாருக்கும் ஒரு பதட்டம் தான்

      Delete
  12. Mam enakku oru doubt go 149 na delete panni than syllabus add panna mudium a apdiye syllabus a update panni irukkalame ippadi delete panna vera go a apdate panni marupadium potrukkanga mam

    ReplyDelete
    Replies
    1. Apdi ellam delete panna mudiyathu, oru GO va cancel dhan panna mudiyum delete ellam pana mudiyathu, so don't be panic..

      Delete
  13. தகுதி தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி, போட்டி தேர்வு மூலம் பணி நியமனம் விரைவில் அரசாணை வரும், எல்லாம் vote கணக்கு தான்

    ReplyDelete
  14. Epdi soldringa ethavathu onna kelappi vidathinga apram 2012 la irunthu tet la 75 mark eduthavanga ellam nangalum potti thervil kalnthukkuvom nu case poda va ethavathu oru rumour a kellappama government enna pandranga nu imnum konja nal la therium so avanga avanga velaya parunga ellam nanmaike

    ReplyDelete
  15. Pg trb panding posting problems over.

    Next trb --start tet process??

    ReplyDelete
    Replies
    1. Sir pg la eco,tam, history pending iruku thana

      Delete
    2. Trt process eappa start pannuvanga

      Delete
  16. கடந்த2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் இருபதாயிரம் ஆசிரியர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி வரும் வேளையில் 2014 நாடாளுமன்ற தேர்தல் வந்தது.. தேர்தலில் வெற்றி பெற அதிமுக அரசு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது. அதனால் 80ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
    அனைவருக்கும் பணி வழங்க முடியாது என்பதால் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்தது தமிழக அரசு. அதனால் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. தன் தவறை உணர்வது போல நடித்து அதிமுக அரசு வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என குழிக்குள் தள்ளியது.
    கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்படவில்லை. வெயிட்டேஜ் முறையினால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் கடந்த 7ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம். சான்றிதழ் காலாவதி ஆகும் நிலையும் வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. Ok நல்ல கருத்து தான் but உங்கள் ஆசை அடுத்த ஜென்மத்தில் தான் ஒரு வேலை நிறைவேறலாம்

      Delete
    2. Election kaga ellam relaxation kudukala.. Appo vibu nair trb chairman ah irundharu communal relaxation follow panalanu issue achu, delhi sc/st commission la irundhu pressure adhanala CM 110 rule la adha announce pannanga..

      Announce panra time kuda court la irundhom naanga ellam, thappana questions kaga case potrundhom. But relaxation vandhathum next hearing la 82 eduthalae pass 88, 89 ellam case vachukitu ena pana poringanu solli judge ella case yum single hearing la dispose pannitaru. So relaxation government panna thappu..

      Delete
    3. மினிஸ்டர் வீட்டுக்கு போங்க போஸ்டிங் வந்துரும்

      Delete
  17. நீங்கள் சொல்லுவது தவறு 2012ல் இரண்டாவது ஆக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை பின்பற்றி பணி நியமனம் நடந்தது. 2013ம் ஆண்டு நடந்த தகுதி தேர்விலும் வெயிட்டேஜ் முறையில் தான் அறிவிப்பு வெளியானது

    ReplyDelete
    Replies
    1. Neengathan correct ah sonninga brother

      Delete
    2. Correct...2012 la weight age method use pannunanga

      Delete
    3. Neega entha state la irukeenga weitage followed only 2013 tet batch

      Delete
  18. Mam when pg trb notification?if the notification will come before election,is there any possibility to conduct exam after election?

    ReplyDelete
    Replies
    1. It depends upon the date of notification mam.. I'll tell you something, don't worry about the dates. Keep one thing in mind, whenever the notification gonna come and whenever exam may be, u shd make sure to get a posting for u.. If 200 postings are there keep in mind that one posting is reserved for u and study.. Prepare well, study in all aspects.. All the best..

      Delete
  19. Thank you for ur encouraged words mam.i will work hard and definitely make ur words to become true.if any updates regarding pg ,post here mam.

    ReplyDelete
    Replies
    1. Sure mam, I'll post whatever info am getting..

      Delete
  20. PG Trb maths vacancy evvalovu irukkum

    ReplyDelete
  21. Mam go 149 la syllabus add panna atha eduthuttu than matha mudiuma apdiye apdate panni irukkalame

    ReplyDelete
    Replies
    1. May be modified go149

      Delete
    2. Weightage GO kedacha paarunga along with order method yum potrupanga, may be andha madhiri updation ah irukalam..

      GO va delete ellam pana mudiyathu, cancel dhan panna mudiyum adhum proper ah pananum, so neenga edhum nenaikka venam..

      Delete
  22. Vino sir modified go epdi varum nu neenga ninaikuringa

    ReplyDelete
    Replies
    1. என்ன தான் நடக்க போகுதோ

      Delete
  23. Admin mam....already gov.web la g.o. irunthucha....only school education department web la mattum than irunthucha...illa two websitelam irunthutha???

    ReplyDelete
    Replies
    1. Shanmugam sir..

      Naa rendu place la yume andha GO download panadhu ila, google search potaley kaamikkum educational websites la ellam, namma website la yum iruku so apdi dhan download panirkaen..

      I haven't tried it or seen it in official website's..

      Delete
  24. Shanmugam sir enna thagaval sonaga soluga sir

    ReplyDelete
  25. சண்முகம் சார் அரசாணை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா

    ReplyDelete
  26. Second list possible god bless

    ReplyDelete
    Replies
    1. சண்முகம் sir any Tet நியூஸ். Trt வருமா or any method?

      Delete
  27. சண்முகம் சார்
    Trb இல் tet process எதாவது போய்கொண்டுள்ளத சார்

    ReplyDelete


  28. தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

    ReplyDelete
  29. பொதுத் தேர்வு நடைபெறும் என்று கூறி உள்ளார்கள் இதன் காரணமாக பணி நியமனம் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது

    ReplyDelete
  30. பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    ReplyDelete
  31. Shanmugam sir what about trt GO 149

    ReplyDelete
  32. Ano mam 2012 ல் weightage பின்பற்றினார்கள் தானே???

    ReplyDelete
  33. Ano mam 2012 ல் weightage பின்பற்றினார்கள் தானே???

    ReplyDelete
  34. Weightage GO 71 publish aanadhey may 2014 la.. If u want check with GO..

    ReplyDelete
  35. 2012 la ellarukkum mark ah allipotu posting potanga.. No weightage, nothing..

    ReplyDelete
    Replies
    1. Yes.that same time neraiya Peru result eh pakala athula niraiya pass panni irukukanga ithuvum unmai 70 plus ellame 90 agittanga

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..