Skip to main content

இன்றைய சிந்தனை..

 ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்...


அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது.


அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு.


இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது.

அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன.

மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.


மான் தன் இடப்பக்கம் பார்த்தது.

அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.


மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்?


அதற்கு வலியும் வந்து விட்டது. மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது.


*என்ன நடக்கும்?...*

*மான் பிழைக்குமா?...*

*மகவை ஈனுமா?...*

*மகவும் பிழைக்குமா?...*

*இல்லை... காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?...*

*வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?...*

*புலியின் பசிக்கு உணவாகுமா?...*


பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்.


*மான் என்ன செய்யும்?...*

மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.

ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை.


*அப்போது நடந்த நிகழ்வுகள்...*


*மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.*


*அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது.*


*தீவிர மழை, காட்டுத் தீயை அழித்து விடுகிறது.*


அந்த மான், அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது.


நம் வாழ்விலும், இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.

அல்லது வரும்.


அச்சூழலில், பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்.

*சில எண்ணங்களின் பலம், நம்மை வீழ்த்தி, அவை வெற்றி பெற்று, நம்மை வெற்றிடமாக்கும்.*


நாம் *இம்மானிடம்* இருந்து *மானுடம்* கற்றுக்கொள்வோம்.


அந்த மானின் கவனம் முழுவதும், மகவைப் பெற்றிடுவதிலேயே இருந்தது.

மற்ற எதையும் அது பொருட்படுத்தவில்லை. அது அதன் கை வசமும் இல்லை.


மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்திருந்தால், மகவும் மானும் மடிந்து போயிருக்கும்.


*இப்போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...*

எதில் என் கவனம்?

எதில் என் *நம்பிக்கையும் முயற்சியும் இருக்க வேண்டும்?*


வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி, மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.


*அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார்.*


*கடவுள் தூங்குவதும் இல்லை...*

*நம்மை துயரப்படுத்துவதும் இல்லை...*

*உன் செயலில் நீ கவனம் செலுத்து.*

*மற்றவை நடந்தே தீரும்.*

 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Second list possible god bless

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. No second list.. This is not place for your imaginations..

      Delete
    3. Help us almighty lord jesus

      Delete
    4. Remove panna comment la enna solli irukeenga

      Delete
  3. Good morning admin mam,Have a good day

    ReplyDelete
  4. Everyday ur motivational thought will give more energy admin mam. Thanks lot 🙏

    ReplyDelete
  5. Today trb ethavathu oru good news solluvangala mam

    ReplyDelete
    Replies
    1. Sir for pg and computer only we can expect good news with regards to appointment..

      Delete
    2. Mam appo pg exam ippo varatha ?Pls reply mam

      Delete
    3. Mam indha issues ellam mudinja apuram dhan varum, appointment process ku dhan first preference kudupanga.. Adhanala dhan annaikku TRB la maximum Jan15 kulla notification varumnu sonanga..

      Delete
    4. மூளை இல்லாத நீ நெற்றியில் அடித்து என்ன புண்ணியம்

      Delete
  6. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  7. Viraivil kali Pani idam nirapapadum endru news trt varuma udanadiyaga mam

    ReplyDelete
    Replies
    1. Ungalukku therintha vishiyam kuda Avangalukku theriyathu. Definitely avanga kitta kettal Definitely Trt exam thaaan varum nu solluvanga avalavu thaan... Okk ha.

      Eathuvaga erunthalum definitely government kitta erunthu vanthal mattumae real news haa erukkum...

      Delete
    2. Yes TRT will come for sure, thanks for telling it on behalf of me..

      Delete
    3. Eppo currently G.o.149 thaan erukku.

      But Viraivil Trt exam varuthu nu Solluringa athukku enna proof erukku sollunga.

      Viraivil Trt varuma ella varathaa nu government athikkara poorvamaka notification vidattum parthukalam...

      Neenga Summa vaaiyala vasai sudathingaa. Okk ha...

      Delete
    4. Ama GO iruku adhanala dhan naanum starting la irundhu solraen TRT dhan varumnu, ippavum adhan solraen, solluven.. Unga thoughy neenga solringa enoda thought naa solraen..

      Naa apdi dhan soluven, unmaya dhan solraen, poi sollaliye, porali pesalaye.. Ungalala mudinjatha paarunga, I just don't care..

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

      Delete
    7. Good evening Mam,

      Friends, any one here, could you able to find and download G.O 149 in govt website and Google Search? If you got just inform here by yes or No.

      Delete
    8. அப்படி சொல்லுங்கள் சகோதரி. மூடர்களை மதியாமல் இருப்பதே நலம்.

      Delete
    9. Gudevng sir..

      It was posted few days before also.. U can search from google itself..

      Delete
    10. Vidunga saravanan brother avanga ellam ipdi pesa dhan laaiku..

      Delete
    11. Last week go 149 search pannen vanthuchu anal ippam varala

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. Athaellam onnum ila mam, keywords proper ah type pana varum.. Neriya departments la same date GO irukadhala apdi kaamchrukkum..

      http://cms.tn.gov.in/sites/default/files/go/schedu_t_149_2018.pdf

      Delete
    14. Sorry for asking this mam. The Authorised website of tamilnadu is Www.tn.gov.in . But in this website in school education department the G. O list section (page) of 2018 I didnt find any G.O in the name of G. O 149 and date:20.7.2018. If any one want to know about this plz check also in the above website . But I didn't find anything......

      Delete
    15. Sir there might be two possibilities..

      Certain GO's will not be disabled in website after particular period or There might be change in GO, If changes made in GO means it should be common for all not specific preference for any particular groups..

      Delete
    16. Thank you for your kind reply mam

      Delete
  8. Ayyo Samy ellarum padinka pls

    ReplyDelete
  9. Cm cell ku meg pannunga pls.nallathu nadantha ok nadakalana parava illa .yarukum entha loss hm illa ok va .bt posting podunga nu anupunga

    ReplyDelete
  10. Pg aspirants we must complete 10 units in our major before notification.. We just revised after notification then only write exam without fear..

    ReplyDelete


  11. நடப்பு கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்; நடப்பு கல்வியாண்டு பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்படாது! - அமைச்சர் செங்கோட்டையன்

    ReplyDelete
  12. 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும்.

    நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

    கொரோனா காரணமாக வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு புதிய தகவல்.

    ReplyDelete
  13. Yes GO no .149 is not found in Govt orders list.

    ReplyDelete
    Replies
    1. No its getting downloaded..now also I did..don't spread rumors

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  14. Pgtrb notification eppa varum therichavanga sollunga...

    ReplyDelete
  15. Ano mam
    Nanum go search pana ana go 149 visible agala
    Why?

    ReplyDelete
    Replies
    1. Syllabus update panni viduvanga mam..

      Delete
    2. Nenaippu thaan poyappu kedukka pothu paarunga. Definitely Trt exam ellam varuthu. Okk ha

      Delete
  16. PG Computer instructors ku revised list trb website la vitrukanga friends

    ReplyDelete
  17. Pg computer instructor list has been published

    ReplyDelete
  18. Ano mam
    G. O 71 visible aguthu
    But,
    G. O. 149 visible agala
    Why mam?
    Any info???

    ReplyDelete
    Replies
    1. There might be updations in existing GO mam.. May be syllabus update..

      Delete
    2. GO 71 எல்லாம் வரலாறு சிஸ்டர் நீங்க வேற

      Delete
    3. GO 71 is not visible, GO 149 is not visible because there might be updations..

      Delete
  19. PG TRB Notification come soon..

    ReplyDelete
  20. Pg second list possible god bless

    ReplyDelete
  21. வடிவேல் சொல்ற மாதிரி கெனரை காணுமே

    ReplyDelete
  22. அரசாணை (நிலை) எண். 149 பள்ளிக் கல்வித் துறை நாள் 20.7.2018

    ReplyDelete
  23. பள்ளிக் கல்வி-தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது

    ReplyDelete
  24. Shanmugam bro.....why 149 G.O visible agla.....athu pathi ethathu therinja or info kidacha solunga bro

    ReplyDelete
    Replies
    1. G.o149 school education department website la iruku......open aaguthu....trt syllabus ready aagittu iruku....any time varalam....

      Delete
    2. நல்லா சொல்லுங்க சார் இங்க ஒரு சிலர் உடனே கதை கட்டிட்டு இருகாங்க

      Delete
    3. Unknown. Know something what are the government sectors fuctioning rules. A live G.O Deletion from concerned government home page is not ordinary issue . As a candidate I want know about the reason and why it has been deleted from the home website.
      For that reason only I asked question here. One more thing school education department can maintain a g.o till further g.o going to recived. But they can't create new g.o. keep your mind. that can do only by concerned ministry of TN govt only.
      So that ,the g.o deleted means something is going on there it may be either TRT or it may be anything.

      It came to knoweldge and so,that I shared here.

      School education department website is a website under the tamilnadu homepage website. But the million dollar question is, why g.o is deleted from the home page website?

      If you still you can't understand about this means. I will tell you one thing here. You are talking about the leaf of the tree but I am taking about the root of the tree.

      I hope you you will get my point.

      Have a good day to you.

      Delete
    4. Yes its not ordinary issue that GO being removed from official website but we can't say that its has beem removed or deleted, how could u conclude that it has been deleted. Certain GO'S will be taken from official website since its always available in the concerned department..

      That could be the reason also.. And if its going to changes mark my words it will affect 75% of candidates and it wil b favor to 25% of candidates, govt wanted to avoid such embarrassing situation and hence they came up with TRT GO..

      So its unnecessary even to think there might be deletion of GO or changes in GO, there might be updations. I heard that syllabus is ready, so that could be d reason also, syllabus was sent to concerned dept also.

      So no need to worry about the root or leaf of TRT TREE, Its beyond everything and it will yield its shadow for us..

      Delete
    5. Good morning mam.

      Here I mentioned the G. O is deleted from the website only not from the government official procedure. I didn't mentioned anywhere in my statement that has been deleted from goverment official procedure. Just have a look on my statement that I have mentioned it is LIVE g.o in first and second line of my statement.

      Yes yesterday I also heard and confirmed the G.O is under updation.

      Delete
  25. பள்ளி கல்வி துறை website la இந்த go 149 இருக்கே

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ள இங்க ஒரே களோபரம்

      Delete
    2. The Go .149 is not visible in our school department website. Don't believe anyone u go to search and then will ask again. Its not rumour. We are candidates. Wat gain about to us?

      Delete
  26. Pg computer instructor provisional list vittutanganga

    ReplyDelete
  27. Admin pg computer science revised selection listed published by trb website
    Admin sonnapadi nadakuthu
    Mam kurai sonnanga ippa purichukonga

    ReplyDelete
    Replies
    1. நான் 2013ல் அட்மின் அனானிமஸாக கமெண்ட் பண்ணும்போது இருந்து பாத்துட்டு இருக்கேன் அவங்க சொன்ன வார்த்தைல இருந்து பின் வாங்கினது கிடையாது. என்ன சொல்றங்களோ அதான் நடக்கும், அந்த அளவுக்கு சிரமம் பாக்காம விசாரிச்சு சொல்லுவாங்க. புரியாம வம்பு பேசறவங்கள கொஞ்சம் கூட மதிக்க மாட்டாங்க. நம்பினார் கெட்டதில்லை.

      Delete
    2. நன்றிகள் அட்மின் சகோதரி

      Delete
  28. Computer list published from trb

    ReplyDelete
  29. Computer list was expected only, next pg pending post and then new pg..

    ReplyDelete
  30. Thanks admin mam and shanmugam sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

MAGICAL THOUGHT..

The magical words we should remember in day to day life.. நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.  எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது. வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?  வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "

மதிப்பு..

 தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் இறைவனிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள் என்று கேட்டான்..? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான். இறைவன் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான். அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான். மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார். குழப்பமடைந்த நம் நண்பன் இறைவனிடம்  நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு இறைவன் பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு  கொடுத்தனர். ஆனால், கடைச

பத்தடியே போதும்..

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. நகரவாசி ஒருவர் தன் ஆராய்ச்சிக்காக மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் அந்த நகரவாசி இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.. கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார். அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார் அப்போது அங்கு ஒரு பெரியவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்துள்ளதாக கூறினார். நகரவாசி அந்த பெரியவரிடம் தன் சந்தேகத்தை கேட்டப் போது, பெரியவர் சிரித்தப்படி,"விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும். அவ்வாறே எத்தனை கிலோ மீட்