ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்...
அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது.
அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு.
இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது.
அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.
அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்?
அதற்கு வலியும் வந்து விட்டது. மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது.
*என்ன நடக்கும்?...*
*மான் பிழைக்குமா?...*
*மகவை ஈனுமா?...*
*மகவும் பிழைக்குமா?...*
*இல்லை... காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?...*
*வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?...*
*புலியின் பசிக்கு உணவாகுமா?...*
பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்.
*மான் என்ன செய்யும்?...*
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.
ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை.
*அப்போது நடந்த நிகழ்வுகள்...*
*மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.*
*அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது.*
*தீவிர மழை, காட்டுத் தீயை அழித்து விடுகிறது.*
அந்த மான், அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது.
நம் வாழ்விலும், இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.
அல்லது வரும்.
அச்சூழலில், பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்.
*சில எண்ணங்களின் பலம், நம்மை வீழ்த்தி, அவை வெற்றி பெற்று, நம்மை வெற்றிடமாக்கும்.*
நாம் *இம்மானிடம்* இருந்து *மானுடம்* கற்றுக்கொள்வோம்.
அந்த மானின் கவனம் முழுவதும், மகவைப் பெற்றிடுவதிலேயே இருந்தது.
மற்ற எதையும் அது பொருட்படுத்தவில்லை. அது அதன் கை வசமும் இல்லை.
மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்திருந்தால், மகவும் மானும் மடிந்து போயிருக்கும்.
*இப்போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...*
எதில் என் கவனம்?
எதில் என் *நம்பிக்கையும் முயற்சியும் இருக்க வேண்டும்?*
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி, மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.
*அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார்.*
*கடவுள் தூங்குவதும் இல்லை...*
*நம்மை துயரப்படுத்துவதும் இல்லை...*
*உன் செயலில் நீ கவனம் செலுத்து.*
*மற்றவை நடந்தே தீரும்.*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGud mng madam
ReplyDeleteGudmrng friend..
DeleteSecond list possible god bless
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteNo second list.. This is not place for your imaginations..
DeleteHelp us almighty lord jesus
DeleteRemove panna comment la enna solli irukeenga
DeleteGood morning admin mam,Have a good day
ReplyDeleteHappy mrng Hasini mam..
DeleteGood morning admin mam
ReplyDeleteGudmrng Suresh sasi sir..
DeleteGood morning mam
ReplyDeleteGudmrng Prema mam..
DeleteEveryday ur motivational thought will give more energy admin mam. Thanks lot 🙏
ReplyDeleteThank you mam, keep in touch.. :-)
DeleteGood morning ano mam
ReplyDeleteGudmrng Sakthi sir..
DeleteGood morning mam...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteToday trb ethavathu oru good news solluvangala mam
ReplyDeleteSir for pg and computer only we can expect good news with regards to appointment..
DeleteMam appo pg exam ippo varatha ?Pls reply mam
DeleteMam indha issues ellam mudinja apuram dhan varum, appointment process ku dhan first preference kudupanga.. Adhanala dhan annaikku TRB la maximum Jan15 kulla notification varumnu sonanga..
Delete🤦♂️
Deleteமூளை இல்லாத நீ நெற்றியில் அடித்து என்ன புண்ணியம்
DeleteP
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteViraivil kali Pani idam nirapapadum endru news trt varuma udanadiyaga mam
ReplyDeleteUngalukku therintha vishiyam kuda Avangalukku theriyathu. Definitely avanga kitta kettal Definitely Trt exam thaaan varum nu solluvanga avalavu thaan... Okk ha.
DeleteEathuvaga erunthalum definitely government kitta erunthu vanthal mattumae real news haa erukkum...
Yes TRT will come for sure, thanks for telling it on behalf of me..
DeleteEppo currently G.o.149 thaan erukku.
DeleteBut Viraivil Trt exam varuthu nu Solluringa athukku enna proof erukku sollunga.
Viraivil Trt varuma ella varathaa nu government athikkara poorvamaka notification vidattum parthukalam...
Neenga Summa vaaiyala vasai sudathingaa. Okk ha...
Ama GO iruku adhanala dhan naanum starting la irundhu solraen TRT dhan varumnu, ippavum adhan solraen, solluven.. Unga thoughy neenga solringa enoda thought naa solraen..
DeleteNaa apdi dhan soluven, unmaya dhan solraen, poi sollaliye, porali pesalaye.. Ungalala mudinjatha paarunga, I just don't care..
This comment has been removed by the author.
Delete🤦♂️
Delete🤦♂️🤦♂️🤦♂️
DeleteGood evening Mam,
DeleteFriends, any one here, could you able to find and download G.O 149 in govt website and Google Search? If you got just inform here by yes or No.
அப்படி சொல்லுங்கள் சகோதரி. மூடர்களை மதியாமல் இருப்பதே நலம்.
DeleteGudevng sir..
DeleteIt was posted few days before also.. U can search from google itself..
Vidunga saravanan brother avanga ellam ipdi pesa dhan laaiku..
DeleteLast week go 149 search pannen vanthuchu anal ippam varala
DeleteThis comment has been removed by the author.
DeleteAthaellam onnum ila mam, keywords proper ah type pana varum.. Neriya departments la same date GO irukadhala apdi kaamchrukkum..
Deletehttp://cms.tn.gov.in/sites/default/files/go/schedu_t_149_2018.pdf
Sorry for asking this mam. The Authorised website of tamilnadu is Www.tn.gov.in . But in this website in school education department the G. O list section (page) of 2018 I didnt find any G.O in the name of G. O 149 and date:20.7.2018. If any one want to know about this plz check also in the above website . But I didn't find anything......
DeleteSir there might be two possibilities..
DeleteCertain GO's will not be disabled in website after particular period or There might be change in GO, If changes made in GO means it should be common for all not specific preference for any particular groups..
Thank you for your kind reply mam
Deleteஎன்ன trb.....
ReplyDeleteAyyo Samy ellarum padinka pls
ReplyDeleteCm cell ku meg pannunga pls.nallathu nadantha ok nadakalana parava illa .yarukum entha loss hm illa ok va .bt posting podunga nu anupunga
ReplyDeletePg aspirants we must complete 10 units in our major before notification.. We just revised after notification then only write exam without fear..
ReplyDeleteIt is good and useful thing.
Delete
ReplyDeleteநடப்பு கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்; நடப்பு கல்வியாண்டு பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்படாது! - அமைச்சர் செங்கோட்டையன்
10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும்.
ReplyDeleteநடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
கொரோனா காரணமாக வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு புதிய தகவல்.
Yes GO no .149 is not found in Govt orders list.
ReplyDeleteNo its getting downloaded..now also I did..don't spread rumors
DeleteThis comment has been removed by the author.
DeletePgtrb notification eppa varum therichavanga sollunga...
ReplyDeleteAno mam
ReplyDeleteNanum go search pana ana go 149 visible agala
Why?
Syllabus update panni viduvanga mam..
DeleteNenaippu thaan poyappu kedukka pothu paarunga. Definitely Trt exam ellam varuthu. Okk ha
DeleteSyllabus on d way..
DeletePG Computer instructors ku revised list trb website la vitrukanga friends
ReplyDeleteAma enakkum go varala
ReplyDeletePg computer instructor list has been published
ReplyDeleteAno mam
ReplyDeleteG. O 71 visible aguthu
But,
G. O. 149 visible agala
Why mam?
Any info???
There might be updations in existing GO mam.. May be syllabus update..
DeleteGO 71 எல்லாம் வரலாறு சிஸ்டர் நீங்க வேற
DeleteGO 71 is not visible, GO 149 is not visible because there might be updations..
DeletePG TRB Notification come soon..
ReplyDeleteCall to trb appa purium ungaluku
DeleteEnna purium theliva sollunga sir
DeletePg second list possible god bless
ReplyDeleteவடிவேல் சொல்ற மாதிரி கெனரை காணுமே
ReplyDeleteஅரசாணை (நிலை) எண். 149 பள்ளிக் கல்வித் துறை நாள் 20.7.2018
ReplyDeleteபள்ளிக் கல்வி-தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது
ReplyDeleteSir ena solriga purila
ReplyDeleteShanmugam bro.....why 149 G.O visible agla.....athu pathi ethathu therinja or info kidacha solunga bro
ReplyDeleteG.o149 school education department website la iruku......open aaguthu....trt syllabus ready aagittu iruku....any time varalam....
Deleteநல்லா சொல்லுங்க சார் இங்க ஒரு சிலர் உடனே கதை கட்டிட்டு இருகாங்க
DeleteUnknown. Know something what are the government sectors fuctioning rules. A live G.O Deletion from concerned government home page is not ordinary issue . As a candidate I want know about the reason and why it has been deleted from the home website.
DeleteFor that reason only I asked question here. One more thing school education department can maintain a g.o till further g.o going to recived. But they can't create new g.o. keep your mind. that can do only by concerned ministry of TN govt only.
So that ,the g.o deleted means something is going on there it may be either TRT or it may be anything.
It came to knoweldge and so,that I shared here.
School education department website is a website under the tamilnadu homepage website. But the million dollar question is, why g.o is deleted from the home page website?
If you still you can't understand about this means. I will tell you one thing here. You are talking about the leaf of the tree but I am taking about the root of the tree.
I hope you you will get my point.
Have a good day to you.
Yes its not ordinary issue that GO being removed from official website but we can't say that its has beem removed or deleted, how could u conclude that it has been deleted. Certain GO'S will be taken from official website since its always available in the concerned department..
DeleteThat could be the reason also.. And if its going to changes mark my words it will affect 75% of candidates and it wil b favor to 25% of candidates, govt wanted to avoid such embarrassing situation and hence they came up with TRT GO..
So its unnecessary even to think there might be deletion of GO or changes in GO, there might be updations. I heard that syllabus is ready, so that could be d reason also, syllabus was sent to concerned dept also.
So no need to worry about the root or leaf of TRT TREE, Its beyond everything and it will yield its shadow for us..
Good morning mam.
DeleteHere I mentioned the G. O is deleted from the website only not from the government official procedure. I didn't mentioned anywhere in my statement that has been deleted from goverment official procedure. Just have a look on my statement that I have mentioned it is LIVE g.o in first and second line of my statement.
Yes yesterday I also heard and confirmed the G.O is under updation.
பள்ளி கல்வி துறை website la இந்த go 149 இருக்கே
ReplyDeleteஅதுக்குள்ள இங்க ஒரே களோபரம்
Delete😆😆😆😆
DeleteThe Go .149 is not visible in our school department website. Don't believe anyone u go to search and then will ask again. Its not rumour. We are candidates. Wat gain about to us?
DeletePg computer instructor provisional list vittutanganga
ReplyDeleteSamy vidunga
ReplyDelete149 g.o is about what?
ReplyDeleteAdmin pg computer science revised selection listed published by trb website
ReplyDeleteAdmin sonnapadi nadakuthu
Mam kurai sonnanga ippa purichukonga
நான் 2013ல் அட்மின் அனானிமஸாக கமெண்ட் பண்ணும்போது இருந்து பாத்துட்டு இருக்கேன் அவங்க சொன்ன வார்த்தைல இருந்து பின் வாங்கினது கிடையாது. என்ன சொல்றங்களோ அதான் நடக்கும், அந்த அளவுக்கு சிரமம் பாக்காம விசாரிச்சு சொல்லுவாங்க. புரியாம வம்பு பேசறவங்கள கொஞ்சம் கூட மதிக்க மாட்டாங்க. நம்பினார் கெட்டதில்லை.
DeleteThanks Saranya mam..
Deleteநன்றிகள் அட்மின் சகோதரி
DeleteComputer list published from trb
ReplyDeleteComputer list was expected only, next pg pending post and then new pg..
ReplyDeleteMadam PG pending post meaning...
DeleteChemistry posting then Tamil, eco and history postings..
DeleteThank you madam
DeleteThanks admin mam and shanmugam sir
ReplyDelete