Skip to main content

FLASH NEWS..

 TET certificate validity was extended till lifetime by NCTE. During the 50th general body meeting of NCTE, it has apporved the lifetime validity for TET certificate.. Yet we need to wait for TN government's GO.. 

Comments

  1. ஏம்பா 2013 குருப்

    NCTE யே சொல்லிட்டான் பா

    TET லைப் வேலிடிட்டினு

    சந்தோசம் தான...

    ஒரு பிரச்சனை ஓவர்...

    ReplyDelete
  2. Finally, its going to be TRT for sure..

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சகோதரி

      Delete
    2. Lifetime validity certificate mattum than namakku. Posting no.

      Delete
  3. Apo trt vara pothunu artham

    ReplyDelete
  4. 2013 iniyachum trtku padinga

    ReplyDelete
  5. ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை நீட்டிப்பு செய்வது குறித்து சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது

    ReplyDelete
  6. Mam mam ithu already passedku applicable akuma

    ReplyDelete
    Replies
    1. GO varanum sir/mam.. Its applicable for upcoming TET, as far as previous Tet exams they have said they will take legal opinion, means its still doubtful and GO should be published by TN government..

      Delete
    2. அப்போ சங்கு தான

      Delete
  7. 2013 டி இ டி வெற்றி பெற்றோருக்கு இது பொருந்துமா நண்பர்களே தெரிய படுத்தவும் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. உ உ உ உ உ உ

      Delete
    2. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.அப்படி சொல்றாங்க நல்ல முடவாக இருக்கட்டும்

      Delete
    3. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.அப்படி சொல்றாங்க நல்ல முடவாக இருக்கட்டும்

      Delete
  8. 2013 டி இ டி வெற்றி பெற்றோருக்கு இது பொருந்துமா நண்பர்களே தெரிய படுத்தவும் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.அப்படி சொல்றாங்க நல்ல முடவாக இருக்கட்டும்

      Delete
  9. வந்துருச்சு டா ரெண்டு லட்சம்

    ReplyDelete
  10. பலகட்ட போராட்டத்திற்கு பிறகு நல்ல முடிவு கிடைத்தது மகிழ்ச்சி. ஆசிரியர் தகுதி சான்றிதழ் ஆயுள் முழுவதும் வைத்துக்கொண்டு இனியும் காட்சி போருளாக இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கி பணிவழங்க வேண்டியது இவ்வரங்கிற்கு கடமையுள்ளது.தற்போது மாணவர்கள் சேர்க்கை 16லட்சம் உள்ளது. இதன் படி 30:1 கல்விக்கொள்கை படி ஆசிரியர் பணி இல்லாமல் அரசின் கொள்கை படி எடுத்துக்கொண்டால் கூட 40:1 என்றால், 1600000÷40= 40000 ஆசிரியர்கள் தேவையுள்ளது. இதில் ஏற்கெனவே 7000 ஆசிரியர் ஆதிகமுள்ளதாக அரசு கூறியுள்ள நிலையில் கடந்த 6ஆண்டில் பணி ஓய்வு, பதவி உயர்வு இல்லாமல் கூட 40000-7000= 33000 ஆசிரியர்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும். இல்லை எனில் அரசு பள்ளியின் கல்வி தரம் மோசமான நிலையை அடையும். ஏழைமாணகளின் கல்வியறிவு பாதிக்கும். நான் கூறும் கருத்தில் உண்மை உள்ளது.இதையும் போராடியே வெள்ளவேண்டும். அனைத்து ஆசிரியர்களும் ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்.சேலம் தங்கராசு. நன்றி....

    ReplyDelete
    Replies
    1. இதை அவ்வாறு கணக்கிட கூடாது....மாறாக பலபள்ளிகளில் 50 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள் பாடவாரியாக உள்ளனர்....நீங்கள் கூறும் கணக்கின்படி அதாவது1:40என்றால் அந்த 5 ஆசிரியருக்கும் 200 மாணவர்கள் இருக்கவேண்டும்....எனவே இது போன்ற பள்ளிகளில் மேலும் 150 மாணவர்கள் புதிதாக சேர்ந்தாலும் பணி நியமனம் இருக்காது

      Delete
  11. பலகட்ட போராட்டத்திற்கு பிறகு நல்ல முடிவு கிடைத்தது மகிழ்ச்சி. ஆசிரியர் தகுதி சான்றிதழ் ஆயுள் முழுவதும் வைத்துக்கொண்டு இனியும் காட்சி போருளாக இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கி பணிவழங்க வேண்டியது இவ்வரங்கிற்கு கடமையுள்ளது.தற்போது மாணவர்கள் சேர்க்கை 16லட்சம் உள்ளது. இதன் படி 30:1 கல்விக்கொள்கை படி ஆசிரியர் பணி இல்லாமல் அரசின் கொள்கை படி எடுத்துக்கொண்டால் கூட 40:1 என்றால், 1600000÷40= 40000 ஆசிரியர்கள் தேவையுள்ளது. இதில் ஏற்கெனவே 7000 ஆசிரியர் ஆதிகமுள்ளதாக அரசு கூறியுள்ள நிலையில் கடந்த 6ஆண்டில் பணி ஓய்வு, பதவி உயர்வு இல்லாமல் கூட 40000-7000= 33000 ஆசிரியர்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும். இல்லை எனில் அரசு பள்ளியின் கல்வி தரம் மோசமான நிலையை அடையும். ஏழைமாணகளின் கல்வியறிவு பாதிக்கும். நான் கூறும் கருத்தில் உண்மை உள்ளது.இதையும் போராடியே வெள்ளவேண்டும். அனைத்து ஆசிரியர்களும் ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்.சேலம் தங்கராசு. நன்றி....

    ReplyDelete
    Replies
    1. தங்க ராசு சகோதரா

      நாம வேலைக்கு போரோமோ இல்லையோ....

      நீங்க சொல்ற கணக்கீடு அருமை..

      Delete
    2. கணக்கு அருமை. படிக்கும்போதே அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.

      Delete
    3. இதை அவ்வாறு கணக்கிட கூடாது....மாறாக பலபள்ளிகளில் 50 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள் பாடவாரியாக உள்ளனர்....நீங்கள் கூறும் கணக்கின்படி அதாவது1:40என்றால் அந்த 5 ஆசிரியருக்கும் 200 மாணவர்கள் இருக்கவேண்டும்....எனவே இது போன்ற பள்ளிகளில் மேலும் 150 மாணவர்கள் புதிதாக சேர்ந்தாலும் பணி நியமனம் இருக்காது

      Delete
    4. உங்கள் கணக்கு படி தோடக்கபள்ளிகள் அவ்வாறு உள்ளன நண்பரே. பல நடுநிலை பள்ளி மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எப்போதும் மாணவர்கள் எண்ணிக்கை கனிசமாகவே உள்ளது. கட்டாயம் என் கணக்கு படி பணிநியமனம் கொடுக்கமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அனால் கட்டாயம் (DTEd,Bt,Pg)குறைவான பணிநியமனம் இருக்கும். பொருத்திருந்து பாருங்கள். நன்றி.

      Delete
  12. 2013க்கு ஒரு விடிவு காலம் பொறந்துருச்சி. இனி trt க்கு படிக்கலாம்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  14. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்

    ReplyDelete
    Replies
    1. வரும் ஆனா வராது

      Delete
  15. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்

    ReplyDelete
    Replies
    1. கனவு காணுங்கள்
      கனவு காணுங்கள்

      Delete
  16. TET 2013 PASS PANNA UNGA SANTRITHAL 2021 APRIL VARI ULLATHU UNGALUGUM ETHU PORUTHUM

    ReplyDelete
  17. TET 2013 PASS PANNA UNGA SANTRITHAL 2021 APRIL VARI ULLATHU UNGALUGUM ETHU PORUTHUM

    ReplyDelete
  18. TET தேர்வு கன்னித்தீவு கதை மாதிரி, தொடர் கதை தான், இதற்கு முடிவு இல்லை

    ReplyDelete
  19. Ithanala ena use mam. Lifetime validity is like telling us that we have to wait till end of our life.

    ReplyDelete
    Replies
    1. Let's think positive know, let's hope for the best..

      Delete
  20. But no posting,that's what they mean.

    ReplyDelete
  21. So everyone can write TRT. Really great news.

    ReplyDelete
  22. Admin mam they have mentioned that they will take legal opinion and act accordingly for passed candidates then its doubtful only know mam

    ReplyDelete
    Replies
    1. Mostly they will approve for passed candidates and soon TN government will publish the respective GO..

      Delete
  23. ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இந்த ஆணை செல்லும்.

    ReplyDelete
  24. 40 வயசு கேன்சல் ஆகம ஆயுட்கால வேலிடிட்டி கொடுத்து என்ன பயன்

    ReplyDelete
  25. ஏற்கனவே "உபரி ஆசிரியர்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்குப் பணி வழங்காமல் பல ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்தார்கள்.

    தேர்ச்சி சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற நிலையை மாற்றி அதை வாழ்நாள் சான்றிதழாக மாற்றி இருப்பது வரவேற்க தகுந்தது.

    எனினும் இதனால் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மற்றும் இனி வரும் காலங்களில் தேர்ச்சி பெறுபவர்களுக்கும் உரிய நேரத்தில் பணி வழங்காமல் காலம் கடத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    ReplyDelete
  26. Verum certificate vachu ena use? No job

    ReplyDelete
  27. வாய்ப்பு இல்லை ராஜா, இன்னும் 6ஆண்டுகளுக்கு புதிய பணி இடம் இல்லை, only pg trb க்கு மட்டும் காலியிடம் உள்ளது. Tnpsc பணியிடம் உண்டு

    ReplyDelete
  28. ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு மேல் பணிநியமனம் இல்லை என்றீர்கள்... சரி
    தகுதித்தேர்வு சான்றிதழை ஆயுட்காலம் முழுவதும் செல்லும் என்கிறீர்கள்...
    எனக்கு ஒன்று புரியவில்லை
    ஆசிரியராக பணிசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாற்பது வயதுக்குள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமா???
    தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் யோசித்து முடிவெடுங்கள்...
    ஏற்கனவே ஏழு ஆண்டுகளை தொலைத்து விட்டு நிற்கிறோம்.எங்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.
    38 வயதில் சான்றிதழ் சரிபாப்பு முடித்துவிட்டேன்!!!இன்று எனக்கு 45வயதுநான் தேர்வு எழுதவும் தகுதியில்லை என்று கூறிவிட்டீர்கள்.
    நான் செய்த தவறு ஆசிரியர் பணிக்கு படித்தது மட்டும் தான். தயவுசெய்து மீண்டும் மீண்டும் காயப்படுத்தாதீர்கள்.
    எத்தனை முறை நம்புவது பிறகு ஏமாற்றம் அடைவது!!!!

    ReplyDelete
    Replies
    1. nenga trb nambi valkai parikotuthu pothum vera velaiku poi valkai thedungal good luck

      Delete
    2. Ama vera polappa parunka paaa

      Delete
    3. Inummmmmmmaaa enkala nambureeengggggggga

      Delete
  29. Sure there will be posting through TRT..

    ReplyDelete
    Replies
    1. vaya mooduma nee vera eppa pathalum TRT nu.How many exams we shall write for a job.posting will be through tet+ age seniority.Let see...

      Delete
    2. Nee paaru ma enna nadakkuthunu..

      Delete
  30. Trb kitta ketu parunka apdiyanu nammalave thirumpa keppainga!!!!!!!!!!!

    ReplyDelete
  31. சான்றிதழ் வைத்து ஆயுள் முழுவதும் நாக்கு வழித்துக் கொள்ளலாம் வேற என்ன செய்ய முடியும் ?

    ReplyDelete
  32. Life time valitity.age limit 40.operation success.patient death.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...