UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
என்ன செய்தி அய்யா. உங்க ஆட்சி நாசமா போகப்போற செய்தியா
ReplyDeleteMinister sir,neenga ippadi thane ulagamae thirumpi parkum oru arivippu varum nu sonnenga, appo sattamantram nadakum pothu, (2years ago ) ippo thirumpavum😢😢
ReplyDeleteயோவ் சும்மா இந்த பிலிம் எல்லாம் காட்டாத. போஸ்டிங் போட வாக்கு இல்ல.
ReplyDeleteSir nalave iruka mateega sir
ReplyDeleteஎலெக்ஷன் வரும் ராசா உன்னோட உளறலுக்கு முடிவு வரும்
ReplyDeleteOru payana porakkalanu varutha padure sir. Ilablna asinga asingama unkala thitirupe
ReplyDeleteபோடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
ReplyDeleteநீ முக்குனதெல்லாம் போதும் மூடிட்டு போ
ReplyDeleteஆமா போயா
DeleteAyya saaami pothum
ReplyDeleteஎதாவது பேசன வாயில சூடு வச்சிடுவோம்....
ReplyDeleteஇந்தாளு நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டான் போல
ReplyDelete