நம்மில் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில் கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும்.
நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம்.
அப்போது பெரியவர்கள் நமக்கு ஆறுதலாய் அவன் கணக்கு யாருக்குத் தெரியும். நமக்கு புரியவில்லை என்பதால் அது தவறு என்று நினைப்பது சரியல்ல என்பார்கள். இந்த வாதம் எனக்கு புரியாமல் இருந்த்து. நேற்று வரை!
சிறு கதை ஒன்று எனக்கு ஒரு தெளிவினைக் கொடுத்தது..
ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.
முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் ,இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.
மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்ல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!) நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.
ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.
பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.
மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு
நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.
ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)
மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.
நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.
சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான்.
இரவு முழுவதும் இதே சிந்தனை வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.
ஒரு காசு வழங்கப்பட்டவர்
மன்னா! இது அனியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார்.
மன்னா! இது அனியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார்.
அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.
ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்..
இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல தரும கணக்கு.
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning sister
DeleteGudmrng Suresh brother..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNalla seithi varuma mam
ReplyDeleteEnga paetti kuduthalum TRT pathi question kekka solradha friend sonanga, so pakkalam sir..
DeleteUnka friend ethavathu sonnara mam
DeleteSwetha mam..
DeleteNaa call pani kettaen inaikkum edhum interview set agalayam. Morning seekirama pesitu poitaram..
Nalaikku try panrenu sonanga. Question kettalum tet pathina question nu sonnaley onnu oodiruvaru ila olaruvaru naanum evlo times kekka vachutenu friend yum feel pananga.. One to one interview irundha vachu seiyalam ilana andha aal solrathu elam oru porutta eduthuka mudiyathunu sonanga..
Sari paakalam..
Avar solrathum right tha madam antha amaichar konjamava olaruraru. Ena solrathunu therila.rompa kastama iruku madam
Deleteஅவர் செய்த செய்கைகளுக்கு அவரால் விளக்கம் கொடுக்க முடியவில்லை இவர் எல்லாம் கல்வி அமைச்சரா
DeleteIts very true that god's calculation will be totally different and out of our imagination. I pray that minister should get locked with our question and give expected reply.
ReplyDeleteLets hope for the best..
DeleteGod kuda trbnala confuse ayirparu
DeleteAdmin mam you have posted reduced syllabus. Is this reduced syllabus available for higher classes also??
ReplyDeleteBenny sir..
DeleteIt was posted by respected padasalai admin sir.. I hope you will get better clarity if u see padasalai regarding that..
எப்போ பேட்டி குடுத்தாலும் சரி trt பற்றிய தகவல் நிச்சயமாக கேக்க சொல்லுங்க மேடம்
ReplyDeleteApdi dhan solli vachrukken saravanan sir..
Deleteஅந்த ஆளு ஓடும்போது என்ன பண்ண முடியும்
Deleteஇப்ப மட்டும் இந்த மங்குனி மைக் பக்கம் வரமாட்டான்
ReplyDeleteநானும் காலைல இருந்து டிவிஅ பாத்துட்டு இருக்கேன்
ReplyDeleteமங்குனி மங்குனி
ReplyDeleteEla namma thala eluthu
ReplyDeleteManguni lesupattavan ila
ReplyDeleteயோவ் மங்குனி உங்களுக்கு எல்லாம் நேரம் நெருங்கிடிச்சு
ReplyDeleteஆமா மேடம் இன்னைக்கு கோபில பேட்டி குடுத்தாப்புல ஆனா ரொம்ப நேரம் எல்லாம் இல்ல சட்டுனு போய்ட்டாப்புல
ReplyDeleteஇந்த தேர்தல்ல உங்களுக்கு ஒரு வோட் கூட வராது
ReplyDeleteதருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்
ReplyDeleteதருமம் மறுபடியும் வெல்லும்
2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்
ReplyDelete2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று பணியின்றி தவிப்பவரா? நீங்கள்.
பலகட்ட போராட்டங்களையும், அனைத்து தலைவர்களையும் நமக்காக அறிக்கை விட வைத்து, இன்று எங்களது முயற்சியால் வெற்றிமுகத்தை நோக்கி பயணப்படும் சங்கத்தோடு இணைந்து களம் காண தயாராக உள்ளீர்களா?
உடனே உங்கள் மாவட்ட குழுவில் இணையுங்கள்.
மாநில தலைவர்
சு. வடிவேல் சுந்தர்
8012776142
ம.இளங்கோவன்
9994994339
மாவட்ட வாட்ஸ் அப் லிங்க்குகள்
1.சென்னை
https://chat.whatsapp.com/Lt4JJ6xGcWi3lYrP3DYIEy
2.காஞ்சிபுரம்
https://chat.whatsapp.com/CgyNkAjTuTOA6C1cdznOkK
4.திருவள்ளூர்
https://chat.whatsapp.com/LehFukeH2YFFY2js63CVSW
5.ஒருங்கிணைந்த வேலூர் (ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,வேலூர்)
https://chat.whatsapp.com/I0NUgKPEFs42gulQbi8a3p
8.ஒருங்கிணைந்த திருவண்ணாமலை (செங்கல்பட்டு,திருவண்ணாமலை)
https://chat.whatsapp.com/EuNi7YHbYowBTgtn0Dqytg
9. கடலூர்
https://chat.whatsapp.com/Cr9E1UuXbb4IYEkixAtq3f
10.விழுப்புரம்
https://chat.whatsapp.com/BktULkyUYxm6kdZCL3p94Q
11.கள்ளக்குறிச்சி
https://chat.whatsapp.com/BIPB38avDm36ut8jyeayfW
12.சேலம்
https://chat.whatsapp.com/BgmbSDD0avECKViPzMJKow
13.நாமக்கல்
https://chat.whatsapp.com/HXaMyRD99TT6CYpEwfnFOT
14.தர்மபுரி
https://chat.whatsapp.com/BVFxJ1h85p676GwErDuDKB
15.கிருஷ்ணகிரி
https://chat.whatsapp.com/EqhuHPwBxrM0tvx3gQdjbQ
16.ஈரோடு
https://chat.whatsapp.com/IDHZB4YIVxZBkfXtPC4L3r
17. ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் (நீலகிரி,கோயம்புத்தூர்)
https://chat.whatsapp.com/KmT30dod3V0B4MMkRRsGuX
18.திருப்பூர்
https://chat.whatsapp.com/HA6EOLQqYIABd8TPW0Os7I
20.திருச்சி
https://chat.whatsapp.com/HDDeXRcKjX32uNk4sAnsHe
21.அரியலூர்
https://chat.whatsapp.com/ILcSKv8K9RGAztyD9y5IFU
22.பெரம்பலூர்
https://chat.whatsapp.com/Db6u3ALcJErHwPiIAEiQu9
23.கரூர்
https://chat.whatsapp.com/GI1lyOrZ45t40bEh2KDNx1
24.தஞ்சாவூர்
https://chat.whatsapp.com/BnSi4Tn9VmB31hTt7yZ0iZ
25.நாகப்பட்டினம்
https://chat.whatsapp.com/K3uKozhOXCKIzpZPIXJxWl
26.திருவாரூர்
https://chat.whatsapp.com/BlyHC8yRh0Z7bvvVB5bBFl
27.புதுக்கோட்டை
https://chat.whatsapp.com/CqBSqjmrS9iATAQl70GeiF
28.மதுரை
https://chat.whatsapp.com/JkWc8hMZADnFHdnSyFsGUJ
29.திண்டுக்கல்
https://chat.whatsapp.com/EmUtblZFJ8KBIAL7BlKxtP
30.தேனி
https://chat.whatsapp.com/DiV7Ju09Esv3L0wpaThsAf
31.இராமநாதபுரம்
https://chat.whatsapp.com/Eu4Yd6iMsBH72nIfE5wyyr
32.சிவகங்கை
https://chat.whatsapp.com/Lh7xQtf6iI4HcH0XTX59Ei
33.விருதுநகர்
https://chat.whatsapp.com/JfGJIlvXxesAlvALWcgYwi
34.நெல்லை
https://chat.whatsapp.com/CjtEK0G5a2L67ULEoPBO21
35.தென்காசி
https://chat.whatsapp.com/ItpDLjDy2qU9IkWn9ALlwG
36.தூத்துக்குடி
https://chat.whatsapp.com/DZVGbzwVeAu8uTSESo4wdP
37.கன்னியாகுமரி
https://chat.whatsapp.com/LYAFxpQLBesCPDPWaRCG25
மேற்குறிப்பிட்ட மாவட்டக்குழுக்கள் தவிர
மாநில அளவிலான ஒருங்கிணைப்பு
குழுவும் உள்ளது லிங்கில் இணையவும்
https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
TRB 2019 chemistry case details ethavathu thyriyuma madam..
ReplyDeleteTRB 2019 chemistry case details ethavathu thyriyuma madam..
ReplyDelete