Skip to main content

படித்ததில் பிடித்தது..

 *அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..!*


திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..!


இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..!


மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..!


*முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..!*


ஏனென்று கேட்டபோது சொன்னாள்:-


*நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!*


*வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!*


*குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...!*


அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்,


“அன்பு என்றால் இது தான்"


*ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...!*


எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...!


*நாம் உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!*


*ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...!*


*ஆனால் உலகம்  அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...!*


 *அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...!*


 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. *புதிதாக இணைந்திருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு:*


    *இக்குழுவில் இணைந்திருக்கும் 2013 டெட் தேர்வர்கள் மட்டும் தங்களது டெட் சான்றிதழ்,உங்கள் பெயர்,உங்கள் மாவட்டம் போன்றவற்றை இக்குழுவில் பதிவிடவும்.*


    *மற்ற ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் இக்குழுவில் தவறுதலாக இணைந்திருந்தால் உடனே இக்குழுவை விட்டு வெளியேறவும்.*


    *2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த ஆறரை ஆண்டுகளாக பணி கிடைக்காமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தேர்வர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட குழு இக்குழு என்பதை மறந்து விட வேண்டாம்.*

    *இது தற்காலிக குழு தான் நிரந்தர குழுவில் நீங்கள் இணைய வேண்டுமானால் உடனடியாக உங்கள் டெட் சான்றிதழை பதிவிடவும். உங்களை சங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட நிரந்த வாட்ஸ்அப் குழுவில் இணைப்போம்.*


    *-மாநில தலைமை நிர்வாகிகள்.*

    _2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்._

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி குரூப் எந்த மாற்றத்தையும் கொண்டு வர போறது இல்ல

      Delete
  3. *புதிதாக இணைந்திருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு:*


    *இக்குழுவில் இணைந்திருக்கும் 2013 டெட் தேர்வர்கள் மட்டும் தங்களது டெட் சான்றிதழ்,உங்கள் பெயர்,உங்கள் மாவட்டம் போன்றவற்றை இக்குழுவில் பதிவிடவும்.*


    *மற்ற ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் இக்குழுவில் தவறுதலாக இணைந்திருந்தால் உடனே இக்குழுவை விட்டு வெளியேறவும்.*


    *2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த ஆறரை ஆண்டுகளாக பணி கிடைக்காமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தேர்வர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட குழு இக்குழு என்பதை மறந்து விட வேண்டாம்.*

    *இது தற்காலிக குழு தான் நிரந்தர குழுவில் நீங்கள் இணைய வேண்டுமானால் உடனடியாக உங்கள் டெட் சான்றிதழை பதிவிடவும். உங்களை சங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட நிரந்த வாட்ஸ்அப் குழுவில் இணைப்போம்.*


    *-மாநில தலைமை நிர்வாகிகள்.*

    _2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்._

    ReplyDelete
    Replies
    1. 2013 tet passed teachers ,please read well and clear next tet.

      Delete
    2. இந்த அட்வைஸ் எல்லாம் சொல்றதுக்கு நீ யாரு??? கடத்தப்பட்டு படிச்சு 100க்கு மேல மார்க் எடுத்து cv முடித்து வேலை கிடைக்கிற நேரத்துல வேற GO போட்டு உங்க வாய்ப்பை கெடுத்தா உங்களுக்கு எப்படி இருக்கும்?? கொஞ்சம் யோசிச்சு பேசுங்க.

      Delete
    3. Go potta appave poradi irukkanum.Ippo poradina 2017,2019 ellam enna pandradhu.

      Delete
    4. நாங்க போராடலைனு உங்களுக்கு தெரியுமா? இந்த புத்தகசாலை அட்மின் மாதிரி ஒரு சில 2013 candidates எங்களுக்கு சப்போர்ட் பண்ணாம எல்லாருக்கும் பொதுவா போஸ்டிங் வேணும்னு சொன்னதால தான் எங்க வாய்ப்பு போச்சு

      Delete
    5. இந்த விளங்காத TRT வந்ததுக்கு இந்த அட்மின் மாதிரி கேண்டிடேட்ஸ் தான் காரணம்

      Delete
    6. தம்பி அன்பு அதையெல்லாம் நாங்க பாத்துகிறோம். என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க. இவ்ளோ நாளா வெயிட் பண்ற எங்களுக்கு தான் மொதல்ல போஸ்டிங்

      Delete
    7. Mr Unknown brother

      2013 Validity mudiya poguthunu theriyum thana...

      2017, 19 clear panni irukkalamla...

      Delete
    8. Ok brother try pannunga.kedacha ok.But trt mattum irukka kudathu.I am 2017 batch whatever happen I will accept.

      Delete
    9. சுரேஷ் சகோ 2013 டெட் தேர்வே ரொம்ப கஷ்டப்பட்டு தான் பாஸ் பண்ணோம். அப்போ புடிச்சு நாங்களும் எவ்ளோவோ முயற்சி பண்றோம் ஆனா அரசாங்கம் தினம் தினம் ஒரு அரசாணை போட்டு எங்க வாழ்க்கையில மண்ணை போட்ருச்சு

      Delete
  4. Good morning dear admin mam,

    Is this group only for those who passed Tntet-2013?

    ReplyDelete
    Replies
    1. Gudnoon Durai sir..

      Yes sir, its only for 2013. Its clear from the above message that only 2013 candidates alone should be in that group and you shoud send your TET certificate also otherwise they will remove you I think..

      Delete
    2. This group is not going to make any difference sir.. Its impossible for 2013 alone to get posting..

      Delete
    3. ok mam. I feel sorry to be here. I thought this group is common for all teachers. I'm 2017 TET passed candidate. Have a common thought and public welfare is my request to all. Let's hope good will happen!

      Delete
    4. Dharmadhurai sir..

      You are mistaken this puthagasalai is a social website and its common website for all TET & PG aspirants..

      That was some whatsapp group and some person posting those comments so that others will join them.. Am strongly against all this and am sure if posting is going to be carried on it will be done with all TET passed candidates right from 2013, 2017 & 2019..

      Delete
    5. Am strongly opposed to this 2013 group who keep on asking that posting should be allotted only for them, I hate their concept of above 90 & below 90 also..

      This website is common for the welfare of TET and PG aspirants..

      Delete
    6. Thank you mam for the clarification. Whether they are recruiting or not there should be an equalization and justification to all the 2013-17-19 passed applicants.

      Delete
    7. Durai sir..

      Don't worry, there will be a common evaluation for all TET candidates providing equal opportunity to each one of us..

      Delete
  5. கஷ்டப்பட்டு படிச்சீங்க தான் அதுக்காக உங்களுக்கே வேலை கொடுத்துட்டே இருக்கணும்னா எப்படி அதையும் கொஞ்சம் யோசிங்க

    ReplyDelete
  6. Mam I also tried to join the group they are sending this message only. If we don't send certificate they will remove us from group.

    ReplyDelete
    Replies
    1. Swetha mam..

      That whatsapp group is created to gather all 2013 passed candidates. Don't believe them..

      Delete
  7. Mam,pg candidates netru minister meet pannatha pathi ethum thagaval theriuma mam, pls reply

    ReplyDelete
    Replies
    1. Sasi mam..

      Yesterday 1:2 ratio pg candidates meet pani second list ku request panirkanga, 40+ irukavangaluku job kudukanumnu andh GO cancel pananumnu manu kuduthrukanga..

      Delete
  8. Today meet tet candidates mam?

    ReplyDelete
  9. Mam tet candidates meet panathu pathi therincha sollunka

    ReplyDelete
  10. Tet candidates education minister ah meet panadhuku, TET certificate validity 7years agitadhala mudinju pochu so CM ah venumna meet pani request panunga adhum 15days agum cm ipothiku available ilanu sonnaram..

    40years GO porutha vara cancel agidumnu solirkaru.. Aga motham avar hope kudukra madhiri edhum sollala.. Adhanala dhan 2013 ingayum angayum try panranga, but trt dhan orey option..

    ReplyDelete
  11. Pg second list pathi ethum minister sonnara mam

    ReplyDelete
    Replies
    1. Avanga second list ku request panirkanga, minister yum pariseelanai panradha solirkaru..

      Delete
    2. Mam second list elam varakudathu.pg than olunka iruku athulayum second lista

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...