Skip to main content

நம் வாழ்வில் நிலையானது எது?


உங்கள் ஊருக்கு பெருமை சேர்ப்பது எது என்று சிலரிடம் கேட்டால் உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் தான் என்பார்கள் பிறப்பதற்கே முக்தி உடைய திருவாரூர்க்காரர்கள்.


நெற்களஞ்சியமிக்க தஞ்சாவூர்க்காரர்களை கேட்டால் இராஜராஜ சோழன் கட்டிய உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் தான் சிறப்பு என்பார்கள். 


தருமமிகு சென்னைவாசிகளை கேட்டால், உலகின் இரண்டாவது பெரியதும், அழகியதுமான மெரீனா கடற்கரையைக் காட்டுவார்கள். 


கோவை வாசிகளை கேட்டால் சிறுவாணித் தண்ணீருக்கு ஈடு ஏது அதுதான் எங்கள் ஊருக்கு பெருமை சேர்ப்பது என்பார்கள்.


இப்படி ஊருக்கு ஊர், மனிதருக்கு மனிதர் பதில் மாறுபடும். சரி இந்த உலகிற்கே பெருமை சேர்ப்பது எது? யாரைக்கேட்டால் சரியான பதில் கிடைக்கும்? 


இதற்கு ஒரு வழி இருக்கிறது. உலகிலேயே மனிதனுக்கு மனிதனால் எழுதப்பட்டதில் மிக சிறந்ததும், ஒப்புவமையற்றதுமான திருக்குறளை எழுதிய வள்ளுவரையே கேட்போம்.


வள்ளுவர் பெருந்தகை என்ன சொல்கின்றார் பாருங்கள்!


"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு என்கிறார்.


நேற்று இருந்தவன் இன்றில்லை அதுதான் இந்த உலகத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கின்றார் வள்ளுவர் பெருமகனார். நிலையாமை அதிகாரத்தில் வரும் குறள் இது. வேறு ஒரு சிந்தனையாளன் இதே கருத்தை ஒரே வரியில் இப்படி சுருக்கமாகச் சொன்னான்... 


\"நிலையாமைதான் நிலையானது\"


ரத்தினச்சுருக்கமாக எப்படிச் சொன்னான் பாருங்கள், எல்லாம் நிலையில்லாததுதான்.

நம்மை விட்டுப் போகக்கூடியதுதான். ஏன் எல்லாவற்றையும் போட்டது போட்டபடி போட்டு விட்டு நாமும் ஒருநாள் போக (சாக) போகிறோம். அதைத்தான் நம் மனம் கவர்ந்த பகவான் கண்ணபிரான் இப்படி சொன்னார்.


எது இன்று உன்னுடையதோ, 

அது நாளை மற்றொருவனுடையதாகிறது. மற்றொருநாள் அது வேறொருவருடைய தாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.


கடைசியாக ஒன்று... 


இன்று என் இடத்தை பட்டா போட்டு என் மகன்/ மகள் பெயரில் எழுதி வைத்து விட்டேன் என்று பெருமையாக பீற்றிக் கொள்பவர்கள் இதுவே ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த இடம் யாருக்கு சொந்தம்? அல்லது ஆயிரம் வருடங்களுக்கு பிறகு இந்த இடம் யாருக்கு சொந்தம்  என்பதை யாராவது நிரூபிக்க முடியுமா?


எத்தனை பேர் இதையெல்லாம் 

நம்மில் நினைத்துப் பார்க்கின்றோம்?



Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. இன்னைக்கு மங்குனி வருவாரா

    ReplyDelete
  3. Ethavathu info ketacha solluga mam

    ReplyDelete
  4. அட்மின் மேடம் இன்னைக்கு அமைச்சர் பேட்டி கொடுப்பாரா. Trt பத்தி ஏதாவது தகவல் கிடைக்குமா

    ReplyDelete
  5. 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்
    2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று பணியின்றி தவிப்பவரா? நீங்கள்.
    பலகட்ட போராட்டங்களையும், அனைத்து தலைவர்களையும் நமக்காக அறிக்கை விட வைத்து, இன்று எங்களது முயற்சியால் வெற்றிமுகத்தை நோக்கி பயணப்படும் சங்கத்தோடு இணைந்து களம் காண தயாராக உள்ளீர்களா?
    உடனே உங்கள் மாவட்ட குழுவில் இணையுங்கள்.
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    ம.இளங்கோவன்
    9994994339
    மாநில தலைவர்
    வடிவேல்சுந்தர்
    8012776142

    மாவட்ட வாட்ஸ் அப் லிங்க்குகள்
    1.சென்னை https://chat.whatsapp.com/Lt4JJ6xGcWi3lYrP3DYIEy
    2.காஞ்சிபுரம் https://chat.whatsapp.com/CgyNkAjTuTOA6C1cdznOkK
    4.திருவள்ளூர் https://chat.whatsapp.com/LehFukeH2YFFY2js63CVSW
    5.ஒருங்கிணைந்த வேலூர் (ராணிப்பேட்டை,திருப்பத்தூர்வேலூர்)
    https://chat.whatsapp.com/I0NUgKPEFs42gulQbi8a3p
    8.ஒருங்கிணைந்த திருவண்ணாமலை (செங்கல்பட்டு,திருவண்ணாமலை) https://chat.whatsapp.com/EuNi7YHbYowBTgtn0Dqytg
    9. கடலூர்
    https://chat.whatsapp.com/Cr9E1UuXbb4IYEkixAtq3f
    10.விழுப்புரம் https://chat.whatsapp.com/BktULkyUYxm6kdZCL3p94Q
    11.கள்ளக்குறிச்சி https://chat.whatsapp.com/BIPB38avDm36ut8jyeayfW
    12.சேலம் https://chat.whatsapp.com/BgmbSDD0avECKViPzMJKow
    13.நாமக்கல் https://chat.whatsapp.com/HXaMyRD99TT6CYpEwfnFOT
    14.தர்மபுரி
    https://chat.whatsapp.com/BVFxJ1h85p676GwErDuDKB
    15.கிருஷ்ணகிரி
    https://chat.whatsapp.com/EqhuHPwBxrM0tvx3gQdjbQ
    16.ஈரோடு https://chat.whatsapp.com/IDHZB4YIVxZBkfXtPC4L3r
    17 ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் (நீலகிரி,கோயம்புத்தூர்) https://chat.whatsapp.com/KmT30dod3V0B4MMkRRsGuX
    18.திருப்பூர் https://chat.whatsapp.com/HA6EOLQqYIABd8TPW0Os7I
    20.திருச்சி
    https://chat.whatsapp.com/HDDeXRcKjX32uNk4sAnsHe
    21.அரியலூர் https://chat.whatsapp.com/ILcSKv8K9RGAztyD9y5IFU
    22.பெரம்பலூர் https://chat.whatsapp.com/Db6u3ALcJErHwPiIAEiQu9
    23.கரூர் https://chat.whatsapp.com/GI1lyOrZ45t40bEh2KDNx1
    24.தஞ்சாவூர் https://chat.whatsapp.com/BnSi4Tn9VmB31hTt7yZ0iZ
    25.நாகப்பட்டினம் https://chat.whatsapp.com/K3uKozhOXCKIzpZPIXJxWl
    26.திருவாரூர்
    https://chat.whatsapp.com/BlyHC8yRh0Z7bvvVB5bBFl
    27.புதுக்கோட்டை
    https://chat.whatsapp.com/CqBSqjmrS9iATAQl70GeiF
    28.மதுரை
    https://chat.whatsapp.com/JkWc8hMZADnFHdnSyFsGUJ
    29.திண்டுக்கல் https://chat.whatsapp.com/EmUtblZFJ8KBIAL7BlKxtP
    30.தேனி https://chat.whatsapp.com/DiV7Ju09Esv3L0wpaThsAf
    31.இராமநாதபுரம்
    https://chat.whatsapp.com/Eu4Yd6iMsBH72nIfE5wyyr
    32.சிவகங்கை https://chat.whatsapp.com/Lh7xQtf6iI4HcH0XTX59Ei
    33.விருதுநகர் https://chat.whatsapp.com/JfGJIlvXxesAlvALWcgYwi
    34.நெல்லை https://chat.whatsapp.com/CjtEK0G5a2L67ULEoPBO21
    35.தென்காசி
    https://chat.whatsapp.com/ItpDLjDy2qU9IkWn9ALlwG
    36.தூத்துக்குடி https://chat.whatsapp.com/DZVGbzwVeAu8uTSESo4wdP
    37.கன்னியாகுமரி
    https://chat.whatsapp.com/LYAFxpQLBesCPDPWaRCG25
    மேற்குறிப்பிட்ட மாவட்டக்குழுக்கள் தவிர
    மாநில அளவிலான ஒருங்கிணைப்பு
    குழுவும் உள்ளது லிங்கில் இணையவும்
    https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    ReplyDelete
  6. 2017 batch Oru group start pannalam frds. 2013 batch avangalukku 1st preference vendum nu government kitta kekaranga. So avangalukku munnurimai thara vidaveee kudaathuuu.... Posting potta 3 batch um mix panni podattum. 2013 ku mattum nu sonna case pottu stay order vaanguvom frds....

    ReplyDelete
    Replies
    1. Oru batchuku mattum poda mudiyathu.அப்படி போட்டா நிறையபேர் case போடுவாங்க.அவங்க முன்னுரிமை கேட்பதால் தான் நியமன தேர்வை Govt announcement செய்து இருக்கு,appointment போட்டா எல்லா batchum mix panni than.illai Exam than.

      Delete
    2. இப்போது இருக்கின்ற சூழலில் தேர்தலுக்கு முன் நியமன தேர்வு வைக்க முடியுமா?. முடியாது என்றால் எம்முறையை கையாண்டு புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யப்படுவார்கள்.

      Delete
    3. I hope many of you doesn't know the history of TNTET. Initially they didn't followed any criteria and 2012 postings were given based on TET marks alone, then only as per NCTE norms it was declared that posting should not be based on tet marks alone. So only weightage system was brought in, then again it was found that weightage system has many discrepancies so after many many people taking lots of efforts TRT GO was passed..

      So if TRT can't be conducted there won't be posting for sure..

      Delete
    4. 2013 candidates kept on asking for first preference or mark allotment, they pressurized everyone, they tried all possible ways. So in order to give all passed TET candidates that is 2013, 2017 all together an equal opportunity TRT was declared..

      Because whoever cleared TET can write it and all wil have equal chance.. So its not easy to skip TRT..

      Delete
    5. Rompa periya history than madam

      Delete
    6. அட்மின் தாயீ ஏதாவது பாத்து பண்ணுங்க அந்த அமைச்சர் trt பத்தி ஒரு முடிவுக்கு வர சொல்லுங்க

      Delete
    7. அந்த 2013 தான் எங்களுக்கு மட்டும் போஸ்டிங்ன்னு அர்த்தம் இல்லாம கேக்கறாங்கன்னா 2017யும் அத பண்ணனுமா?? யோசிங்க நண்பர்களே

      Delete
  7. 2013,2017,2019இப்படி சண்டை போடுவதை விட்டுட்டு எல்லோரும் ஆசிரியர்கள் தான் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்
    இனிமேல் அடுத்த tet வைத்தார்கள் என்றால் எப்படி posting போடுவீங்கள்
    நாங்கள் exam eluthi pass panna pinnadi puthusa go pottu eanga ellaraiyum muttal akathinga
    Enru namma ellarum onnu serthu puriya vaikanum
    Evanga panam vasulipatharga 500rs application pottu exam eluthi pass panna pinnadi vitha vithamaa mathavanga ellathaiyum nama poruthu kanuma
    Yosithu seyal paduvom
    Thevai illama nammala kulappikitta irukanga
    Ippa above 40 age ku no teacher posting nu
    Ini eanna eanna solluvangalo payamaa iruku

    ReplyDelete
    Replies
    1. Namma enna than yosichalum government ena pananumo athan panuvanka

      Delete
  8. Intha mathiri sanda potu oru priyojanamum ila. Nyama pesunka 2013 mathiri 2017 pananumnu avasiyam ila.

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்

      Delete
    2. 2017 oru group senthu ena akidum.athellam sutha waste.

      Delete
  9. பணியிடம் நிரப்பப்படுமா என்பது உறுதி ஆகவில்லை அதற்குள் ஏன் இந்த அவசரம். நானும் 2013 தான் ஆனால் 2013க்கு மட்டும் போஸ்டிங் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. அனைத்திற்கும் உளறும் அமைச்சர், கண்டுக்கொள்ளாத அரசு, இதில் நாம் படும் அவஸ்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது

    ReplyDelete
    Replies
    1. எக்ஸாம் எழுதாதவன், பாஸ் பண்ணாதவன் எல்லாம் நிம்மதியா இருகாங்க

      Delete
  10. 40 above tet candidates Ku posting podavum

    ReplyDelete
  11. Tet candidates ku eppothan oru thirvu varumnu therialpa

    ReplyDelete
    Replies
    1. நம்ம தான் முடிவ தேடிக்கணும் போல

      Delete
  12. நம்மளும் எவ்ளவோ முயற்சி பண்றோம் ஒன்னும் நடக்கல

    ReplyDelete
  13. Tomorrow we might get some news, lets wait and see..

    ReplyDelete
  14. Namma cm sir,28 etho solla poranga , edu minister sonnar la
    We will wait and watch , what is that news?

    ReplyDelete
  15. Cm ஆ, அட இன்னுமா அத நம்பிட்டு இருக்கீங்க??

    ReplyDelete
  16. Mam ippa eanna mam 3years posting eantha department la pota mattom eanru go potrukanga

    ReplyDelete
    Replies
    1. Unknown friend..

      Andha GO ellam apo irundha situation ku potadhu, ipo dhnn admissions increase agirukku so posting podrathula onnum probl irukadhu..

      Delete
    2. GO irukkalam but ippo admissions increase agi iruku, apuram aided schools la kuda ipdi oru GO potanga but posting ellam poitu dhan irundhuchu so thevai iruka patchathula chances iruku, so pakalam..

      Delete
    3. Ok mam, thankyou, eppadiyo trt exam or pg trb exam erantil ethu vanthalum ok mam

      Delete
    4. Trt vandhalum adha case potu iluthadikka neriya per irukanga, bt pgtrb 100% varum..

      Delete
  17. If no appointment how can run govt schools with new students madam?

    ReplyDelete
  18. நாலொரு அறிவிப்பும் பொழுதொரு செய்தியுமாய் வளம் வரும் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, நீங்கள் பொது தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நீங்கள் அமைச்சராக அணைத்து தகுதிகளும் இருந்து, உங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எப்போது நம்மை ஆளுநர் அழைப்பர் என்று நீங்கள் 3 ஆண்டுகள் காத்திருந்தாள். எங்களின் வலியும் வேதனையும் தெரியும். நாங்கள் எக்கேடு கெட்டலாலும் உங்களுக்கு கவலையில்லை. தந்தையாக எங்களை பாதுக்காக்க வேண்டிய முதல்வரும் எங்களை கண்டுகொள்வதில்லை தாயாக இருக்க வேண்டிய அமைச்சரும் எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் இப்போது அனாதைகள் போல் உள்ளோம். கொஞ்சமாவது உங்கள் மனதில் கருணை இல்லையா? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப்போட்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா 😱😭😱😭😱😭

    ReplyDelete
  19. நாலொரு அறிவிப்பும் பொழுதொரு செய்தியுமாய் வளம் வரும் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, நீங்கள் பொது தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நீங்கள் அமைச்சராக அணைத்து தகுதிகளும் இருந்து, உங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எப்போது நம்மை ஆளுநர் அழைப்பர் என்று நீங்கள் 3 ஆண்டுகள் காத்திருந்தாள். எங்களின் வலியும் வேதனையும் தெரியும். நாங்கள் எக்கேடு கெட்டலாலும் உங்களுக்கு கவலையில்லை. தந்தையாக எங்களை பாதுக்காக்க வேண்டிய முதல்வரும் எங்களை கண்டுகொள்வதில்லை தாயாக இருக்க வேண்டிய அமைச்சரும் எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் இப்போது அனாதைகள் போல் உள்ளோம். கொஞ்சமாவது உங்கள் மனதில் கருணை இல்லையா? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப்போட்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா 😱😭😱😭😱😭

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..