மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்???
ஒரு மனிதன் எப்போது அச்சம் கொள்கிறான்?
இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான்...
உலகின் வேறு எதுவும் மனிதனை
இத்தனை அசைத்துப்பார்ப்பதில்லை..
நமக்கு சோறு ஊட்டிய அன்னை,
நம்மை தோளில் சுமந்த தந்தை,
நாம் தூக்கி வளர்த்த பிள்ளை,
நாம் இன்பதுன்பங்களை பகிர்ந்த வாழ்க்கை துணை,
நம்முடன் சுற்றித்திரிந்த நண்பன்,
இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்....
ஒருநாள் நமக்கும் இருக்கிறது என்ற எண்ணமே நம்மை ஆட்டிப்பார்க்கிறது...
மனதுக்கு நெருங்கியவரை
குழிக்குள் இறக்கி
மண்ணிட்டு மூடும் போது
வரும் வெறுமை....
நாம் தலையில் சேர்த்து வைத்திருக்கும்
புகழ்,
ஈகோ,
அகந்தை,
கர்வத்தையும்
சேர்த்து மண்ணோடு மூடிவிடும்.....
ஒரு மரணத்தை காணும் போது
மனம் இறங்க வேண்டும்....
"மரணம் எனக்கும் வரும்" என்ற எண்ணம்
தான் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டியது.....
பணம் மீது தீராத வெறி,
பதவி மீது தீராத வேட்கை,
இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம்.....
ஒவ்வொரு மரணத்தை காணும் போதும்
நம் மனதில் இருக்கும்
வஞ்சம்,
பகை,
ஈகோ,
போன்றவற்றை மறக்க வேண்டும்.
ஒரு பிரேதம்
மண்ணில் அடக்கப்படும் போது
வஞ்சம்,
பகை,
ஈகோவையும் அத்தோடு மண்ணுக்குள் போட்டு அடக்க வேண்டும்.
மரணத்தின் எண்ணம் நம்
இறையச்சத்தை அதிகரிக்கும்.....
மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.
காரணம் மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும் போது
நம் மனமும் ஒரு முறை அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது.
மண்ணின் இயற்கை சுழற்சியை
ஒழுங்கு செய்யும் ஒரே விசயம்
மரணம் மட்டுமே....
மரணத்தை நேசிப்போம்...
காரணம்
நமக்கு இவ்வுலகில் நிச்சயிக்கப்பட்டபரிசாக மரணம் இருக்கிறது..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteTet pass pannavangalku posting poduvangala mam
ReplyDeleteSasi mam..
DeleteKandippa poduvanga because ippo government schools la admissions increase agirukku so minimum number of postings achum nichayama fill panuvanga.. Election munadiye pana konjam nala irukum..
Let's c..
Yes reality of life is death only.
ReplyDeleteஇந்த ஆயுட்கால சான்றிதழ் யாருக்கு லாபம்??
ReplyDeleteசும்மா லொலலாய்க்கு😆😆😆😆😆😆😆😆
Deleteவாழ்க்கை கற்று தரும் பாடங்களில் மரணம் மட்டுமே நிலையானது
ReplyDeleteTruly said
Deleteஎனக்கென்னவோ இவங்க கால தாமதம் பன்றதால....
ReplyDeleteடெட் மார்க் அடிப்படையிலேயே போஸ்டிங் போடுவாங்கனு தோனுது....
Tet marks basis la matum posting poda kudathunu oru rule iruku brother so thats not at all possible..
DeleteIf there is Rule why did appoint 2012 batch basis on mark.Why can't change the rule by the govt.I think madam admin u scored below 90 marks.so only u asking trt.Otherwise tet mark is so much enough to appoint teachers.
DeleteWhat admin said is correct.no posting based on tet marks so only weightage was introduced.so not possible
Deleteஅட்மின் சகோதரி
Deleteஎனக்கு TRT வந்தாளும் மகிழ்ச்சி தான்...
ஆனா ,
இருக்கும் 4 மாதத்தில் TET, TRT னு ரெண்டு தேர்வு வைத்து பணியிடம் நிரப்புவது சந்தேகம் தான்..
TRT மட்டும் வைத்தால் புதிய தேர்வர்ளகள் எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க.. முதலில் TET வையுங்கனு கேட்பார்கள்...
எனவே TET, TRT ரெண்டும் நடத்துவது சிரமம் ..
ஒரு தேர்வு வைக்க வாய்ப்பு உள்ளது அது TET அ அல்லது TRT யானு பொருத்திருந்து பார்ப்போம்...
திடீர்னு கொள்கை முடிவு அப்படி இப்படினு எதாவது கத விட்டாளும் விடுவானுங்க...
swetha sis,don't u know why did they introduce weightage?
DeleteGovt announced 82 mark eligible.so they confused how to post for nearly 70000 candidates .This is the reason to intro new Go.(weightage).
DeleteSuresh brother..
DeleteIts not that TRT has to conducted after conducting TET.. When so many passed candidates are alreay waiting taking that in to consideration TRT can be conducted..
But whatever may be, without TRT there will be no posting..
Miss/Mr unknown..
DeleteI have cleared TET both in 2013 & 2017 with 88 & 93 respectively.. Don't ever try to generalise me within ur perceptions..
Am not supporting TRT but am totally against weightage.. U r running on ur imaginations and assumptions, but I use to implement everything by action.. Wait and see..
அந்நோன் அவர்களே வெயிட்டேஜ் தடை செய்யப்பட வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்த அட்மின் பற்றி நீங்கள் பேசாதீங்க. Trt தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு எவ்வளவோ மேல். சற்று அமைதி காக்கவும்
Deleteஎன்ன சுரேஷ் நண்பா பொசுக்குனு இப்படி சொல்லிட்டீங்களே. நம்ம மங்குனி பத்தி உங்களுக்கு தெரியும் தான
DeleteApo TRT GO??
ReplyDeleteMadhu sis it will soon cancel.Don't worry.
DeleteHow many times they will play like this in all of our lives sis😔
DeleteFirst CM has no rights to be a CM.Because he didn't win himself.
ReplyDeleteபெரிய கண்டுபிடிப்பு போமா போய் பொழப்ப பாரு
DeleteNee adminku dub adikatha poya.
Deleteஉண்மைக்கு எதுவும் அடிக்க வேண்டிய அவசியம் இல்ல. போ போ பொழப்பா பாரு
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThose who got low marks in tet are supporting trt..if they can't get good marks in tet..how can they get in trt.think it first..their only motive is no one get job.. Grow up selfish people ..
ReplyDeleteஒஹோ நீங்க சமூக சேவ செய்ய தான் அரசு வேல எதிர்பாக்கிறிங்களோ
DeleteNeenga sevai seyya than vanthingala..??? Epdiyo konjam perukavathu
DeleteJob kedaikanunu nenaikrathu selfisha..?? Yarukume job kedaika kudathunu case podrathu selfisha..??think pannunga brother..
எல்லாம் 7 வருஷமா திங்க் பண்ணிட்டோம். எல்லாருக்கும் சமமான வாய்ப்பு கெடச்சா சரி தான்
DeleteVery true
ReplyDeleteyes
DeleteIntru minister age limit pathi ethum sonnara mam
ReplyDeleteNo mam, but sure they will cancel it..
DeleteAdmin TRT varathu enna bet?
Deleteஅவங்க தான் உன்ன மதிக்கவே இல்லையே உனக்கு ஏன் இந்த வேல
Deleteunknown you really waste
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTrt vaikka time I'll a starighta posting than illlana govinda
ReplyDeleteTrt vaikka time I'll a starighta posting than illlana govinda
ReplyDeleteஉங்க வசதிக்கு எல்லாம் trb வேல பாக்காது
DeleteGood night admin mam and friends
ReplyDelete