அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றார். மேலும் அவர் கூறி இருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றார். மேலும் அவர் கூறி இருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
வானூர் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு துவங்கப்படும் மாணவர் சேர்க்கையும் இந்தாண்டே நடத்தப்படும்.
ரூ.28 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றும் பணி துவங்கப்படும். நீட் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக்அரசின் நிலைப்பாடு.
நீட் தேர்வுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட் வரை சென்று விட்டோம். அரியர் தேர்வு விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் கூறி உள்ளார் .
அரியர் தேர்வு தொடர்பான அரசின் அறிவிப்பு திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அரியர் தேர்வு விவகாரத்தில் ஏற்கனவே யுஜிசி விதிமுறைப் படிதான் நடப்போம் என தெளிவாக கூறி விட்டோம்.
அரியர் தேர்வு தொடர்பான அரசின் அறிவிப்பு திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அரியர் தேர்வு விவகாரத்தில் ஏற்கனவே யுஜிசி விதிமுறைப் படிதான் நடப்போம் என தெளிவாக கூறி விட்டோம்.
பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும்.
கொரோனா அச்சம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
2013 -ல் ஆசிரியர்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்று பணிக்கு செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Yaar kudukra pani??
ReplyDeleteஅடப்பாவிங்களா
ReplyDeleteMam
ReplyDeleteஅப்போ trt எக்ஸாம் வச்சுத்தொலைங்க
ReplyDeleteEvaru Trt or Tet yathai solluraru? TET eluthi ponuma illai TRT eluthi ponuma? Onnume puriyalada samy.
ReplyDeleteவாயில வரதையெல்லாம் சொல்லிட்டு இவங்க போயிருவாங்க. ஒரு முடிவே இல்லையா
ReplyDeleteEnna than solla varinka? Valkaye veena poitu iruku
ReplyDeleteநீங்களே தகுதி தேர்வு இல்லாம தான பணிக்கு வந்திங்க
ReplyDeleteTet pass pannavangalku thirvu illaya mam
ReplyDeleteNamma dhan theervu kondu varanum mam..
DeleteAvanga onnum panna matanga..
Trt would be the best solution..
DeleteMam 2017 & 2019 yearla Tet pass candidate evlo irrupanga?
ReplyDelete2013 passed out dhan mostly 2017 la yum pass aananga..
DeleteCompared to 2013 romba kammiya dhan irupanga mam.. That too 2019 will be very less..
Neet தேர்வு போல tet தேர்வுக்கும் பல தற்கொலைகள் நடந்தால் தான் தீர்வு வரும்போல
ReplyDeleteகொலை நடந்தா இன்னும் நல்லாருக்கும் பாஸ்
Deleteஇவங்க எல்லாம் திருந்த மாட்டாங்க மேடம்
ReplyDeleteபேரு வேற லெவல் போங்க
Deleteஅமைச்சருனு தான் பெரிய பேரு, 12th ரிசல்ட் வரது எனக்கு தெரியாது. ஸ்கூல் தொறக்க போறது எனக்கு தெரியாது. என்ன தான் தெரியும் உனக்கு
ReplyDeleteMike pathathum olara theriyum
DeleteExactly..
DeleteMam what trb is planning to do?
ReplyDeleteAs usual they are in to some process.. We need to wait..
DeleteDecember LA exam varuma trt or tet sollunga trt vanthal2013 exam eluthamudiyuma?
ReplyDeleteTet certificate was not issued exactly in the year 2013.. It was issued during 2014 only, so I think validity might be till 2021..
ReplyDeleteAfter december we can expect tet / trt / pg for sure, since it was mentioned in trb planner also..
ஆமா trb எல்லாத்தையும் நல்லா பிளான் பண்ணி தான் பண்ணுவாங்க
ReplyDeleteஎங்களுக்கு ஒரு முடிவு வருதோ இல்லையோ உங்களுக்கு வர போகுது டா
ReplyDelete