தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஒருமாதமாக நடக்கிறது. இதில், தனியார் பள்ளிகளில் படித்து வந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் தற்போது அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
15,30,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள் என்றால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார்
ReplyDelete38,250 ஆசிரியர்களுக்கு
பணிநியமனம் உறுதி

All TET passed candidates try to call TRB and ask regarding TRT
ReplyDelete2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
ReplyDeleteமேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
தவித்து வருகிறார்கள்.
ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு
ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
அவர்களை பணியமர்த்தி அவர்களின் ஒளியேற்ற வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் 15,30,000 மாணவர்கள் சேரந்துள்ளனர் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார் இடைநிலை ஆசிரியர்கள் 12,384,BT 18734,PG 7132 என 38250 ஆசிரியகளுக்கு பணிநியமனம் செய்யலாம்
2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

Valid points
Deleteஎல்லாம் சரி தான் ஆனா மங்குணிக்கு இது புரியுமா
DeleteNotification vidunga trb wake up korona is gone
ReplyDeleteYes wake up TRB
Deleteரெண்டு அண்டா தண்ணிய ஊத்துங்க பாஸ்
DeleteTet pass Pana yaraiyum familiyala mathinka mattarnga pls Fill vaccancy
ReplyDeleteயாருமே மதிக்கல நண்பா
DeleteDear friends ,
ReplyDeleteHere I mentioned syllabus for TEACHER RECRUITMENT TEST (TRT)
This is other state syllabus and MODEL for us .
So don't argue with this .
If you want to know about it you can see via this link :
Paper 1 :
https://youtu.be/JnMXWxte6_Q
Paper 2 :
https://youtu.be/_LYUEEuX73Y
Only for the Teacher who wants to be get POSTING:
If any doubt and queries,
Contact munitnpsctet@gmail.com
Thank you
🙄🙄🙄🙄
DeleteTrb when trt will come
ReplyDeleteMam if admissions increased why trb still sleeping
ReplyDeleteதிருச்சியில் பரபரப்பு:
ReplyDeleteஆசிரியர்கள் 'திடீர்' மறியல் போராட்டம்
ஆசிரியர்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி போராட்டம்
300 ஆசிரியர்கள்
கைது செய்து பின்னர்
Ithaellam namma naatla dhan nadakkum.. Kastapattu padichi pass panni velaikaga porattamum pananum..
Deleteசரியாக சொன்னீர்கள் சகோதரி
DeleteTet pass panama irunthirunthal kuta polambamattom sister
Deleteதிருச்சியில் பரபரப்பு:
ReplyDeleteஆசிரியர்கள் 'திடீர்' மறியல் போராட்டம்
ஆசிரியர்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி போராட்டம்
300 ஆசிரியர்கள்
கைது செய்து பின்னர்
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகமாகும்,ஆசிரியர்களும் ஓய்வு பெறுவார்கள் ஆனால் அதே 7000 ஆசிரியர்கள் அதிகமாக இருப்பார்கள்
Deleteஆமா மங்குனி ஒரே டயலாக் தான் சொல்லுவாப்புல
DeleteCorona is better than trb
ReplyDeletePosting podama irrukkarathukku thadupusi pottirupangalo(trb)
ReplyDelete