UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
What kind of education minister you are??? Have been under amnesia all the time?? Are u aware thar u r d education minister at least??
ReplyDeleteNot amnesia mam he has someother disease
Deleteஅவருக்கு அபாயமான ஒரு வியாதி இருக்கு பாவம் என்ன சொன்னாருன்னு அவருக்கே தெரியாது
Deleteகொஞ்சம் மங்குனி மண்டை
DeleteTetku matum ila elathulayum ethavathu olaruvaru pola
ReplyDeleteHe is not human at all thrn how to expect him to be a education minister
ReplyDeletePass pana ella tet candidates life kuda vilayadinu irukaru education minister
Deleteஅவங்க விளையாட்டு எல்லாம் முடிய போகுது.
Deleteஆமா இன்னும் 6 மாசம் தான் செங்கோட்டை
DeleteGoodmor admin mam
ReplyDeleteWhat about trt mam. Admission increase agitu apavum trb trt pathi ethum solaliye
ReplyDeleteபள்ளி திறக்கிறது பத்தி தெரியாது ஆனா நீங்க பள்ளி கல்வி துறை அமைச்சர்
ReplyDeleteபோடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
ReplyDeleteபோடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
ReplyDeleteநீ அமைச்சருனு தெரியுமா இல்ல அதும் தெரியாதா
ReplyDelete
ReplyDeleteAdi-Dravidar & Tribal Welfare shortfall vacancies for SGT, BGT,PG & other postings when will fill.The high court ordered the fill shortfall vacancies but not processed till now above one & half years.
Trt exam was scheduled im TRB planner but no information about that.
ReplyDelete