உலகம் கண்டிராத விடுமுறை
உலகளவில் முதல் விடுமுறை
குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் விடுமுறை
வீட்டுக்குள்ளே மகிழ்ச்சியைக் காணும் விடுமுறை
வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத விடுமுறை
வாழ்க்கையைப் பல கோணங்களில் புரிய வைக்கும் விடுமுறை
வாழ்க்கையில் இப்படி இனி வரக்கூடாத ஒரு விடுமுறை
வாகனங்கள் இல்லாத விடுமுறை
பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்புகள் இல்லாத விடுமுறை
சுற்றுலா இல்லாத நீண்ட விடுமுறை
சுற்றத்தார் வீடுகளுக்குச் செல்லாத விடுமுறை
திருவிழாக்கள் இல்லாத விடுமுறை
எது எல்லாம் இல்லாமல்
மனிதன் வாழ முடியும் என புரிய வைத்த விடுமுறை
செலவுகள் குறைவான விடுமுறை
உலகமே நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிய விடுமுறை
இயற்கையைப் பாதுகாக்கும் விடுமுறை
*இருப்பினும் பெண்களுக்கு இல்லை விடுமுறை*
ஏனென்றால் பசிக்கு இல்லை
விடுமுறை 😂
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDelete