*நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு*
*பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு*
*ஊரடங்கை கடைபிடித்த தமிழக மக்களுக்கு அமைச்சரவை பாராட்டு*
*காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அமைச்சரவை நன்றி*
*கொரோனா* *சோதனைக்கு* *தேவையான*
*மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளது*
*கொரோனா கண்காணிப்பில் 47056 நபர்கள் உள்ளனர்*
*தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு*
*கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969 ஆக உயர்வு*
Comments
Post a Comment