அனைத்து மதங்களையும் " Mental disorders " என்று அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது ஐஸ்லாந்து.
ஐஸ்லாந்தின் பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 60-3 என்ற அறுதிப் பெருமான்மையுடன் ஐஸ்லாந்து சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.
இந்தச் சட்டத்தின் பிரகாரம் முதற்கட்டமாக பொது இடங்களில் மதரீதியான எந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதை தடைசெய்கிறது.
மதங்களை " Mental disorders " என்று அறிவித்ததன் மூலம் உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன புத்திஜீவிகளாக ஐஸ்லாந்தவர்கள் உலகுக்கு தம்மை காட்டியிருக்கிறார்கள்.
அந்த மண்ணை என்றேனும் ஒருநாள் தரிசிக்க வேண்டும்.
தவிர , கடந்த வருட நடுப்பகுதியில் பிள்ளைகளுக்கு எந்த மதத்தையேனும் போதிப்பதற்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியது ஸ்வீடன்.
யாராகினும் " ஐயோ... இது கருத்து திணிப்பு. நாஸ்திக திணிப்பு , இதெல்லாம் உள்ளார்ந்து தெளிந்து நாஸ்திகராக மாறவேண்டுமே ஒழிய சட்டம் போடக் கூடாது என்று வாய்பேசி தமது பிள்ளைகளுக்கு மதங்களை போதித்தால் முதல் தடவைக்கு 500 ஸ்வீடன் க்ரோனர்களும், இரண்டாம் தடவைக்கு 1000 க்ரோனர்களும் தண்டப்பணமாக விதிக்கப்படும். மூன்றாம் தடவை என்றால் ஜெயிலில் களி தின்கவேண்டும் என்கிறார்கள் ஸ்வீடன் அதிகாரிகள்.
மதங்களை " Delusional and Harmful to Humans " என்கிறார்கள் இருநாட்டு மக்களும்.
மனித குலத்தின் மேல் பாரிய அன்போடு சட்டமியற்றியிருக்கும் இரண்டு நாடுகளுக்கும் அன்பு வணக்கம் 🙏🏽

Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteBEO examku Hall ticket potangala pls reply
ReplyDeleteNo
DeleteGood morning Ano Mam
ReplyDeleteGudeveng Mythili mam..
Deleteவணக்கம் தல
ReplyDeleteGudeveng friend..
DeleteGood afternoon Mam
ReplyDeleteGudeveng Devi mam..
Delete