இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்..
வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன்.
குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..
படுக்கவிடாமல் படுத்தாறங்களே...
காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன்.
நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.
போதாது போதாது..
அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..
கேன்சர் உறுதியாக வராதாம்.!!
உருளைக்கிழங்கு அளவோடுதான்
ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்.. வாயில் படுவதை மறந்தேன்...
உலக நாடுகளில் இது மட்டும்தான்...
வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...
இனிப்பை தொட்டுவிடாதீர்கள்..
அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்.. சரி என்று நிறுத்தினேன்.
நடக்கும் போது நண்பர் சொன்னார்..
low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க..
அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..
இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்...
ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்...
குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை...
தந்திரமா குளிக்கனும் என்றார்.
காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்,
பால் வேண்டாம்,
ஐஸ் வாட்டர் வேண்டாம்,
பாட்டில் ஜூஸ் வேண்டாம்
என்றார்...
சரி என்று பழகினேன்..
ஒன்று புரிந்தது..
ஒன்றும் தெரியாமல் இருந்தாலும்
ஆபத்து,
அதிகமாகத் தெரிந்தாலும்
ஆபத்து..
"Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு..
Too much informations will make you to suffer from distinguishing between useful & useless informations.
நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,
உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...
எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து..
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..
வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த
ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?
அதிக விஷயம், விஷம்.
இயல்பா இருங்க..
ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தல
DeleteGudmrng friend..
Deleteநேத்து அமைச்சர் தகுதி தேர்வுனு சொன்னது TRT தான தல
ReplyDeleteKandippa trt dhan..
Deleteதகுதி தேர்வுன்னு மனசாட்சி இல்லாம உளறிட்டு இருக்காரு. வெச்ச தேர்வுக்கே வேல தரல
DeleteAvaruku thonrathaellam olaruvaru, namma neram apdi iruku..
DeleteSwetha mam..
DeleteAvar ipdi pesrathu elam pudhusu ila..
ஆமாம் அவரு புதுசா பேச மாட்டார் coach...
DeleteGood morning Mam
ReplyDeleteGudmrng Devi mam..
DeletePg processing mudithapin trt exam arrivipu varuma mam,illa aided school try pannalama mam am very apset mam
ReplyDeleteIppo iruka situation paatha indha year end kulla notification varadhu doubt dhan, because election vera iruku so after election kandippa expect panlam..
DeleteAnd don't b upset, c all these are lessons taught by experience.. Learn it without hesitation, sure it will help u to shine better.. All the best..
DeleteRajavel brother was also upset like this, he searched even for aided post, but today he is going to b a govt pg teacher.. We have many live examples here, so keep urself motivated, keep trying. Sure ull b crowned for ur efforts..
Mam minister sonnathu ipavathum nadakuma
ReplyDeleteKandippa trt varum mam..
DeleteOkay mam😔
DeleteOkay coach
DeleteAided school vaccant BT, PG Tamil Bc communityku ethavathu irrunthal theriyapatuthavum friends
ReplyDeleteநண்பரே aided post vendaam. Plz ... கொஞ்சம் லேட் ஆனாலும் govt post thaan best.... Amount laam தாரு மாரு.. 5 years ஆயுடும் atha சம்பாதிக்க.... 2 years confident a படிங்க.. govt teacher aayiidalaam...
DeleteYes, government post only best, ull have too much pressure in aided.. Money also totally waste.. Thy r doing it like business..
Deleteநாம் 20lac பணமும் கொடுத்து கடைசிவரை அடிமையாக தான் இருக்க வேண்டும்.. மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இருக்காது.. தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் இவ்வாறு செய்வார்கள்.. ஒரு வருடத்தில் கடினமாக உழைத்து (படித்து ) அரசு பள்ளி ஆசிரியராகி விடலாம்...
DeleteCorrect u.. coach
DeleteAno mam ,paper 1 passpannavangalukku TRT examla enna syllabus irrukkum? Tell me mam.
ReplyDeleteMam..
Delete6 to 12 new syllabus books first padikka start panunga kandippa help ah irukum, also psychology..
Coach current affairs
Deleteகல்வி வியாபாரம் ஆனதால் வந்த விளைவு
ReplyDeleteகொஞ்சம் மோசமான விளைவுதான். என்னும் நிறைய விளைவுகள்.... இருக்கு.........
DeleteGdmg admin mam
ReplyDeleteGudnoon swetha mam..
DeleteThose who are selected in pg please tell if they go to coaching classes or study in house itself give your details
ReplyDeleteI have studied in home and meantime was working in private school..
DeleteMadam Tamil solai pg Tamil class join panni padipathu besta irukumanu solunga please
ReplyDeleteCoaching poradhu topics refresh pana dha, mathapadi namma efforts, time management, test eludhi paakradhu ithaellam dha mukkyam.. So best coaching center ah search pani ponga ir else materials matum vangitu veetla padinga..
DeleteTamisolai online class join Panna besta irukumanu solunga madam
ReplyDelete