மனைவி இறக்கும்போது,
*அவருக்கு வயது 45 இருக்கும்*.
உறவினர்கள்,
*நண்பர்கள்*
அனைவரும்
*அவரை*
*மறுமணம்*
செய்து கொள்ளுமாறு
வற்புறுத்தியும்,
*அவரால்*
*அதை ஏற்றுக்கொள்ள*
*முடியவில்லை* .
என் மனைவி,
*அவள் நினைவாக*
எனக்கு
*ஒரு மகனை*
விட்டு சென்றிருக்கிறாள்.
*அவனை வளர்த்து*
ஆளாக்குவது ஒன்றே
*இனி என் வேலை*.
அவன் சந்தோஷத்தில்
*அகமகிழ்ந்து*,
அவன் வெற்றியில் நான்
*திளைத்திருப்பது*
எனக்கு போதும்.
*அவனுக்காக*
*வாழ போகிறேன்*.
இன்னொரு துணை
*எனக்கு தேவையில்லை*
என்று சொல்லிவிட்டார்.
வருடங்கள் உருண்டோடியது.
மகன் வளர்ந்து
பெரியவனானதும்,
தன் வீட்டையும்,
வியாபாரத்தையும்
மகனிடம்
எழுதி கொடுத்துவிட்டு
ஓய்வு பெற்றார்.
மகனுக்கு திருமணமும்
செய்து வைத்து,
அவர்களுடனேயே
தங்கியும் விட்டார்.
ஒரு வருடம் போனது.
ஒரு நாள்
வழக்கத்துக்கு மாறாக,
கொஞ்சம்
சீக்கிரமாக
காலை உணவு உண்ண,
*மருமகளிடம்*
ரொட்டியில் தடவ
*வெண்ணெய்
தருமாறு கேட்டார்.
*மருமகளோ* ,
*வெண்ணை*
*தீர்ந்துவிட்டது*
*என்று சொல்லி விட்டாள்*.
மகன்
அதை கேட்டுக் கொண்டு,
தானும் உணவருந்த உட்கார,
தகப்பன் வெறும்
ரொட்டி துண்டை
உண்டு விட்டு நகர்ந்தார்.
*மகன்*
உணவருந்தும் போது,
*மேஜையில்*
*வெண்ணை*
கொண்டு வந்து
வைத்தாள் *மனைவி*.
ஒன்றும் பேசாமல் ,
*மகன்*
தன் வியாபாரத்துக்கு
புறப்பட்டான்.
*அந்த வெண்ணையை*
பற்றிய சிந்தனையே
*அந்நாள் முழுதும்*
அவன் எண்ணத்தில்
*ஓடிக்கொண்டிருந்தது*.
மறுநாள்
காலையில்
தன்
தகப்பனை அழைத்தான்.
அப்பா வாருங்கள்
நாம் வக்கீலை
பார்த்துவிட்டு
வருவோம் என்றான்.
ஏன் எதற்காக
என்று தகப்பன் கேட்க...
நானும்
என் மனைவியும்
வாடகை வீட்டுக்கு
குடி போகிறோம்.
என் பெயரில்
எழுதிய அனைத்தையும் ,
உங்கள்
பெயருக்கே
மாற்றி கொள்ளுங்கள்.
இந்த வியாபாரத்திலும்
இனி நான் உரிமை
கொண்டாட மாட்டேன்.
மாதா மாதம்
சம்பளம் வாங்கும்
சராசரி
தொழிலாளியாக
இருந்து விட்டு போகிறேன்,
என்றான்..
ஏன்
இந்த திடீர் முடிவு?.
இல்லை அப்பா
*உங்கள் மதிப்பு*
என்னவென்று
*என் மனைவிக்கு*
உணர்த்த வேண்டிய
*கட்டாயம் வந்துவிட்டது*.
*சாதாரண வெண்ணைக்காக*
நீங்கள் கையேந்தும்
*நிலை வரக்கூடாது*.
ஒரு பொருளை
பெறுவதில்
உள்ள கஷ்டத்தை
*அவள் உணர வேண்டும்*.
மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...
பெற்றவர்கள்
பிள்ளைகளுக்கு
ATM கார்டாக இருக்கலாம்..
ஆனால் பிள்ளைகள் என்றும்
ஆதார்
(அடையாள) கார்டாக
இருக்க வேண்டும்
என்பதே
இந்த கதையின் கருப்பொருள்.
பெற்றவர்களை
புறக்கணிக்காதீர்கள்.
அவர்கள் இல்லாமல்
உங்களுக்கு
அடையாளம்
என்பதே இல்லை..
*அவருக்கு வயது 45 இருக்கும்*.
உறவினர்கள்,
*நண்பர்கள்*
அனைவரும்
*அவரை*
*மறுமணம்*
செய்து கொள்ளுமாறு
வற்புறுத்தியும்,
*அவரால்*
*அதை ஏற்றுக்கொள்ள*
*முடியவில்லை* .
என் மனைவி,
*அவள் நினைவாக*
எனக்கு
*ஒரு மகனை*
விட்டு சென்றிருக்கிறாள்.
*அவனை வளர்த்து*
ஆளாக்குவது ஒன்றே
*இனி என் வேலை*.
அவன் சந்தோஷத்தில்
*அகமகிழ்ந்து*,
அவன் வெற்றியில் நான்
*திளைத்திருப்பது*
எனக்கு போதும்.
*அவனுக்காக*
*வாழ போகிறேன்*.
இன்னொரு துணை
*எனக்கு தேவையில்லை*
என்று சொல்லிவிட்டார்.
வருடங்கள் உருண்டோடியது.
மகன் வளர்ந்து
பெரியவனானதும்,
தன் வீட்டையும்,
வியாபாரத்தையும்
மகனிடம்
எழுதி கொடுத்துவிட்டு
ஓய்வு பெற்றார்.
மகனுக்கு திருமணமும்
செய்து வைத்து,
அவர்களுடனேயே
தங்கியும் விட்டார்.
ஒரு வருடம் போனது.
ஒரு நாள்
வழக்கத்துக்கு மாறாக,
கொஞ்சம்
சீக்கிரமாக
காலை உணவு உண்ண,
*மருமகளிடம்*
ரொட்டியில் தடவ
*வெண்ணெய்
தருமாறு கேட்டார்.
*மருமகளோ* ,
*வெண்ணை*
*தீர்ந்துவிட்டது*
*என்று சொல்லி விட்டாள்*.
மகன்
அதை கேட்டுக் கொண்டு,
தானும் உணவருந்த உட்கார,
தகப்பன் வெறும்
ரொட்டி துண்டை
உண்டு விட்டு நகர்ந்தார்.
*மகன்*
உணவருந்தும் போது,
*மேஜையில்*
*வெண்ணை*
கொண்டு வந்து
வைத்தாள் *மனைவி*.
ஒன்றும் பேசாமல் ,
*மகன்*
தன் வியாபாரத்துக்கு
புறப்பட்டான்.
*அந்த வெண்ணையை*
பற்றிய சிந்தனையே
*அந்நாள் முழுதும்*
அவன் எண்ணத்தில்
*ஓடிக்கொண்டிருந்தது*.
மறுநாள்
காலையில்
தன்
தகப்பனை அழைத்தான்.
அப்பா வாருங்கள்
நாம் வக்கீலை
பார்த்துவிட்டு
வருவோம் என்றான்.
ஏன் எதற்காக
என்று தகப்பன் கேட்க...
நானும்
என் மனைவியும்
வாடகை வீட்டுக்கு
குடி போகிறோம்.
என் பெயரில்
எழுதிய அனைத்தையும் ,
உங்கள்
பெயருக்கே
மாற்றி கொள்ளுங்கள்.
இந்த வியாபாரத்திலும்
இனி நான் உரிமை
கொண்டாட மாட்டேன்.
மாதா மாதம்
சம்பளம் வாங்கும்
சராசரி
தொழிலாளியாக
இருந்து விட்டு போகிறேன்,
என்றான்..
ஏன்
இந்த திடீர் முடிவு?.
இல்லை அப்பா
*உங்கள் மதிப்பு*
என்னவென்று
*என் மனைவிக்கு*
உணர்த்த வேண்டிய
*கட்டாயம் வந்துவிட்டது*.
*சாதாரண வெண்ணைக்காக*
நீங்கள் கையேந்தும்
*நிலை வரக்கூடாது*.
ஒரு பொருளை
பெறுவதில்
உள்ள கஷ்டத்தை
*அவள் உணர வேண்டும்*.
மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...
பெற்றவர்கள்
பிள்ளைகளுக்கு
ATM கார்டாக இருக்கலாம்..
ஆனால் பிள்ளைகள் என்றும்
ஆதார்
(அடையாள) கார்டாக
இருக்க வேண்டும்
என்பதே
இந்த கதையின் கருப்பொருள்.
பெற்றவர்களை
புறக்கணிக்காதீர்கள்.
அவர்கள் இல்லாமல்
உங்களுக்கு
அடையாளம்
என்பதே இல்லை..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteTRT பத்தி எதாவது தகவல் இருக்கா
Deleteவணக்கம் தல
ReplyDeleteGood morning Ano Mam
ReplyDeleteGudmrng Mythili mam..
DeleteGood Morning Ano Mam
ReplyDeleteGudmrng Priya mam..
DeleteGoodmor Admin mam
ReplyDeleteGudmrng Madhu mam..
DeleteShaji mam..
ReplyDeleteSai la notes kedaikkum but paisa edhirpaapanga, but target respond ae pana matanga.. Irundhalum try pani paarunga..
Sai la keten madam trb notes vangiruken nu but no nanga poly material kudukrathilanu soltanga.. target phone edukavae matranga ..
ReplyDeleteGood noon mam
ReplyDeleteமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன், பிசியோதெரப்பிஸ்ட், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட 4500 பேருக்கு சுகாதாரத் துறையின் சார்பில் வரும் 02.12.2019 அன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளது.
ReplyDeleteTwitter from Vijayabaskar minister
Flash news:Trb உறுப்பினர் செயலர் மாற்றம்..
ReplyDelete*நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?*
ReplyDeleteதடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை !
தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை !
ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை !
அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை !
அவ்வப்போது அரவணைத்துச்செல்ல சில நண்பர்கள் தேவை !
அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை !
துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை !
ஊர் சுற்றிவர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை !
நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள சில நண்பர்கள் தேவை !
எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை !
*இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை*
_*அந்த சிலரை தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !*_.. ❣ ❣ ❣
📖
ReplyDelete*கல்வித்துறையில், 3 இயக்குனர்கள் பணியிட மாற்றம்!*
*தொடக்க கல்வி இயக்குனராக இருந்த சேதுராமன் வர்மா, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம்*.
*ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக இருந்த உமா, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக நியமனம்.*
*ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இருந்த பழனிசாமி தொடக்க கல்வி இயக்குனராக நியமனம்.*