_உலகத்தையே ஜெயிக்க நினைத்த *பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.* தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து *ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.* அவரை பார்க்க வந்த அவரின் *நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.* ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் *அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.* பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் *மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.* ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது...._
_அதைப் போல் உறுதியான *சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி*....அதே *மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...*_
_,*மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து*
முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது... _
*#மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம்,* *#மனஉளைச்சல் தான்!*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning Ano Mam
ReplyDeleteGudnoon Mythili mam..
Deleteகாலை வணக்கம் அட்மின் மேடம்
ReplyDeleteGudnoon Kalaivani mam..
DeleteGood morning ano sis . Innaiku msg super sis
ReplyDeleteGudnoon Revathi sis, thank you sis..
Deletegdmorning ano mam
ReplyDeleteGudnoon friend..
Deleteஇனிய காலை வணக்கம் சகோதரி
ReplyDeleteGudnoon Rajesh brother..
DeleteGoodMorning Admin Madam, today story was very super madam
ReplyDeleteGudnoon Swetha mam..
Deleteஅட்மின் மேடம் குட் மார்னிங். இன்றைய கதை அருமை
ReplyDeleteGudnoon Sangeetha mam..
DeleteGoodmorning admin mam. Very motivating story madam.
ReplyDeleteGudnoon Benny sir..
Deletegoodmorning admin mam.
ReplyDeleteGudnoon Arun sir..
DeleteGdmg ano mam
ReplyDeleteGudnoon Nisha mam..
Deletekalai vanakkam admin mam
ReplyDeleteGudnoon Muthu sir,..
Deletegood morning admin madam
ReplyDeleteGudnoon Vijay sir..
DeleteAno mam good morning.For promotion 576 physics ah mam?
ReplyDeleteGudnoon HemaMythili mam..
DeleteWhatever number available, in that 50% will be for promotion mam and 50% for written exam..
Thank you mam
DeleteGood morning mam. in Tet hall ticket initial is not entered, is it any problem? If it is, what is the remedy mam?
ReplyDeleteGudnoon Boopathy sir..
DeleteSir its not a big issue, you can change it during CV also..
Thank you mam
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteChemistry க்கு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
ReplyDeleteவழக்கை முடித்துவிட்டு Pg trb Notification விடுவார்களா?
Chemistry ku posting pottu apram notification varum unknown sir
ReplyDeleteTRB மூலம் 50 % வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனமாக நிரப்ப அரசாணை வெளியீடு.
ReplyDelete