Skip to main content

இன்றைய நற்சிந்தனை..

*எல்லாம் ஒழுங்காக நடக்க, நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.*

*எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும்,* *நீங்கள் தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !*

*நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களுக்கு நடக்க நீங்கள் பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*

*நீங்கள் நினைக்காத பயங்கரங்கள் உங்களுக்கு நடந்தாலும் நீங்கள்* *அசராமலிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !*

*உற்றாரும் பிறரும் உங்களுக்கு உதவி செய்ய,*
*நீங்கள் நிதானமாக இருந்தால்*
*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*

*உங்களுக்கு உதவ யாருமே*
*தயாராக இல்லாத சமயத்திலும்*
*நீங்க பக்குவத்தோடிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !*

*எல்லோரும் உங்களைக்கொண்டாட, நீங்கள் சந்தோஷமாக*
*இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*

*எல்லோரும் உங்களை அவமதித்து ஒதுக்கித் தள்ள*
*அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்*
*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*

*உங்கள் முயற்சிகளெல்லாம் வெற்றியடைய நீங்கள்* *அழகாகதிட்டமிட்டால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*

*உங்களுடைய எல்லா முயற்சிகளும்*
*தோல்வியடைய, அதிலிருந்து பாடம் கற்று நீங்கள் முயன்று கொண்டேயிருந்தால்*
*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*

*எல்லோரும் உங்களுக்கு* *நம்பகமாக நடக்க, நீங்கள் தெளிவாய் முடிவெடுத்தால்*
*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*

*உங்களுக்கு வேண்டியவரெல்லாம்*
*உங்கள் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க*
*நீங்கள் தெளிவான வழியில் சென்றால்*
*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*

*உங்களிடத்தில் எல்லாம் இருக்க,*
*நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிக்கவலையில்லாமல் இருந்தால்*
*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*

*உங்களிடத்தில் எதுவுமே இல்லாத பக்ஷத்தில், நீங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல் இருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !*

*#வாழ்க_வளமுடன்.*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Mam netraiya pathivil commentil vantha seithu ipothu matra valaithalankalil newsa vanthuruku

    ReplyDelete
    Replies
    1. Adhu nanum nethu whatsapp la pathen, its just a forward message.

      Delete
  3. Dear friends..

    I have been receiving mails from many TET passed candidates whether they should write the upcoming TET!!

    Though I have replied them, I just wanted to share in common that TET passed candidates should focus for TRT and not for one more TET..

    According to me passing itself a big achievement,so better concentrate for TRT with ur UG topics..

    All the best..

    ReplyDelete
  4. U married or unmarried aa ano madam..

    ReplyDelete
    Replies
    1. Hope this question has nothing to do with TET or TRB..

      Delete
    2. Sorry madam nenga yellorkum nalla mariyathai koduthu pesuringa nalla social service panringa I like ur valuable service madam

      Delete
    3. Unknown friend..

      Idhu social service nu elam panla, naanum ungala pola TET candidate dha, 2013 la TET mudichutu result varavey late agitu irundhuchu apo intha mathiri website la (padasalai and kalviseithi) elara pola nanum edhavadhu thagaval kedaikkumanu paka start panapo neriya per mathavangala thapa guide panradha pathen..

      Mukkyama kalviseithi la news la kuda varadha vishayatha article nu potu TET candidates kulla mooti vidra vela elam nadakkum, maniyarasan ah vechu idhukagavey pala article poduvanga..

      Adhan andha madhiri ilama nala guidance kudukka dha namma Puthagasalai..

      Delete
    4. Mariyadha kuduthu pesradhula enna iruku??

      Generally websites la ladies comments panavey yosippanga adhum naa mela sonna first website la ladies suthama mariyadha irukadhu, apdi agida kudathunu dha inga vara elarayum mariyadhaya treat panraen..

      What's wrong in that??

      Delete
    5. அடடடடடடடடட

      Delete
    6. Arumayana vilakkam mam

      Delete
    7. Ena tamil rompa thikkuthu

      Delete
    8. Ena tamil rompa thikkuthu

      Delete
    9. Very nice of you mam. As you said continue your valuable guidance.

      Delete
    10. Very nice of you mam. As you said continue your valuable guidance.

      Delete
    11. Sure friend, keep in touch..

      Delete
  5. Ungaloda native enna madam?

    ReplyDelete
    Replies
    1. Basically chennai, actually Nagercoil..

      Delete
    2. Thanks madam u Chennai la entha area madam..nanum Chennai than

      Delete
    3. Chennai la enga irundha enna friend, Puthagasalai la eppavum irupen..

      Delete
  6. Gdevg ano mam, tet news unmaya??45% kamiya iruntha elutha mudiyatha..

    ReplyDelete
    Replies
    1. Apdinu indha time dha rule potrukanga, Actually adhu thapu.. Periya injustice idhu..

      Delete
  7. Vanakkam anonymous mam

    Ungaluku ena nyapakam iruka. Mela niinga sona sampavam ela natanthapo nanu unkala support pani iruken. Niinka than intha blog nadathurinkanu theriyathu. Mikka magilchi madam. Unka kuda madurai ram nanbar iruparey, avar nalama madam?

    ReplyDelete
    Replies
    1. Ilai nanbarey nan thanjavor.

      Delete
    2. Hi Senthil sir..

      I remember you very well, neenga English major dhana.. Welcome to Puthagasalai sir..

      Ram anna ipo elam endha website yum pakrathu ila, avar railway la irukadhala angaye busy..

      Thanks for remembering me, keep in touch sir..

      Delete
    3. Hi Senthil sir..

      I remember you very well, neenga English major dhana.. Welcome to Puthagasalai sir..

      Ram anna ipo elam endha website yum pakrathu ila, avar railway la irukadhala angaye busy..

      Thanks for remembering me, keep in touch sir..

      Delete
    4. நீண்ட நாட்களுக்கு பின்னர் கல்வி துறை பற்றிய சைட்டில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

      Delete
    5. Sentil bro நலமா.
      தற்போது தென்னக இரயில்வே துறையில் பணி செய்து வருகிறேன் சகோ. அதிமுக அரசால் எனது கல்வி துறை கனவு கனவாகவே போய் விட்டது

      Delete
    6. Ram bro nan nalam, nethu than anonymous madam kita solitu irunthen. Paravala bro neenka railway line poiteenga nalathu.

      Delete
  8. Senthil sir,
    Niraya nanbargal vanthurukkanga but enakkum name konjam sariya gnabagam illa avanga comnt pannunaa kuda gnyaabagam vanthurum senthil sir...konjna per comment panraanga niraya per comment panrathu illa. TET niraya nanbargalai kalvi seithi ,padasalai, puthaga salai moolamaa koduthurukku .
    Very Great... website

    ReplyDelete
    Replies
    1. Yes really great website. Anonymous madamku namdrigal.

      Delete
    2. Unknown friend..

      Neenga sonna elam right, but adhula kalviseithi ah matum ennaikkum enala ethukka mudiyadhu.

      Thanks senthil sir..

      Delete
  9. Enakku arul sir starting la irunthu comment panrathaala gnabagam irukku avar comment yepovachu panvar then Sabina sis Anees sis banu sis Mary sis diana sis ivangalum paarkka mudila. revathi sis daily comment panranga and gents la sundar bro Abdul bro kanoom RAJA sekar bro ippovum touch la irukkaru.

    ReplyDelete
    Replies
    1. Innum niraya per name konjam gnabagam illa mannikanum Friends

      Delete
    2. Na kalviseithiyila irunthu anonymous madam comments pathuruken, kalviseithi admina kelviketu theranadikira orey viewer avanka than. Apo irunthey avanka, ram nanbar, matrum arul nanbarayum theriyum.

      Unkal sevai thodaratum madam.

      Delete
    3. Okay senthil nanbarey engiruthalum ellorum santhosama life long irukka vendum.
      nandrigal anonymous madam good night senthil sir and all friennds

      Delete
    4. Unknown friend..

      Sabina sis, chandni mam, tony sir, surya sir, veera sir, sai sis... Ipdi sollitey pogalam.. Ipavum mostly elam view panranga but comments panradhu ila.. Avlo dha..

      Abdul sir ena aanarunu therila, I m iss his respect towards me so much..

      Sundar sir recently kuda comments panaru.. Avaraellam absent aga mataru..

      Revathi sis chance ae ila, delivery agi next day kuda inga comment panavanga..

      Mythili mam, Fathima mam, sureka mam, ivanga elam ipavum touch la irunkanga..

      Naa munadi sonna mathiri yaar vandhalum varlanalum, vandhavanga elarukagavum indha Puthagasalai irukum.. :)

      Delete
    5. Gudnyt unknown friend, senthil sir and all my friends..

      Delete
  10. நீண்ட நாட்கள் கழித்து கல்வி துறை நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    ReplyDelete
  11. புத்தக சாலை எனும் இந்த தளம் மென்மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள்.
    நன்றி அன்புள்ள அனானிமஸ் சகோதரி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர