Skip to main content

TODAY'S THOUGHT..

பரபரப்பாக இயங்கும் வங்கியில்
இரண்டொரு மாதம் முன்பு - ஒருநாள் அவரை கவனித்தேன்.
வெள்ளை வேட்டி. வெள்ளை - தொள தொள - சட்டை. அறுபது வயதிருக்கலாம். ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்த என் அருகில் வந்தமர்ந்தார். கையில் பணமெடுக்கும் ச்செலான். கண்டிப்பாக எழுதித் தரச் சொல்லுவார் என்கிற இறுமாப்புடன் பேனாவில் கை வைத்துத் தயாராய் இருந்தேன்.

அவர் தன் சட்டையின் மேல் பையிலிருந்து பேனாவை எடுத்தார். நடுங்கும் விரல்களில் ச்செலானில் பெயர், தேதியை எழுதினார். பாஸ் புக்கை சரிபார்த்தபடியே, ஒவ்வொரு எண்ணாய்ப் பொறுமையாய் அக்கவுண்ட் நம்பரை எழுதினார்.
எழுதிக் கொண்டே என் பக்கம் திரும்பி சிரித்தார்.
“எழுதணும்களாய்யா?” என்றவனை ‘வேண்டாம் தம்பி” என்று சிரித்து மறுத்தார்.

தொகை எழுதும் Column வந்ததும், உள் பையிலிருந்து எதையோ எடுத்தார்.
சாணிப் பேப்பரில் அச்சடிக்கப்பட்டு நான்காய் மடித்து வைத்திருந்த அது - வாய்ப்பாடு.
”மொதல்லல்லாம் யார்ட்டயாச்சும் எழுதித்தரச் சொல்லிக் கேட்கறதுண்டு தம்பி. ஒருநாள் என் பையண்ட்ட சொன்னப்ப, படிச்சிருக்கலாம்லப்பா?ன்னு கேட்டுட்டான். சங்கடமாப் போச்சு. படிக்காட்டிதான் என்ன.. நாம நெனைச்சா எழுத முடியாதான்னு இப்ப, நானே எல்லாம் எழுதிக்கிடறது. ஆனா இந்த நம்பருங்க மட்டும்தான் மனசுக்குள்ள நிக்க மாட்டீங்குது. அதான் வாய்ப்பாடு புக்கை வெச்சுக்க ஆரம்பிச்சேன்” என்றார்.

அவரை நினைத்துப் பெருமையாக இருந்தது.
அதன்பிறகு பலமுறை அவரை காண்பதும், புன்னகையைப் பரிமாறிக் கொள்வதுமாய்க் கழிந்தது. ஒருமுறை திண்டுக்கல்லில்  ஓர் இடத்தைச் சொல்லி, “அங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்குல்ல.. அங்கதான் இருப்பேன்” என்றிருந்தார்.
இரண்டுநாள் முன், பைக் பெட்ரோலுக்காக அருகே இருந்த பெட்ரோல் பங்கில் செலுத்தினேன்.

பெட்ரோல் அடித்துக் கொண்டிருந்தபோதுதான் அங்கே அந்தப் பெரியவரைப் பார்த்தேன். காற்றுப் பிடிக்கும் இடத்தருகில் தரையில் அமர்ந்து எஞ்ஜின் போன்ற எதையோ நோண்டிக் கொண்டிருந்தார்.
நிமிர்கையில் அவரும் என்னைப் பார்த்திருந்தார். சிரித்தபடி அருகே வந்து, “வாங்க வாங்க தம்பி..” என்றபடியே அருகே வர நான் பைக்கை விட்டிறங்கியபடி அவரிடம் நெருங்கினேன்.

“பைக்கை அப்டி ஓரமா நிறுத்துங்க..” என்றவர் அலுவலக அறைக்கு நடந்தார்.
“இல்லீங்கய்யா.. நான் கெளம்பறேன். நீங்க வேலையைப் பாருங்க” எனும்போது “அட வாங்க தம்பி” என்று கையைப் பிடித்து அழைத்துப் போனார்.
அலுவலக அறையில் ஒரு இளைஞர் அமர்ந்திருக்க போய் அறிமுகப்படுத்தினார். “பேங்க்ல அடிக்கடி பார்ப்பேன்ம்பேனே? இவருதான். இந்தத் தம்பிகிட்ட மட்டும்தான் பேசுவேன் அப்பப்ப” என்று சொல்லிவிட்டு,
“டீயா காப்பியா” என்று கேட்டார்.
“இல்லீங்கய்யா” என்றவனை “அட சும்மா இருங்க” என்றுவிட்டு அலுவலக இளைஞரிடம் ‘ஒரு 20 ரூவா குடுப்பா.. டீ வாங்கிட்டு வரேன்” என்று வாங்கிக் கொண்டு போனார்.

என்ன பேசுவது என்று புரியாமல், “பெரியவர் ரொம்ப கவனம்க. பேங்க் வர்றப்ப பார்த்திருக்கேன். அவரு பையன் ஏதோ பேசிட்டான்னு அவரே எல்லாத்தையும் எழுதிக்கிறார். நீங்க வேற யாரையாச்சும்கூட அனுப்பலாமே சார்? பாவம் வயசான காலத்துல....”
“இல்லீங்க.. அவருக்கு சில வேலையை அவரே செஞ்சாத்தான் பிடிக்கும்.. அப்டியே வளர்ந்துட்டார்” என்றார் இளைஞர்.

“அதுசரிதான்க. நீங்க ஓனர். நீங்க சொன்னா கேட்க மாட்டாரா என்ன?”
ஒரு 30 வினாடி சிரித்தவர் சொன்னார்: “நீங்க வேறங்க. அவருதாங்க ஓனர். இந்த பங்க், அதோ அந்த காம்ப்ளக்ஸ்லாம் அவருதுதான். அவர் பையன்தான் நான். எனக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், எனக்கே சம்பளம்தான்னுட்டார்”

விக்கித்துப் போய் வெளியே பார்த்தேன். அந்தப் பெரியவர் டீ பார்சலோடு நடந்து வந்துகொண்டிருந்தார்.

@ நெத்தியடி..
1. என்ன ஒரு அருமையான மேனேஜ்மெண்ட்.?!!
2. என்ன ஒரு உழைப்பு..?!!!
3. சிம்பிளிசிட்டி..!!!!
4. வாழ்க்கையில் எதார்த்தம்..!!!

நாம் கற்றுக்கொள்ள இன்னும் இவரைப் போல மாமனிதர்கள் இருக்கிறார்கள். நாம் கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டும்..
🌾👏👏🌾🌷🌷🌷🙏🙏🙏

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Friends..

    Don't believe unwanted rumours.. List varaporadha oru news romba naala iruku but adhu TET ku ila, may be pg ku vena chances irukalam but adhu kuda ipo doubt dha. So don't get distracted, keep focussing..

    Happy Bakrid to....

    Abdul sir,
    Anees sis,
    Sabina sis,
    Fathima mam,
    Chandni mam,
    And all muslim friends..

    ReplyDelete
  3. Good morning ano sis and friends

    ReplyDelete
  4. Happy Bakrid Abdul sir Anees sis Sabina sis Chandni mam Fathi sis

    ReplyDelete
  5. Good morning, sister and friends.

    ReplyDelete
  6. Gud mrng anon mam
    Revathy mam
    Santhi mam
    Banu mam..
    Mythili mam
    Shajii mam
    Ramya mam..
    Thanesh mam
    Anees mam
    Sabina mam
    Viji mam..
    Sathya mam...
    Barathi mam..

    Sunder sir
    Arul sir
    Nabu sir
    Raja sir
    Ram sir.. &
    all my dr.puthagasalai frnds..
    Have a Nice day........

    இன்று நீங்கள் தொடங்கும் அனைத்து நற்காரியங்களும்
    வெற்றி அடைய அல்லாவின் அருள் உங்கள் பக்கம் இருக்கும்!!!
    என் தொழுகை அதற்கு பலம் சேர்க்கும்!!!

    Happy Bakrid to u & ur family...

    Shaji mam..
    Anees mam..
    Sabina mam...

    ReplyDelete
    Replies
    1. Good morning Ano sis
      Abdul sir
      Happy Bakrid Abdul sir

      Delete
    2. Thank u abdul sir. Eid mubarak. May the almighty bless us all with happiness and everlasting friendship.

      Delete
    3. Thank u abdul sir. Eid mubarak. May the almighty bless us all with happiness and everlasting friendship.

      Delete
    4. Good morning admin mam n Abdul bro. Happy bakrid bro

      Delete
    5. Happy Bhakreeth pandikai Abdul Sir..nallathukaga support panra neenga ellam eppavume nalla irukanum abdul Sir...

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  7. Good morning ano mam ,sunder brother &frds

    ReplyDelete
    Replies
    1. Very good eveng dear rekha sis..🌷🙏

      Delete
  8. Happy bakrid to sabina sis and anees sis also

    ReplyDelete
  9. அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்...இசுலாமிய நண்பர்களுக்கு என் இனிய பக்ரீத் தின வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  10. Good morning friends and ano mam
    Abdul bro
    Sundar bro
    Nabu bro
    Thanesh mam
    Ramya sis
    Revathi sis
    Sabina sis
    Arul bro
    Fathima sis
    Santhi sis

    ReplyDelete
    Replies
    1. Good morning banu Mam

      Delete
    2. மாலை வணக்கம் பானு அவர்களே

      Delete
    3. Very good eveng banu sis...💐🙏

      Delete
  11. பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்
    Abdul bro
    Fathima sis
    Anees sis
    Sabina sis and
    All Muslims

    ReplyDelete
  12. If you want to fly!! 🕊️🕊️
    Give up everything!!!!👐👐👐
    That weighs you down!!!!!!🎂🎂

    எல்லாரும் pgtrb syllabus படிங்க... 👦👧அது எல்லா வகையிலும் நன்மையை உண்டாக்கும்🌞🌞....

    சூழ்நிலை ஏற்றாற்போல் உங்களை மாற்றி அமைத்து கொள்ளுங்கள்!!!
    (நல்ல விதமாக)
    ஒரு சிலருக்கு வேலைக்கு சென்றாக வேண்டிய கட்டாயம்,
    படிக்கவும் வேண்டும்,
    வேறு வழியில்லை 🗓️🕝🕒🕞
    திட்டமிட்டு செயல் படுங்கள்,
    எக்காரணம் கொண்டும் தற்போது உள்ள பணியை கைவிட வேண்டாம்🤝!!

    👨‍👨‍👧‍👧👨‍👨‍👦‍👦குடும்ப த்தை வழிநடத்தும் பொருப்பை நாமாகவே 🚶🚶🚶
    முன் வந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்!!!!
    (பின் நோக்கி
    செல்லக்கூடாது)
    அப்படி செய்தால்,
    பணம் மட்டும் அல்ல
    பணியும்
    நம்மை வந்து சேரும்⛷️⛷️..

    எல்லா விஷயத்தையும் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சிவச்சிக்கனும்,
    ஒரு சில விஷயங்களை முழுமையா தெரிஞ்சி வச்சிகனும்...
    இந்த மனப்பான்மை வரனும்னா
    🏬🏬🏬நூலகம் 🏬🏬🏬
    செல்ல வேண்டும்!!

    படித்த செய்திகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்👥👥👭👬👫!!!
    அதையும்,
    அளவான புன்னகை யோடு🙂 கலந்து கொடுக்க வேண்டும்!!
    நம்மை தொடர்ந்து புதிப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்🌱🌱!!!

    இதை செய்தால்

    தற்கொலை எண்ணம் !!தாழ்வுமனப்பான்மை !!அனைத்தும்
    தவிடுபொடியாகும்!!!!

    இதை தொடர்ந்து செய்தால்

    நமக்கான வழிகள், தட்டாமலேயே திறந்துகொள்ளும்!!!!
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
    🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌷🌷🌷🌷

    ReplyDelete
  13. 🙏கருணை கொண்ட உள்ளங்களில் இறைவன் வாழ்கிறான்!!!🙏

    Education

    TN govt school teacher buys breakfast for 120 kids daily

    PK Ilamaran, a government school teacher from Chennai has been petitioning the government to sponsor breakfast for students who attend state run schools.

    For close to 10 years now, PK Ilamaran, a government school teacher from Chennai has been petitioning the government to sponsor breakfast for students who attend state run schools. In his two decade journey as a teacher, he noticed how children from poor families, who could not afford to feed them in the morning, would complain of headaches and suffer from sunstrokes after coming to class.

    But with the government unresponsive to the requests, Ilamaran, who is also the President of the Tamil Nadu Teachers Association, decided to take matters into his own hands.

    The teacher who works at a High School in Kodungaiyur now leads by example and sponsors breakfast for 120 children in his institution.

    "It was really horrible for me to see the children so weak. All the students here come from families with a single parent, or where the parents are daily wage labourers.

    They come to school without breakfast and can hardly focus on the classes," says Ilamaran. "So I made a list of students who were not eating breakfast and that came upto 120. I then began bringing in food for them between 8 am and 9 am every day," he adds.

    Since July 1 this year, Ilamaran has been arranging for pongal and idlis to be brought from the nearest Amma Unavagam for the students.

    He is spending nearly Rs 5000 from his own pocket each month to ensure the children eat a nutritious breakfast.

    "This is a very small price to pay for the health and development of these students," says Ilamaran.

    "Ever since we began this breakfast system, students are coming to school on time and they are able to focus in class.

    They also come to school with more enthusiasm and that is the best reward for us as teachers. Only if they eat well can they study well," he adds.

    The teacher's association president says it would be beneficial for students if the state government took up this initiative and ensured breakfast along with midday meals for the students.

    "And if they don't, perhaps teachers in other schools can pitch in," says Ilamaran. "Our principal Muni Ramaiah was very encouraging of this idea and helped execute it.

    And we are already seeing the results in terms of increased attendance."

    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன்!!!🙏🙏

    ReplyDelete
    Replies
    1. பக்ரீத் தின வாழ்த்துக்கள் அப்துல்

      Delete
  14. Gudmng have a successful day to ano sis,banu sis,revathi sis,fathima sis,ramya sis,abdul Sir,sunder bro,nabu bro..

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Happy Bhakreeth festival
    Nabu bro,fathima sis

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Gud mrng ano mam
    Banu sis
    Santhi sis
    Thanesh sis
    Abdul bro
    Fathima sis
    Arul bro
    Sunder bro n frnds...

    Happy Bakrid wishes to
    Abdul bro
    Fathima sis
    Sabina sis n all islam friends in this blog...

    ReplyDelete
    Replies
    1. மாலை வணக்கம் ரம்யா அவர்களே

      Delete
    2. Good evng ramya sisyy :)

      Delete
  19. Good morning ano mam sunder sir Abdul sir and all my friends ⚛️⚛️⚛️

    ReplyDelete
  20. Happy Bakrid to Abdul sir ,Anees sis, Fathi sis , Sabina sis, Chandini sis

    ReplyDelete
  21. பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்
    Abdul bro
    Fathima sis
    Anees sis
    Sabina sis
    Chandini sis

    ReplyDelete
  22. Good morning Banu sis and Santhi sis

    ReplyDelete
  23. இன்று திக் திக் திக் நடக்குமா நல்லது

    ReplyDelete
  24. ஏ டி ஆர்பியே ஆவலுடன் எதிர்பார்க்கும் 2013 கருனைகாட்டுவாயா.......

    ReplyDelete
    Replies
    1. 2013ல இருந்து திக் திக் திக் இனி என்ன இருக்கு இப்ப புதுசா திக் திக் திக்

      Delete
  25. Unknown sir enna solla varinga sir
    Theliva sollunga sir

    ReplyDelete
  26. பலர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணத்தினால் மற்றும் ஜெய பிரகாஷ் மரணம் போன்ற காரணத்தினால் போட்டி தேர்வை ரத்து செய்ய இருப்பதாக தகவல்

    ReplyDelete
  27. Enathu uyirilum melaana anbu Thozhigal, thozhargal Matrum sagothari,sagotharargalukku Maalai vanakkangal...🌺🌷😍

    ReplyDelete
  28. sunder sir how r u ?
    Appa nalla irukangala

    ReplyDelete
    Replies
    1. Fine nu sollavum mudila... Life yetho poguthu mam... Neenga!!??

      Delete
  29. Sorry for late wish Abdul sir..🙏
    Very happy bakrid sir u and ur family...
    Specially fathi mam...💐💐🙏

    ReplyDelete
  30. Good night to all frnds...🙏😑

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...