Skip to main content

படித்ததில் ரசித்தது..

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்.

என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார்.

பீர்பாலை பார்த்தார்.

பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

*அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.*

*கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.*

*அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.*

👉 *பயம் ஒரு பெரிய நோய்.*

*நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.*

👉 *அச்சமின்மையே ஆரோக்கியம்!*

*பின்குறிப்பு:-*
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார்.

சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன்.

அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

👉 *சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!*

😜😁😜😁😜😁😜😁😜😁

😁😁😁👍😜👍😁😁😁

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Happy mng & have a tremendous day to ano sis🌻🌺🌷🍀

      Delete
    2. Double happy podumpodhe nan sandheka patirukanum namma ano sis mela..

      Delete
    3. Chumma yen potinga anon mam...
      Pursa veetla marandhu vachtingala??🤔🤔🤔

      Delete
  2. Good morning ano sis, santhi sis, sundar brother & frds

    ReplyDelete
  3. Gudmng mng &have a great ful day to sunder bro,Abdul sir,banu sis,Fatima sis,ramya sis,revathi sis and dr.friends🌴⚘🌹🍀

    ReplyDelete
  4. Saravanan Brother..

    Am really surprised to see the wishes here, anyways thanks a lot for your affection and wishes brother.. Am still wondering how u knew my b'day..

    ReplyDelete
  5. Wish u many more happy returns of the day ano mam ☺

    ReplyDelete
  6. Ano sis ..
    Sollave illa sis
    Niraintha aayuiludanum arokiathudanum perum pugazhudanum neengal vaazha kadavulai vendukiren sis god will bless u always..

    ReplyDelete
  7. Good morning friends and ano mam
    Abdul bro
    Sundar bro
    Nabu bro
    Thanesh mam
    Ramya sis
    Revathi sis
    Sabina sis
    Arul bro
    Fathima sis
    Santhi sis
    Anees sis
    Prakash bro
    And all the friends in this blog

    ReplyDelete
  8. 🎂🎂🎂🎂Ano sis wish you a many more happy birthday and live a long life 🎂🎂🎂🍰🍰🍰🍮🍩🍫🍫🍫🍫🍫🍫

    ReplyDelete
    Replies
    1. Gudevng Banu sis and thanks a lot for ur wishes..

      Delete
  9. Wish you many more happy birthday ano mam

    ReplyDelete
    Replies
    1. Gudevng Mythili mam and thanks a lot for ur wishes..

      Delete
  10. Good morning ano mam sunder sir Abdul sir and my friends ❇️🍁❇️

    ReplyDelete
  11. Ano mam wish you many more happy returns of the day n happy birth day

    ReplyDelete
    Replies
    1. Gudevng Thanesh mam and thanks a lot for ur wishes..

      Delete
  12. Many more happy returns of the day my dear sister happy birthday once again

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ano mam...

    ReplyDelete
  14. Happy birthday, sister.
    Good morning, sister and friends.

    ReplyDelete
    Replies
    1. Gudevng brother and thanks a lot for your wishes brother..

      Delete
  15. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அனோன் சகோதரியே

    ReplyDelete
  16. Wish u happy bday Ano mam...God bless you to live long happily...

    ReplyDelete
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனோ சகோதரி......

    ReplyDelete
  18. MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY

    ReplyDelete
  19. Good morning ano sis and friends

    ReplyDelete
  20. Good morning santhi sis and Banu sis

    ReplyDelete
  21. Ano sis Many more happy returns of the day🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂God bless you and your family forever .

    ReplyDelete
    Replies
    1. Gudevng Revathi sis and thanks a lot for ur wishes..

      Delete

  22. To
    PS Admin👩

    இந்த இனிய பிறந்த நாளில் எல்லா நலன்களும் பெற்று வாழ என்னுடைய வாழ்த்துக்கள்..💐🤝

    ReplyDelete
  23. wish you many more happy returns of the day mam

    ReplyDelete
  24. Gud noon Rekha sis
    Santhi sis
    Sathya sis
    Banu sis
    Ramya sis
    Mythili mam
    Fathi mam
    Thanesh mam
    Abdul sir
    And all...🙏🙏🙏

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Very good afternoon Revathi mam...🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  27. Many more happy returns of the day madam

    ReplyDelete
  28. Good eve to Ano sis
    Sunder bro
    Abdul bro
    Happy birthday to my sweet sister
    God bless u forever

    ReplyDelete
  29. *****happy birthday********ano mam*******

    ReplyDelete
    Replies
    1. Thank u Prakash sir..

      Case details ketrukkaen sir, therinjathum kandippa solraen..

      Delete
    2. Thank u Prakash sir..

      Case details ketrukkaen sir, therinjathum kandippa solraen..

      Delete
  30. Gud evng my dr.frnds...
    🕡🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    புத்தகசாலையில் நான் விரைந்து நடந்து கொண்டே கவனித்தேன்!!!!

    எறும்புகள், பறவைகள் பூக்கள், இயற்கையோடும் உரையாடினேன்!!

    🌷🌼🌻🌺🥀🌹🌼🌻🌺🌷
    பூக்கள் உங்களை கண்டு பொறாமை கொள்கிறது!
    யாரிவர்!!
    எங்களை விட புத்துணர்ச்சி தருகிறாரே !
    என்று!!!🌻🌼🌻

    🕊️🐧🐦🐥🐤🕊️🐧🐦🐥🐤🐧🕊️
    பறவைகள் உங்களை கண்டு
    பரவசம் கொள்கிறது!
    யாரிவர்!!!
    எங்களை விட உயரத்தில் பறக்கிறாரே! (சிறகில்லாமல்) என்று!!!🕊️🕊️🕊️🕊️🐥🐤🐦

    🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜
    எறுபுகள் உங்களை கண்டு ஆச்சரியம் கொள்ளகிறது!!
    யாரிவர்!!
    எங்களை விட இவ்வளவு சுறுசுறுப்பாக இறுக்கிறாரே
    என்று!!!🐜🐜🐜🐜🐜🐜

    🌨️⚡🌩️⚡☄️🔥🌞🌚⛈️🌥️
    இயற்கையும் உங்களை கண்டு
    வியக்கிறது !!!
    யாரிவர்!!
    இவ்வளவு அதிசயங்கள் நிகழ்த்துகிறாரே
    என்று!!!!!🌥️⭐🌟🌞🌝☀️⚡🔥

    தீடிரென்று !!!!
    கூட்ட நெரிசல்🌻🌼🌺🐧🐦🐥🕊️🐜🚶🐜🐜🐜🐜🐜🐜
    சிக்கிக்கொண்டேன்,
    எறும்புகளும் , பறவைகளும் பூக்களும்
    கூட்டம் கூட்டமாக!!!!

    எங்கே செல்கிறீர்கள்??
    சொன்னால் நானும் வருவேன்
    என்றேன்!!

    பிறந்தநாள் வாழ்த்து சொல்லி திரும்புகிறோம்!! எங்கள் அன்பு
    தோழிக்கு, என்றன!!

    எப்படி வாழ்த்து சொன்னீர்கள்!!!

    Happy birthday to u
    Happy birthday to u
    Haaappy birthday to my dr.frnd.....
    அப்படி ன்னு சொன்னோம்!! இல்லை இல்லை பாடினோம்!!!🎂🎂🎂🎂

    முகம் தெரியாது!😩😩
    முகவரி தெரியாது!!😩😩
    பெயராவது சொல்லுங்களேன் !!😀😀😆தெரிந்துகொள்கிறேன்??

    அனோன் மேம்
    அனோன் மேம்
    அனோன் மேம்....

    அனோன் மேம்மா எனக்கும் தெரியுமே!!!🤣😃😄👏👍

    பாரதியின் தமிழ் மகள்!!
    உண்மையை
    சொல்லவில்லை என்றாலும் கோபம் வரும், புத்தகசோலையின் மகள்!!!
    ரொளத்திரம் பழகும் தைரிய லஷ்மியின் மகள்!!!

    நானும் வாழ்த்து சொல்ல போகிறேன்!!!
    தாமதமாகிவிட்டதே ஏற்பாரா??

    நிச்சயம் ஏற்பார்,
    அன்பு கொண்டு வாழ்த்து சொல்ல 🕑🕝🕜நேரம்,காலம் ஏது?
    இது அனோன் மேம்கும் தெரியாது?????
    (அன்புகாட்ட நேரம் காலம்)

    அது சரி!!
    நீ🕴️ எப்படி வாழ்த்து சொல்லுவாய்?????

    இறைவன் அருளோடு அனைத்து வளங்களும் பெற்று இன்பமாக வாழ
    என் இனிய தோழிக்கு, இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!,🕺🕺🕺🕺🕺🍎🍅🍇🍧🍦🎂🎂🎂🎂🍨🍦🍧🍧🍦🍬🍦🍧
    அப்படின்னு சொல்லுவேன்!!!🌷🌼🌻🌺🌹🥀🏵️🌹🥀🌷🌼🌷

    (நன்றி நண்பர்களே🌨️🌷🐜🕊️மீண்டும் சந்திப்போம்!!!)

    Gud evng anon mam......
    God bless you....

    ReplyDelete
    Replies
    1. abdul brother late aha valthu sonnalum super sir, morning ke unga vithiyasamana valthukkalai ethirparthen

      Delete
    2. Dear Abdul sir..

      I had seen so many up's & down's in my life, I had faces almost all sorrowful moments but on my birthday alone I'll make sure that I shouldn't cry for any reason at any cost..

      But today I cried, not because of sadness, it was due to total happiness. Seeing all your wishes, seeing the depth of all our friend's unconditional affection am really speechless..

      And especially your's wish, My god, I have no words.. I haven't blessed with such loving wish so far, thanking you deep from my heart abdul sir..

      Thank u to my dearest friend..

      Delete
    3. Sry rekha mam..Today heavy work.... late dhaan puthagasalaiku vandhen....

      Gud nyt rekha mam....Sleep well....

      Delete
  31. Many more happy returns of the day mam .

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot sureka mam..

      Computer exam pathi keka solirkaen mam.. Once I get info sure will inform..

      Delete
  32. Santhi sis..

    Solla kudathu nu ila sis, idha inga sollanumanu thonum ilaya, and ipo namma iruka situation la idhu theva ilanum thonuchu. Mela wish panadhu enoda close friend, she know that am running a blog, she is also a visitor, today first time she commented in her husband's id.. Really I myself not aware sis..

    Anyways thanks a lot sis..

    ReplyDelete
  33. Happy birthday to you Ano aunty
    by
    A.Kavipriyan 5th std

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்த மனம் தான் வேண்டும்....
      வயது தடை இல்லை!!!
      ஐந்தாம் வகுப்பு படித்தாலும்
      ஆறாம் அறிவோடு செயல்படுகிறார்
      கவிப்ரியன்!!!!👍

      Delete
    2. Thanks Abdul bro it's my son

      Delete
    3. Oooh!!!! nice mam.....
      avar peyar supera irukku..Adhaan oru thadava ezhudhi parthen....

      Delete
  34. happy birthday .god bless you mam

    ReplyDelete
  35. Happy birthday ano sis..ella nanmayum pera vazhthukal...god bless you..gd nite..

    ReplyDelete
  36. Sorry for the late reply

    ReplyDelete
  37. 💐💐💐💐💐🎂🎂🎂🎂

    ReplyDelete
  38. Anon mam frnd ku
    mikka nandri......🙏

    ReplyDelete
  39. Gud nyt anon mam & frnds...

    ReplyDelete
  40. Hundredஅடித்து
    அசத்தியது
    அனோன் மேம் பிறந்த தினம்!!!

    சரோக்கள்(sorrow) எல்லாம் அடித்துச் சென்று கடலில் சேர்ந்தது....
    சந்தோஷம் மட்டுமே தேங்கி நிற்கிறது...
    இது வற்றாது
    இப்போதும்
    இனி எப்போதும்
    அனோன் மேம் வாழ்வில்!!!!

    🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..