தலைகீழாக நிழல்விழும் ஈசனின் கோவில் கோபுரம் விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்!
தென்னிந்திய கட்டடக்கலையின் திறமையின் சான்றாக இந்த கோயில் திகழ்கிறது. ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது.
பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்தது.
விருபாட்சர் கோயில் கோபுரத்தின் நிழல் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் ரங்க மண்டபத்தில் இருக்கும் சுவரில் தலைகீழாக விழும் மர்மத்தின் காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத புதிராகவே விளங்குகிறது. ஒரு நிழல் தலைகீழாக விழவேண்டுமென்றால் பூதக்கண்ணாடி போன்ற ஏதாவது ஒரு போல் இடையில் இருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கோயில் கோபுரத்தின் நிழல் எப்படி தலைகீழாக விழுகிறது என்பதே இந்த மர்மத்தின் உச்சமாகும்.
கோயிலின் நிழல் தலைகீழாக விழுவது இறைவனின் அருள் என்று பக்தர்களும். இல்லை இது கட்டடக்கலையின் நுட்பம் என்று அறிவியலாளர்களும் காலங்காலமாக விவாதித்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை இரு தரப்பு வாதங்களும் நிரூபிக்கக்படவில்லை என்பதே உண்மை.
அந்நிய படையெடுப்புகள் பல வந்தாலும் இந்த கோயிலை எதுவும் செய்ய முடியவில்லை என்பது இந்த கோயிலின் மற்றொரு தனி சிறப்பாகும். படையெடுப்புகளால் 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் எந்த பாதிப்புமின்றி கம்பீரமாக காட்சி தருகிறது.
எண்ணிலடங்கா மர்மத்தோடு விருபாட்சர் திருக்கோயில் நம் கலாச்சாரத்தின் சின்னமாகவும் நம் கட்டிடக்கலையின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் சின்னமாகவும் விளங்கி நமக்கெல்லாம் பெருமை சேர்கிறது.
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteSorry for the delay friends, blogger was not working.. I was trying to post from 5.30.. Sorry for the inconvenience caused..
ReplyDelete😡😡😡😡😡😡😡😡😡
Deleteநீங்க msg சீக்கிரமா post பண்ணலன்னு நினைக்கும் போது கோவம், கோவமா
😡😡😡😡😡😡😡😡வருது,
ஆனா,
என்ன மாயமோ, மந்திரமோ
தெரில,
நீங்க sorry சொன்னவுடனே கோவம் எல்லாம் பறந்து போச்சு!!!
😃😂😃🤣😂😃😄😅
Good morning friends and ano mam
ReplyDeleteAbdul bro
Sundar bro
Nabu bro
Thanesh mam
Ramya sis
Revathi sis
Sabina sis
Arul bro
Fathima sis
Santhi sis
Anees sis
Prakash bro
And all the friends in this blog
Gud mrnd Banu sis...
DeleteGud morng banu sisy...💐
Deleteமதிய வணக்கம் பானு அவர்களே
DeleteGud noon banu mam..
DeleteGoodmorning ano mam and banu sis
ReplyDeleteGudmrng ano sis..
ReplyDeleteGood morning ano sis and friends . Good morning Banu sis
ReplyDeleteஆசிரிதர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் (Inaiku solirkaram, so mudinja tv paarunga news varudhanu..)
ReplyDeletesep 1st wk exam announcement a ano sis..ok nalla news solli irukinga..
DeleteThis comment has been removed by the author.
DeleteS ano sis exam notification vanthuduchana appuram yarum yethuvum solla mudiyadhu. Namalum hard work panni padikalam
DeleteGud nun revathy mam....
DeleteMarubadiyum. Padikannumaaaaa??😩😩😩😩😩😩😩👍.....
Good afternoon sir . S sir athu konjam kastam than ana onnum panna mudiyadhu sir padichu than aganum. Enaku padika book edukanum nu ninachalae kovam kovam ah varuthu sir but Enna panradhu
DeleteGood morning ano mam, sunder brother&frds
ReplyDeleteVery good morning Rekha sister...🌺
Deleteபடிக்கும் போது ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தோம், தற்போது வார முதல் நாளிலிருந்து எப்போது வெள்ளிக்கிழமை வரும் என எதிர்பார்க்க தோன்றுகிறது. ஆனால் ஒவ்வொரு வெள்ளியும் ஏமாற்றமே மிஞ்சுகிறது
ReplyDeleteDon't worry my sis oru naal vidi velliyaaga amaium...🤝👍
DeleteThank u brother
DeleteGudmng & have a truthful day to ano sis,revathi sis,banu sis,ramya sis,fathima sis,abdul Sir,sunder bro,nabu bro..
ReplyDeleteGud morng santhi sis.💐🙏
DeleteGud noon sathya mam..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGud mrng santhi sis...
DeleteGd mng ano mam and all of u in this blog
ReplyDeleteGudmrng ano sis..
ReplyDeleteGud mrng ano mam
ReplyDeleteBanu sis
Santhi sis
Thanesh sis
Abdul bro
Fathima sis
Sunder bro
Arul bro n all frnds...
Good morning ramya sis...🙏
Deleteமதிய வணக்கம் ரம்யா அவர்களே
DeleteGud noon ramya mam..
Deleteகோபத்தை விட்டு விடலாம் - ஆனால் தன்மானத்தை விடாதீர்கள்!
ReplyDeleteகஞ்சத்தனத்தை விடலாம் - ஆனால் செலவாளியாக ஆகி விடாதீர்கள்!
பொறுமையை கடைபிடியுங்கள் -
ஆனால் ஏமாளியாகி விடாதீர்கள்
முரட்டு தனத்தை கைடுங்கள் - ஆனால் முட்டாள் என்று ஆகிவிடாதீர்கள்!
வளைய வேண்டிய இடத்தில் வளைந்து செல்லுங்கள் - ஆனால் கோழை என்று ஆகிவிடாதீர்கள்!
நேர்மையை கடைபிடியுங்கள் - ஆனால் திமிர் பிடித்தவ(ள்)ன் என்று ஆகிவிடாதீர்கள்!
உண்மையை உரைக்க தயங்காதீர்கள் ஆனால் பிழைக்க தெரியாதவன் என்று ஆகிவிடாதீர்கள்!
மற்றவர்களுக்காக நாம் அனுசரித்து செல்லலாம் தவறில்லை - ஆனால்
நம் சுயத்தை இழப்பது பெரும் தவறு அதை என்றும் நினைவில் கொள்ளுங்கள்!
இந்த நாள் உங்கள் அனைவருக்கும் இனிய நாளாய் அமைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்!
அமைச்சர் சொன்னது நிஜமானால் இந்த நாள் இனிய நாள்தான்!!!!!
Deleteஎப்படியோ உங்கள் வாழ்த்து வீண் போகவில்லை!!!!
Good morning mythili mam
ReplyDeleteSathya mam
Fathi mam
Rev mam
Abdul sir...🌷🙏
Sorry for late coming sunder sir. Good morning ano mam sunder sir and
DeleteAbdul sir
1114 இடத்தில்
ReplyDeleteபின் வாசல் வழியில்சென்றவர்கள் விரைவில் களையெடுக்கபட உள்ளனர்
சார் c. v ல் நிராகரிக்கபட்ட காலி இடங்களுக்கு மீதம் உள்ள தேர்வர்கள் வாய்ப்பு உள்ளதா
Deleteதமிழ் ஐயா அப்படி எல்லாம் வாய்ப்பே இல்லை
Deleteராஜ்குமார் அவர்களே அதற்கான வாய்ப்பு எல்லாம் கிடைப்பதாக தெரியவில்லை
Delete100% true arul sir....
DeleteAtharkellam yendha vaaipum kidaiyadhu!!!!
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
ReplyDeletehttp://dhunt.in/4xi5F?s=a&ss=wsp
via Dailyhunt
Are you believe this minister statement?
ReplyDeleteGood question ....
DeleteBut no answer....
Parpom yenna nadakuthunu ???😢
This comment has been removed by the author.
ReplyDeleteஏதேனும் தகவல் வந்தால் நம்பிதானே ஆகனும் ராஜ்குமார் அவர்களே
DeleteHi Arul sir,
Deleteoru vela indha arivaali,
tet nu solradhu kku bathil trt pathi solli dicho??😯😲
Gud noon anon mam & dr.frnds..
ReplyDeleteBakrid vazhthu sonna anaithu ullangalkukum yen manamaarndha nandrigal......🙏
Good evening to
ReplyDeleteAno sis
Abdul sir
Sunder sir
Education department la niraiya thitangalai nadaimurai paduthiya
Udhayachandharan sir tholliyal thuraiku mattriyathu govt
Good night Ano sis
ReplyDelete