Skip to main content

இடம் மாறிப் பார்ப்போம்... - இறையன்பு

ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார்.
ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார்.
நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது.
ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது.
அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது "ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார்.
அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள், "என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை" என்றார்.
தாகூர் தொடர்ந்து எழுதுகிறார், "நம்மைச் சுற்றியும், நம்மிடமும், பணிபுரிபவர்கள் எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணி புரிகிறார்கள்
என்பது நமக்குத் தெரியாது" என்று.
தன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும்,
கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும், சுமந்துகொண்டு எத்தனை பேர் பணி புரிகிறார்களோ?
எல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.
நமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் அதை தாள முடியாமல் துவண்டு போகிறோம்.
எத்தனை பேர் தன் மகளுக்கு திருமணமாகாத சோகத்துடன் பணிபுரிகிறார்களோ ?
எத்தனை பேர் கணவனை இழந்து வருத்தத்துடன் காரியமாற்றுகிறார்களோ ?
எத்தனை பேர் புத்தி சுவாதீனமின்மையால், உடல் ஊனத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளை இதயத்தில் சுமந்து வருகிறார்களோ ?
எத்தனை பேர் தனக்கே இருக்கும் இரத்தக் கொதிப்பையும், இதயநோயையும், கல்லீரல் பிரச்சனையையும், நுரையீரல் தளர்ச்சியையும், வெளிப்படுத்தாமல் பணியாற்றுகிறார்களோ? யார் கண்டது?
ஒரு வேளை நாம் அவர்களிடத்தில் இருந்திருந்தால்.....
நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட சோகங்களின் பாரம் தாங்காமல் நாம் அப்பளம் போல நொறுங்கி விடுவோம்.
அடுத்தவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
*நாம் செய்பவற்றையே சாதனை என்றும், நாம் மட்டும் தான் கடமையிலிருந்து வழுவாதவர்கள் என்றும்,*
நம்மைப் பற்றி ஒரு மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம்.
அது எவ்வளவு போலியானது, என்பதை நம்மிலும் சிறந்தவர்களை காணும் போதுதான் புலப்படும்.

_*கொஞ்சம் இடம்*_
_*மாறிப் பார்ப்போம்*_
*இடம் மாறி யோசிப்போம்...*
வாழ்க வளமுடன்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning friends and ano mam
    Abdul bro
    Sundar bro
    Nabu bro
    Thanesh mam
    Ramya sis
    Revathi sis
    Sabina sis
    Arul bro
    Fathima sis
    Santhi sis
    Anees sis
    Prakash bro
    Have a great day and beautiful week

    ReplyDelete
  3. Gud mng ano mam
    Revathi sis
    Shanthi sis
    Ramya sis
    Abdulsir
    Arul sir
    Sunder sir
    Thanesh sis
    Prakash sir and all my frnds

    ReplyDelete
  4. Gud mrng anon mam...
    Banu mam.......

    ReplyDelete
  5. Good morning Ano sis Fathi sis Banu sis Abdul sir Sunder sir Susila sis Sabina sis Chandni mam Santhi sis Nabu brother Anees sis

    ReplyDelete
  6. Gud mng have a marvellous day to ano sis,banu sis,fathima sis,revathi sis,Ramya sis ,abdul sir,sunder bro,nabu bro..🌹🌺⚘

    ReplyDelete
  7. Good morning, sister and friends.

    ReplyDelete
  8. Gd mng ano mam and all of u in this blog

    ReplyDelete
  9. இனிய மதிய வணக்கம் அட்மின்
    பாத்திமா,பானு, அப்துல் மற்றும் புத்தகசாலை நண்பர்கள் அனைவருக்கும்

    ReplyDelete
  10. Arul sir neengalum vanakkam solra group LA joint pannitinga pola
    Tet posting news iruntha sollunga sir

    ReplyDelete
    Replies
    1. ஜெயகுமார் அவர்களே வணக்கம் சொல்லுவதில் என்ன இருக்கு என்னை மதித்து வணக்கம் சொல்லும் போது பதிலுக்கு சொல்லாமல் இருப்பது அவ்வளவு நன்றாக இருக்குமா

      Delete
  11. இப்போதைக்கு எந்த தேர்வும் வராது

    ReplyDelete
  12. அமைச்சர் போட்டி தேர்வை ரத்து செய்ய பரிசீலனை செய்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. Unknown எந்த தொலைக்காட்சி எத்தனை மணி செய்தி

      Delete
    2. ராஜ்குமார் அவர்களே அமைச்சர் எப்பொழுது கூறினார் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்

      Delete
  13. Gudeve ano sis...ano sis intha year kuda ipadiyae poiduma..entha arivippum illaya..

    ReplyDelete
  14. Gudeve ano sis...ano sis intha year kuda ipadiyae poiduma..entha arivippum illaya..

    ReplyDelete
  15. Anon sis August 20 kooda passed.... inumm notification varlayae sis... namaku oru solution ae illaya??

    ReplyDelete
  16. வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த மலைமேடு ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(27) என்பவர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஆவண சரிபார்ப்பை முடித்து விட்டு பணிக்காக காத்திருந்த நிலையில், ஆசிரியர் நியமனத்திற்கு
    மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு அரசுதான் காரணம் என்றும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை.
    Stay Tuned To Sun News Tamil #Live On www.sunnewslive.in

    ReplyDelete
    Replies
    1. நண்பா அமைச்சர் பரிசீலனை என்று தான் கூறி உள்ளேன். அவர் கூறினார் என்று சொல்லவில்லை

      Delete
    2. நன்றிகள்

      Delete
    3. Gud evng arul sir....

      Edhu migavum sad news sir......

      Avar vazhkai nilIaiyai nandraga onnara mudi giraadhu😭....
      .........…...........……….......................

      Gud mrng, gud noon,
      Gud evng , gud nt....Pondra natppodu koorum,
      varthai gal natpu vattathai athigama kkum...Aarudhal kodukum.
      Inferiority complex kuda sila nerangalil idhu udaikum...

      Nam suizh nilaigalai Pagirnthu kolla nammaku oru idam vendum....Adhu thaanaga amaiya dhu, naam., dhaan oru vakki kolla vendum...

      Nera vandhu tet news any trb news irukka ,, elaiya...Yennada? blog idhu apdinu ninaipavargalukku puthaga salai comment box illa....

      Gud mrng, gud evng.. soldradhu kooda, yen solravanga la partha kooda ippo yellam tension na irukku...😲😲 Adhukum oru padi mela poi solravanga la kuda, yen soldra nu kekkaradhu?🤔

      பார்த்து வளர நட்பும் பார்க்காத வளர்த்து கொள்ளும் நட்பும் சமம் தான்,
      இத நான் சொல்லல சங்க காலத்திலேயே இதற்கு சான்றுகள் உண்டு!!!!🙏🤝

      Yengo oruvar tharkolai seidhu kondar yendra vudan manam
      pathai padhilai..
      anal avar tet odu thodarbu kondavar yendra udan nammai ariyaamal kanneer varugirathu, manam pathai padaikirathu, idhu sogathai kaatum natpu...

      Gud mrng, gud evng yendru solvadhu sandhosathaiyum, aarudhalaiyum sollum natpu!!!!🌻🌻

      Delete
    4. So sad sir 😭😭😭😭

      Delete
    5. Abdul sir..
      Vanakkam solvathu patriya nagarigamana ungal karuthai naan varaverkiren nanbaa...👏

      Delete
  17. Mark eduthavan manasukkullaye aluthu
    kadaisila sahavendiyathuthan

    ReplyDelete
  18. ஆசிரியர் பணிக்காக காத்திருந்து உயிரை மாயித்துக்கொண்டார் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...