குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர். குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான். குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குரு 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது? மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறிஈடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன்.
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது? மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறிஈடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன்.
நாவில் இருந்து தான் இனிமையான சொற்றகள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்." என்றான்.
குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார்
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.
மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.
குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கோபமாக கேட்டார்.
சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.
சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.
*நாவு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான்*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning ano sis and friends
DeleteGud morng rev mam...💐🙏
DeleteGudmrng Revathi sis..
DeleteGd mrg all Sissy's n bro's..let today be a wonderful Friday,keep fingers crossed,keep watching website
DeleteGood morning sunder sir and Sabina sis
DeleteGood mng friends I appreciate your expectation Sabi mam
DeleteGud mrng anon mam & frnds....
Deleteஒரு பெண்ணுக்காக ஒரு ஆட்டை பலியாக்கி விட்டான்!!!!
--------------------------------
அய்யன் வள்ளுவன் காட்டாத வழி என்று ஒன்று இல்லை!!!!!
தினம் 5 திருக்குறள் படித்து பொருள் அறிந்தால் போதும் வாழ்வு செழுமை பெறும்!!!!! (மனப்பாடம் செய்ய தேவையில்லை)
நா வின் இனிமைக்கு
எ.கா.. நம்ம redfort...
இன்னும் ஓரிரு மாதங்களில் நல்ல முடிவு எட்டப்படும்..
மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்படடுள்ளது...
ஜனவரி மாதம் சிறப்பான மாதமாக அமையும்.
பொது தேர்வு முடிந்தவுடன் 10,000ஆசிரியர் கள் நியமனம்!!!
இந்தியா வே திரும்பி பார்க்கும் திட்டங்கள் அறிவிக்க படும்😁😁
நாவின் கசப்பு தன்னைமக்கு எ.கா வலைதள நண்பர்கள்!!!
செங்கல் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு!!!!
நீயெல்லாம் ஒரு கல்வி அமைச்சர்!!
அரைவேக்காடு செங்கல்!!!.........
இன்னும் பல
அற்புதம் அனோன் மேம் நா வின் பெருமை சொன்ன கதை!!!!👌
Gudevng abdul sir..
DeleteUngaloda indha madhiri thoughts elam romba miss panaen sir.. Nice to read..
gud evng anon mam....
DeleteJust fun!!
----------
Unga mind voice catch panniten ...
Kalaaikkireen ga apadi dhane!!!
Yesterday...
Revathy mam & anees mam kavithai missing solli yenna kaalai chaanga indru neenga!!! Hmmm its ok..
All is well!!,😂😂😂
No sir, really missed ur thoughts..
Delete👍 thanks mam....
DeleteAlso I m Really missing Abdul sir kavithai,nd commnts...
DeleteGood morning ano sister
ReplyDeleteGudmrng Anees sis..
DeleteGood morning ano mam
ReplyDeleteGudmrng raja sir..
DeleteAàààaaaa
ReplyDeleteGood morning admin madam...😎
ReplyDeleteGudmrng sundar sir..
DeleteAno mam paper 1 cv vaipangala. Pls reply
ReplyDeletePaper2 process elam complete anadhum kandippa paper1 veppanga..
Deleteநாக்கு enpathu miga inimaiyaanathu enpathu....100/% true...👌👍
ReplyDeleteAdhu inimaiyanatha apdingrathu namma use panra vidhathula dhana sir iruku..
DeletePaper 1 ku posting irukuma
ReplyDeleteYen posting irukadhunu nenaikringa sir?? Kandippa minimum number of postings poduvanga sir..
DeleteThis comment has been removed by the author.
DeleteTrue story sis.. Gud mrng all.. happy friday
ReplyDelete:-)
DeleteGudmrng ano sis..
ReplyDeleteGudmrng shuba sis..
Delete#அந்த_ஐந்து_நாட்கள்.👩⚕️👩👧
ReplyDeleteசிறு பிள்ளையாய் துரு துருவென விளையாண்டவள்.
திடீரென வையிற்றை பிடித்து அழுகிறாள் காலோடு ரத்தம் சொட்ட சொட்ட..!!😩
பருவம் அடைந்தவள் என்று பண்டிகையை போல குடிசை கட்டி கொண்டாடுகிறோம்..
அதே தருணம் அடுத்த மாதத்தில் நடைபெறும் பொழுது
தீட்டுக்காரி என்று வீட்டின் வெளியே நிக்க வைப்பது ஏனோ.?😦
அதை தொடாதே இதை தொடாதே
துணிகளை தீண்டாதே கோவிலின் கருவறைக்கு செல்லதே என்று சொல்லி
உடல் அளவில் இருக்கும் வலியை
மனதளவிலும் காயப்படுத்தாமல்..
அன்பினால் அரவணைத்துக்கொள்வோம் தன் குழந்தையை போல...😡
கோவிலின் கருவறையில் இருக்கும் சாமியை (கல்லை) வணங்குவதை விட
நம்மை கருவில் சுமதவளையும் மனதில் சுமப்பவளையும் வணங்குவோம்...🙏
👇👇👇
தீட்டு தீட்டு என்று பெண்களை ஏளனமாக ஒதுக்கும் சில காமஎட்சைகளே..
அந்த தீட்டு அன்றோருநாள் நடக்கவிட்ரிருந்தால்
இன்று
நீயும் இல்லை
நானும் இல்லை..🙂
வரிகளை👇
#என் உடன் பிறக்காத சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்..!
🖋🖋🖋🖋🖊
🙏🙏🙏🙏🙏
Really superb
DeleteSunder sir super.
DeleteNo other words to honour a woman.super
DeleteNo other words to honour a woman.super
DeleteGud evng sunder sir...
DeleteYerkanave indha msg neenga post panni erukinga: am i crct?
Yes correct sir...☺️🙏 But ithu konjam different sir..!!!
Deletegood mrng ano sis and friends
ReplyDeleteGudmrng Radhika sis..
DeleteGood morning admin mam
ReplyDeleteGudmrng mam..
DeleteToday Friday.so innaiku yethavathu tet news vara chance Iruka mam?
ReplyDeleteTrb ku friday sentiments undu, so lets wait and see mam..
DeleteK mam let's wait and see
DeleteGood morning ano mam. Paper1 news edhuvum illaya?
ReplyDeleteOnce paper2 gets over, we can expect mam..
DeleteGood morning ano mam geography how many of them pass in 2017 any idea ....
ReplyDeleteGudmrng raju sir..
DeleteAdhu enaku clear ah therila but geography ku backlog vacancies matumey 400+ iruku.. Neriya pass agirukkavum chances ila sir.. Santhi mam was also geography candidate, better ask her sir..
Thank you mam...
DeletePg welfare may be innaiku edhirpaklam, trb sonna month end , with Friday ....
ReplyDeleteSenthil KV குறிச்சி gm mam 2017social எவ்ளவு pass theriuma சொல்லுங்க
ReplyDeleteSocial 11568, maths 7196
DeleteTamil, English and social 11568
DeleteScience how much sir?
DeleteScience + maths 7196
DeleteOnly maths how much? Can u say anyone?
DeleteHow much science only
DeleteChemistry yarum irrukingala frds
DeleteUsha mam 2017 il mathsla mattum passed candidates evlo?
DeleteMe chemistry.
DeleteMe chemistry.
DeleteMe too chemistry
DeleteThanesh br inum accurate ah therila maximum 4000 iruklam. Ur mark and Weitage
DeleteSorry mam. I'm female. 93my weitage 69.34
DeletePls reply USha mam
DeleteKk sis... g.o varumam, vandha than oru thelivu varum, paklam
DeleteMam pg third listlist vara chance irrukaa
ReplyDeleteHistory mattum pass evalavu mam 2017,pls sollunga mam
ReplyDeleteToday Friday going on
ReplyDeleteAno mam is there UG trb for us here some coaching centers are telling exam is there for posting is it true mam
ReplyDeleteBanu mam..
DeleteEven today one of my frnd said that there will be no exam..
Illama iruntha nalla irukkum mam any way we ll trust God for good things to do happen
DeleteExam kandippa irukadhunu fha solranga mam..
DeleteAno mam I am female chemistry my mark 82 sc candidate Tamil medium my roll no in get certificate is 17218386 enakku vaippu ullatha my weight age is 62.66
ReplyDeleteDear Kani mam..
DeleteNamakku enna process vara poguthunu inum mudivu agala.. So wait pani dhan aganum.. But unga caste ku chances iruku, adhum vacancies poruthu dhan so wait panunga mam..
But one thing sure weightage had been removed.. Seeing all the friends rank its clearly visible that weightage was not followed and new method will be introduced..
DeleteExactly mam!! My weightage is 77.5 . . But one who has got 73 weightage is before me. Because he is almost 7 years older than me.
Deletekarmegam sir weightage may be low but mark may be higher than u...so tat person s before u..its my guess oly
DeleteYes babila mam.. I too analysed well, they haven't taken weightage..
DeleteBabila mam what is your rank?
DeleteYour mark is 112 right?
velu sir ninga entha dt?and unga dt 1st mark ena sir(if u knw)
DeleteBoth of us got 112 .. English major
DeleteVelu sir.. How do you know my mark ??
DeleteAnd moreover until it is finalised we are not supposed to call that as rank. Anyway mine is 38
DeleteIts more or less rank only, it may get slight modifications once 2013 are included..
DeleteAnd moreover until it is finalised we are not supposed to call that as rank. Anyway mine is 38
DeleteVelu sir.. How do you know my mark ??
DeleteYep may be mam
DeleteYep may be mam
DeleteAno mam I am female chemistry my mark 82 sc candidate Tamil medium my roll no in get certificate is 17218386 enakku vaippu ullatha my weight age is 62.66
ReplyDeleteவெற்றியின் விழிம்பில் நாம்.. " இரட்டை பரீட்சை முறை " தேவையில்லை.... மாறாக 80+ 10+ 10 உறுதிசெய்துவிட்டது.... எந்நேரமும் அரசாணை வெளிவரும்.. இன்னொரு ஆலோசனைக்கூட்டமோ,, சந்தேகமோ இல்லை... இறுதியாக உறுதியாக எடுக்கப்பட்ட முடிவு.... இன்று மாலை உறுதி செய்யப்பட்ட தகவல்...
ReplyDelete👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍
👍👍👍👍👍👍👍👍
Delete😁😁👌👌
DeleteNice mam....
Ippo tetla 90|/ 80 mark eppadi mam calculate pandradhu???
(20 vittu dunga apram parthu kalaam)
Gud evng revathy mam!!!
DeleteTet mark ah 80 or 90 ku direct conversion abdul sir..
DeleteGood evening Abdul bro
DeleteSis confirm news ah?
DeleteApdi dha solranga brother.. Seekirama therinjurum..
Deletenamakku nallathu nadantha sari
ReplyDelete80+10+10 please explain ano sis....80 for tet 10 for age and another 10 for????
ReplyDelete10 for B.Ed., and 10 for age seniority nu solranga sis..
Deleteany guess sis? how do they split according to year?
DeleteWe need to wait sis..
DeleteB.Ed seniority epdi calculate pannuvaanga.. examku apply Pannalal irunthatha.. illa current senioritya???
ReplyDeleteposting iruku frnz... am new to this site
ReplyDeleteWelcome to Puthagasalai sir..
DeleteNext Friday ku wait pannuvom
ReplyDeleteGood night mam
ReplyDeleteGudnyt rekha mam..
DeleteFriends..
ReplyDeleteI got an information like there will be no exam for posting, weightage will be cancelled as well as new method will be introduced.. I have asked to get details about new method also.. The above news about exam was got from secretariat. So lets hope that it should be true..
:)👍
DeleteGoodmorning frds
ReplyDeleteGood morning mam
ReplyDeleteGood morning admin mam n frnds
ReplyDelete