Skip to main content

படித்ததில் நடைமுறைக்கு ஏற்றது..

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

" இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.

" இல்லை சேர்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு  இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா?  

நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்?  உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம்.

நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.

(ஆங்கிலக் கதையொன்று. பிடித்திருந்ததால் மொழிபெயர்த்தேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் பகிருங்கள்)

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a twisting tuesday..👍

  ReplyDelete
  Replies
  1. Good morning ano sister and all brothers and sisters have a blessed day

   Delete
  2. Jothilakshmi mam and rajavel sir
   Yesterday na trb ku phone seithu amaicharin 1 vara kala pani niyamana news patri TRB kitta ketten athukku avuga yengalukku GO vantha than pa atha pathi solla mudiyum apdinnu sollitaga.

   Delete
  3. Gudmrng Anees sis..

   TRB kaila list vechukitey kuda apdi dha soluvanga.. Anyways we are close to the good news.. Let's see sis..👍

   Delete
  4. K..anees mam thank u for ur reply.intha week list varum 2013+2017than athil entha doubt illai

   Delete
  5. Rajalingam it's too much please close all front & back

   Delete
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. Good morning ano mam and puthagasalai friends.
  2013+2017 serithu posting poduvargal.
  2013tet, athigama tet mark score panni posting kidikathavargal subjectwise minimun candidate selected panni posting podalam.

  ReplyDelete
 4. Good morning ano mam and puthagasalai friends.
  2013+2017 serithu posting poduvargal.
  2013tet, athigama tet mark score panni posting kidikathavargal subjectwise minimun candidate selected panni posting podalam.

  ReplyDelete
  Replies
  1. 2013tet கோப்புக்கள் பார்ப்பதன் நோக்கம் இதுவே

   Delete
  2. போஸ்ட்டிங் minimum10000 erthal நல்லது.அப்படிஇல்லை yandral 2013&2017anivaraium pathikum.
   Let us see,just one week(may be friday list vara vaipu)

   Delete
  3. போஸ்ட்டிங் minimum10000 erthal நல்லது.அப்படிஇல்லை yandral 2013&2017anivaraium pathikum.
   Let us see,just one week(may be friday list vara vaipu)

   Delete
  4. Gudmrng Prakash sir..

   Pakalam ena decide panranganu..

   Delete
  5. Raja sir.porumaya irunga.thevai illama unga mariyathayai nengalae keduthuka ve

   Delete
 5. Gud mrng admin mam.posting 50:50 irukka vaippu irukkuma mam?

  ReplyDelete
  Replies
  1. Rajalingam avargaleah netraya thevai illatha nigalvu netrodu inrum ean thodangi vaikkireergal..

   Delete
  2. Kmr sir/mam..

   50:50 elam kandippa chance ila..

   Delete
  3. Naa already govt staff da mundam.. Una madhiri ven kashtam pudichukittu theriyala..😂😂

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. Good morning ano sis and friends.

  ReplyDelete
 8. One week la list varathu..

  ReplyDelete
 9. Mr rajalingam pls don't do like this.. this attitude is not good... pls control itself.... whatever the broblem would be leave it just ignore it...

  ReplyDelete
  Replies
  1. Ponnukku thimir irrukka kudatha sir?

   Delete
  2. Ponnukku thimir irrukka kudatha sir?

   Delete
 10. Gudmrng ano mam.super story mam.

  ReplyDelete
 11. Gd mng ano mam and Mary mam and all of u in this blog

  ReplyDelete
  Replies
  1. Unala enoda thalaila iruka oru hair ah kuda onum pana mudiyathu.. Nala kathu, evlo asingama venalum comments poruki adhu unoda amma prostitute nu oorukey neeye solra mathiri dhan..

   Ponna irundha thimira iruka kudatha.. Ennanga da unga logic.. Indha film elam inga nadakkathu..

   Oru comment delete pana maten neeye una kaari thupikrathuku equal adhu.. Unoda amma sari ilanu unoda pechu valarppu nala marudhu.. so keep shouting.. Inga yarum una pathikka kuda matanga..

   Nala kathu, all the best..

   Delete
 12. Mr.Rajalingam pls avoid this type of messages..we are teachers..

  ReplyDelete
 13. Raja sir ungala ellarukum therium so nenga ipadi thavarana varthai vida vendam.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 14. Sis, Nan nethu alwa nu sonnadhu 2013 Ku irukumo nu...apdi iruka chance iruka sis, same like weightage issue ,maarum nu solli marala ,so adhey maari 2013 Ku support pannitey alwa kudupanga nu thonudhu

  ReplyDelete
 15. Hello bro and sis, we are the teacher, so don't speak wrongly plz

  ReplyDelete
 16. admin all unwanted comnt a delete panunga...athan nalla manithargaluku azhagu

  ReplyDelete
 17. raja lingam comnt a delete panitu unga comnt a delete panaama vachirukinga..!?? yen?? ithan unga veeramaa?

  ReplyDelete
  Replies
  1. Aama sis rendu side comments um delete pannirunga...

   Delete
  2. Elam deleted sis, he is doing deliberately..

   Delete
 18. Nee puliyangudi illa da pulugumutta

  ReplyDelete
 19. Rajalingam dr. Radhakrishnan photo id ya vachittu ippadi type pandryea vekama ill

  ReplyDelete
 20. Ano mam.. Good morning... அவருக்காக இல்லாவிட்டாலும் எங்களுக்காகவும், இந்த blog viewers க்காகவும் நேற்றைய தேவையில்லாத பதிவுகளை delete செய்யவும்...

  இது நிர்ப்பந்தம் இல்லை.. வேண்டுகோள்...

  நாம் ஆரோக்கியமான விவாதத்தை தொடர்வோம்...

  தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கவே சொல்கிறேன்.. யாருக்கும் அடிபணிய இல்லை...

  I hope you understand..

  ReplyDelete
  Replies
  1. Sir, anand comments elam deleted. Rajalingam pathi maa pota comments delete paniyachu, naa first pota comment la onum thapu ila sir.. Rajalingam solratha namba venamnu sonen adhula ena thapu sir.. Adhukaga ena personal avan thitina adhu avanoda valarppu dha kaatuthu..

   Delete
  2. If u dont mind Sis indha post la iruka ellathayum del pannidunga ,mrg ye upset pakara frds Ku...

   Delete
  3. OK mam.. Leave it.. அவர்களுடைய மனசாட்சியே அவர்களுக்கு பதில் சொல்லும்...

   இதுவே இதைப்பற்றிய கடைசி பதிவாக அமையட்டும்..

   Delete
 21. Anything happened its over to dominating girls is not fine..never do like this sir..

  ReplyDelete
 22. 2 perume avaravar pathivukalai aliyunkal plz...

  ReplyDelete
 23. unmaiyo... poiyo..!! Kalviseithi ya patri yen inga pesuringa admin mam...yar enga comnt panunaa enna..?

  ReplyDelete
  Replies
  1. Sundar sir, enanu theriyama pesadhinga.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Sundar sir..

   Anaiku kanna vishayathula kuda ipdi dha paninga..

   Yar poi sonna enanu kekringa, adha nambi emara thu inga vara oru silarum dhanu naa apdi sonen.. Adha edhuku delete pana solringa neenga. Adhu unmai ellarukkum theriyum.

   Avan avlo asingama pesuran ponnuku ena thimurunu start pani illadha husband vara poran, apo avanuku naa paninju poganuma sir??

   Ambala na ena vena pesuvana, ena avanala onum pana mudiyathu.. Naa pota comment la endha thappum ila..

   Avanoda vethu meratalukkku enoda veetu naai kuda asaiyathu..

   Delete
  4. first nan reply panuna coment a view panunga...mam..!!

   Delete
  5. onum theriyama pesuren nu solitu atharku nan reply panatha view pannaama ipo evng comnt panatha view panirukinga...?!!

   Delete
  6. Ila sir unga reply ah pathen, rendu side yum delete pananumnu soninga. Naa unmaya dha sonen sir..

   Delete
 24. திரு. இராஜலிங்கம் அவர்களே
  பொது வலைதளத்தில் எப்படி பேச வேண்டும் என்ற நாகரீகம் உள்ளது. உங்களது பதிவுகளை பார்ப்பவருக்கு முகம் சுழிக்கும் விதமாக இல்லாமல் இருப்பது நன்று.

  ReplyDelete
 25. அனோன் சகோதரி
  இங்கு அனைவருக்கும் முகம் சுழிக்கும் விதமாக உள்ள அனைத்து பதிவுகளையும் எங்களுக்காக நீக்கி விடுங்கள். அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஆறுதல் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இங்கு வருவார்கள் இங்கு உள்ள பதிவுகளால் அவர்களது மனம் வேதனை அடைய கூடாது என்பதற்காக கூறுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. Anees sis..

   Oru ponnuku avlo thimir ah nu kekra avanuku elam pannikittu pogaNuma dis?? Ponnu na thimiru iruka kudatha..

   Naa apdi edhum thala podala..

   Delete
  2. Sister
   avuga potta post correct nu na sollala sister. Athellam delete pannuga because pakkuravugalukkum kastama erukkum athukku than sonnen.

   Delete
  3. Elam deleted dear sis..No comment is there..

   Delete
  4. Thank you so much sister.

   Delete
 26. Prakas bro pls tell ur contact number

  ReplyDelete
 27. Mam 2000 pattathari aasiriyargal intha weeak niyamanam 2013 mattunmu news potrukanga mam

  ReplyDelete
  Replies
  1. S mam .Ithu uruthiyaana thagaval than.first priority 2013 thanaam.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Idhu fake news avaru nalla mudivu edukapadumnu than solli irukaru 2013cerficate sari parka padukirathunu than sollirukanga

   Delete
  4. Nan news ipothan parthen

   Delete
 28. Dear Friends..

  Oru vishayam elarum nala purinjukkanum, naa nethu rajalingam pathi unmaya dha sonen.. Oru vela andha aal mela thapu ilana vida vendiyathu dhana yen inga vandhu thayya thakka nu kudukanum yenna avan oru fraud.. Anga kalviseithi la kuda avana kaluvi kaluvi dha utharanga ena pana mudinjathu avanala..

  Inga oru ponnu kettan avan asingama pesuran, character ah damage pana dhana asingam nu venumnu pesuran. Avan yar enaku certificate kudukka.. Ponnu ku edhuku thimurunu solla ivanuku ena rights iruku..

  Avanoda male domination ah kaata idhu edam ila..

  Nethu naa first pota comment la apdi edhum thapa ila.. Kalviseithi la rajalingam podratha namba venam viewers increase pana apdi panranga, so neenga elam adha purinjukkita ivlo dha sonen. Adhuku andha arivu ketta anandum arive illadha rajalingam mum asingama pesina naa ena pana mudiyum..

  Neenga elam epavum pola unga velaya parunga.. Ena nambunga comments podunga ila ungaluku enga viruppam tharalaam ponga..

  Idha vida asingama ladies pathi kalviseithi la comment vandhapo ivan enga poi ena panitu irundha ??? Ivana sonnadhu ivlo varudhey ali andha ladies ah elam asingama pesina po vedikkai dhana pathan.

  Let him shout..

  ReplyDelete
 29. Gud noon Anon mam....

  சொல்வதையும் சிந்தித்து பார்க்கவேண்டும் நண்பர்களே!!!

  செய்தியை பார்த்து.. உண்மை தன்மையை கண்டறிய முயலுங்கள்!!!

  தற்போது வந்துள்ள செய்தியை எந்த அளவிற்கு நம்புவது என்று தெரியவில்லை!!!
  B'coz
  Thanthi tv in 7 a. m. மணி express செய்தியில் 07.08.08. இந்த நேரம் screen ஷாட் எடுக்க பட்டு உள்ளது...
  ஆனால் இந்த சமயத்தில் தந்தி tv ல bar council செய்தி மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது!!!
  ..
  Scroll செய்தி 2013 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவரகளுக்கு ஒரு வாரத்தில் நல்ல முடிவு அறிவிக்க படும் என்றே வருகிறது!!!

  ReplyDelete
 30. Good afternoon ano mam & dear friends

  ReplyDelete
 31. Dont worry ano sis...yarum avar sonnatha namba matanga..nenga tension aga vendam sis

  ReplyDelete
  Replies
  1. Enaku tension ila sid.. Oru blog ah oru lady nala padiya maintain oanrathey porukka mudiyuma ivlo kevalama behave panra ivanungala elam ethana serupala adichalum seruppuku dhan asingam..

   Vidunga sis, adhula namba ena iruku.. Elam avan avante asinga paduthikrathu..

   Delete
  2. Dont worry mam..pengal enga valarnthalum ippadi poramaipadum atkal irukkathan seiranga..avangala apdiye vittudanum..they will become teachers...???!?

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. That's y he is running coaching classes. Useless fellow.. Let him shout sis, who cares 😄

   Delete
 32. Dont worry ano sis...yarum avar sonnatha namba matanga..nenga tension aga vendam sis

  ReplyDelete
 33. எங்களின் தாழ்மையான வேண்டுகோள் 2012+2013+2017 அனைத்து தகுதி தேர்வு மதிப்பெண்ணையும் ஒன்றினைத்து, அதீக மதிப்பெண் அல்லது வெயிட்டேஜ் முறையில் ஒருங்கினைந்த தெரிவு பட்டியலை வெளியிட கேட்டு கொள்கிறோம்முன்னுரிமை என்பது யாருக்கும் வேண்டாம் ஐயா,

  ReplyDelete
 34. Trb vera call pannuna out of servicenu varuthu

  ReplyDelete
 35. Dear sis,
  Two or three days ago you posted a nice which implies not to react against anything. But now you are loosing your temper. Keep cool and dont bother anything.

  ReplyDelete
  Replies
  1. Dear brother..

   Am dare to face him anywhere, but talking bad of my personal character shows how cheap he was..

   When he s commenting about My character I cannot keep quiet without slapping him with my slippers.. Thats what is going on brother.. Sorry and thanks for ur valuable support..

   Delete
  2. Mam just ignore him. Don't care about that person. Chill out ano mam. I have seen the comments of him. It's slap reply from u to that person. U go ahead . I too like u if someone says abt our character wrongly without knowing us v have to give triple of slaps. Hats off to u ano mam

   Delete
  3. Mam just ignore him. Don't care about that person. Chill out ano mam. I have seen the comments of him. It's slap reply from u to that person. U go ahead . I too like u if someone says abt our character wrongly without knowing us v have to give triple of slaps. Hats off to u ano mam

   Delete
  4. Mam just ignore him. Don't care about that person. Chill out ano mam. I have seen the comments of him. It's slap reply from u to that person. U go ahead . I too like u if someone says abt our character wrongly without knowing us v have to give triple of slaps. Hats off to u ano mam

   Delete
  5. Thanks for understanding surya sir..👍

   Delete
 36. 2013 tet atiga mathippen edutavargaluku pani niyamanatil vaaypu alikapadum,oru varathil nala mudivu varum, itu tan minisyer solirukaru,heighest weightage iruka 2013 candidatesah,2017 kuda sertu tan list poduvanga...... Minister speech video nala parunga friends, 2013 la atiga mathippen edutu vaaypai ilantavargalukunu matum tan solirukanga......preference la solala....

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 37. Don't all tet canditates oru monthkku munnadi veliyitta circular (school education department )cai parthal ellom puriyum

  ReplyDelete
 38. Intha karumathukku weightage cancel panniruntha oru prachanaium vanthurukkathu..

  ReplyDelete
 39. This comment has been removed by the author.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.