Skip to main content

TODAY'S THOUGHT..

*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*   
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
*உன் குழந்தைகளை பேணு......*
*அவர்களிடம் அன்பாய் இரு.......*
*அவ்வப்போது பரிசுகள் அளி......*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
*அடிமையாகவும் ஆகாதே.........*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*
*அதைப்போல*
பெற்றோரை மதிக்காத குழந்தைகள்
உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
*உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு, ஆனால் நிலைமையை அறிந்து
அளவோடு கொடு*
*எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி வைத்திராதே, நீ எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*
நான்கு நபர்களை புறக்கணி*
珞மடையன்
珞சுயநலக்காரன்
珞முட்டாள்
珞ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
பொய்யன்
துரோகி
பொறாமைக்கைரன்
மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
அனாதை
ஏழை
முதியவர்
நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
மனைவி
பிள்ளைகள்
குடும்பம்
 சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
♂பொறுமை
♂சாந்த குணம்
♂அறிவு
♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
தந்தை
தாய்
சகோதரன்
சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
உணவு
தூக்கம்
சோம்பல்
பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
துக்கம்
கவலை
இயலாமை
கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
மனத்தூய்மை உள்ளவன்
வாக்கை நிறைவேற்றுபவன்
கண்ணியமானவன்
உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
 தியானம் , யோகா
 நூல் வாசிப்பு
 உடற்பயிற்சி
 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 3. Gudmrng sister and all friends

  ReplyDelete
 4. Gudmrng sister and all friends

  ReplyDelete
 5. Gud mrng anon mam & all dr. frnds😁😁


  வள்ளலார் வழி என்றுமே வாழ்வின் ஒளி!!!!!💥💥💥💥
  நான்கு என்னும் செய்தி
  நன்னெறி சொல்லும் வாழ்வின் பண்புக்கு!!!!👍👍

  Picture message காட்டும்!!!
  Fingers சொல்லும்!!!
  Futureக்கு--presentin முக்கியம்!@@@👍👍

  👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌

  ReplyDelete
  Replies
  1. Good morning abdul bro rev sis

   Delete
  2. Gud noon mary mam!!!!!

   Evng வந்துட்டு !!!😊😊😊 gud mrng சொல்றிங்க!!!!!

   Super மேரி mam!!!😁😁😁😁😁😁😁

   Delete
  3. Good afternoon Mary sis and Abdul sir

   Delete
 6. Good morning ano sis and friends.

  ReplyDelete
 7. Weightage karanamaga pani elathavargalukku muthal amisaritam kettu vervel pani niyamanam-amisar
  Sengottayan chennai(29-12-2017)

  ReplyDelete
 8. Weightage karanamaga pani elathavargalukku muthal amisaritam kettu vervel pani niyamanam-amisar
  Sengottayan chennai(29-12-2017)

  ReplyDelete
 9. Weightage karanamaga pani elathavargalukku muthal amisaritam kettu vervel pani niyamanam-amisar
  Sengottayan chennai(29-12-2017)

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 10. Weightage la pani elantavanga yaru sir atan 2013 la 15000 positings potnga vera yaru

  ReplyDelete
 11. Yes jeni mam innum adhaye sollittu irundha next courtukku dha poganum

  ReplyDelete
  Replies
  1. Ugtrb'ku அதிக வாய்ப்பு இருக்கு வெங்கட் sir... wait & see ..
   பாக்கலாம் sir என்ன நடக்குதுன்னு!!!!👍👍👍

   Delete
  2. Abdul sir😭😭😭😭

   Delete
  3. வேற வழி இல்ல ரேவதி mam....
   Me too!!!😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

   Delete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Friends 2013 andha particular group kku mattum posting pochina we will go to the court

   Delete
 13. Entha kalvi amaichar 2017 la tntet eluthunuvangala consider pannave maatandrar.... Weitage la paathikka pattavarkal na yaaru.... Kadupaguthu...

  ReplyDelete
 14. Entha kalvi amaichar 2017 la tntet eluthunuvangala consider pannave maatandrar.... Weitage la paathikka pattavarkal na yaaru.... Kadupaguthu...

  ReplyDelete
  Replies
  1. G. o. Pass panna adhu 2017னுக்கும் பொருந்தும் kalai sir..
   இதை ஏற்கனவே அனோன் mam சொல்லியிருக்காங்க!!!

   By chance, 2017 ku cv வைக்காமல் இருந்தால்,
   2013 posting pottu irukalam, but ippo adhu mudiyadhu!!!

   Local election coming soon ...

   So kannaku pottu..Oru nalla mudiva sengal yedukum yendru nambuvom!!!!!👍👍👍👍👍

   Delete
  2. True Abdul sir 2013 ku mattum pota prichanai varum nu sengaluku theriyum so appadi nadaka vaipu illa. Rendu kum sethu oru nalla mudivu varum

   Delete
  3. S mam... we will wait!!!!!

   ரேவதி mamna ரேவதி mamdhan!!!😁😁

   For ur positive attitude!!!@👍

   Delete
  4. Positive attitude kammi than sir ithu kuda ano sis kitta kathukitatha

   Delete
  5. அருமை அப்துல் ப்ரோ.

   Delete
  6. December'uku பிறகு நீங்க
   Toppa வருவீங்க!!!! ரேவதி mam!!!👍

   Delete
 15. Frnds vacancy details published in kalviseithi web.....

  ReplyDelete
 16. Ana department website la vacant details varala so be calm friends

  ReplyDelete
 17. avaru weightage al padhikapattavargalai patrithan solkirar athanala 2017 tet canditates patri yentha thagavalum illai

  ReplyDelete
  Replies
  1. 2013 ஆம் ஆண்டிற்கு மட்டுமே பணி கிடைக்க முயற்சி செய்வதாய் பலரும் நினைக்க வேண்டாம். 2013 இல் தகுதியும் மதிப்பெண் இருந்தும் தவறான வெயிட்டேஜால் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கும் இந்த முறை வாய்ப்பு தர முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றே கல்வி அமைச்சர் கூறியுள்ளார். அதனால் 2017 என்ன இழிச்சவாயா.. கேனையா.. என்று கேட்க வேண்டாம். 2013 இல் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வெயிட்டேஜ் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

   Delete
  2. எந்த மாதிரியான வெய்ட்டேஜ் கொண்டு வந்தாலும் ஒரு சிலருக்கு பாதிப்பு என்பது கண்டிப்பாக இருக்க தான் செய்யும் எனவே 2013க்கு தனியாக முன்னுரிமை தேவையில்லாத ஒன்று. 2013 ஏற்கனவே 15000 பணியிடம் நிரப்பப்பட்டுள்ளன, தற்போது எவ்வளவு பணியிடம் என்பதே கேள்விக்குறியாக உள்ளன இதில் முன்னுரிமை வேண்டும் என்று கேட்பதா???????

   Delete
  3. Munnurimai kuduka matanga, chanceless..

   Delete
 18. Ore kulappama irukku ano sister pls come and clarify our doubts

  ReplyDelete
 19. Ore kulappama irukku ano sister pls come and clarify our doubts

  ReplyDelete
 20. Very good morning friends

  ReplyDelete
  Replies
  1. Tnpsc prepare pandringla mary mam!!!👍👍👍👍

   Delete
  2. Neenga vera abdul bro.. ini sathiyama endha exam kum padikira maari naa illa. Aana 2017 tet govt teacher illana house wife. 😁😁😁😁

   Delete
  3. நீங்க house house wife தான் mary mam!!!!!

   But

   Govt teachera இருக்க போற house wife!!!!👍👍👍👍

   Matram தரும் puthya புத்தாண்டு!!!
   Mary mam கேட்டதை தரும் கர்த்தரின் கைகள் உண்டு!!!!😁😁😁😁

   Delete
  4. Thanks for the positive words bro.

   Delete
 21. 2013tet இல் அதிக மார்க் score ￰பண்ணியும் நூலிலையில் வாய்ப்பு தவற விட்டவர்கள் வாய்ப்பு தரலாம் .
  ஆனால் அனைத்து போஸ்ட்டிங்கும் 2013 தர வாய்ப்பு இல்லை .வெயிட்டேஜ்முறையில் மாற்றம் 2017ஐ விட,சில மதிப்பெண் 2013 பெற வாய்ப்பு உள்ளது .பார்ப்போம் இன்னும் சில வாரத்தில் முடிவு தெரியும்.

  ReplyDelete
 22. யாருக்கும் பாதிப்பு வராமல் பணி வாய்ப்பு வழங்க பட வேண்டுமானால் தேர்வு எழுதிய அனைவருக்கும் பணி வழங்கினால் மட்டுமே சாத்தியம்

  ReplyDelete
 23. Hai friends gud evng to all

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. எந்த மாதிரியான வெய்ட்டேஜ் கொண்டு வந்தாலும் ஒரு சிலருக்கு பாதிப்பு என்பது கண்டிப்பாக இருக்க தான் செய்யும் எனவே 2013க்கு தனியாக முன்னுரிமை தேவையில்லாத ஒன்று. 2013 ஏற்கனவே 15000 பணியிடம் நிரப்பப்பட்டுள்ளன, தற்போது எவ்வளவு பணியிடம் என்பதே கேள்விக்குறியாக உள்ளன இதில் முன்னுரிமை வேண்டும் என்று கேட்பதா???????

  ReplyDelete
  Replies
  1. முன்னுரிமை கோரவில்லை. வெயிட்டேஜ் மாற்றம் மட்டுமே அவசியம். தற்போது உள்ள வெயிட்டேஜஆல் அனைவருக்குமே பலன் தராது. டெட் seniority வந்தால் அனைவருக்கும் நல்லது. என்ன நடக்குது னு பாப்போம்.

   Delete
 26. Unmadha jeni mam munnurimai adha solli solliye kaduppagudhu

  ReplyDelete
 27. Replies
  1. Revathi sis..

   Inga oru place to inoru place porathu, anga irundhu thirumba pasangala kootitu nadakirathu elam panrathala suthama time ila sis..

   Delete
  2. Theriyum sis neenga enjoy pannunga. Nanga wait panrom trb kae wait panrom ungaluku panna mattomah...

   Delete
 28. Dear Friends, brothers and sisters..

  Am very sorry for not being in touch with you all.. Will be back soon..👍

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி