Skip to main content

Thought of the day..

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன. அவை,

1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி

2. வரையறுக்கப் பட்ட இலக்கு

3. விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்

4. சரியான கண்ணோட்டம்

5. தன் மீதான முழு நம்பிக்கை

1. *சாதிக்க வேண்டும் என்கிற வெறி:*

நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும்.

மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம் தான் இறுதியில் ஜெயித்தது.

2. *வரையறுக்கப் பட்ட இலக்கு:*

தீர்க்கதரிசனமான குறிக்கோளை (clearly defined goal) மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். 'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப் பட்ட முயற்சி, திறமை, ஆர்வம், ஈடுபாடு, ஞானம், உழைப்பு மற்றும் நம்மால் எம்பக் கூடிய உயரத்திற்குள் (சாத்தியப் படுவதாக) நிர்ணயிக்கப் பட வேண்டும்.

3. *விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:*

நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும் பாலும் பிறறைத் தான் குறை சொல்கிறோம். இது தவறில்லை என்று சிலருக்கு தோன்றும். அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன். ஹானஸ்டாக இன்றோ, நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன். சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால், அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று. மாற்று வழி புலப்படும். இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை உதவும்.

4. *சரியான கண்ணோட்டம்:*

நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திற்கு சமமானது. அந்தப் பயணத்தை தொடங்கும் போதும், பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப் பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.

5. *தன் மீதான முழு நம்பிக்கை:*

வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள். 'நம்மால் முடியும்' என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள். நிச்சயம் உங்களால் முடியும்......!

🎛Advanced New Year Wishes to all..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a nice day..

    ReplyDelete
    Replies
    1. Gud mrng sister and. Friends advance happy new year to all

      Delete
    2. Gud morng anon mam & dr.frnds...

      வெற்றி தரும் ஐந்து ரத்தினங்கள்!!!👍
      தோல்வியை துரத்தும் ஐந்து ஆயுதங்கள்!!!
      அடடே அற்புதம் anon mamin பதிவுகள்!!!😁😁😁😁

      Delete
  2. Hi frds im ur msg follower... See kalviseithi. District vice vacant list uploaded.

    ReplyDelete
    Replies
    1. That may not be authentic mam..

      Delete
    2. பாக்யா மேம் அந்த பட்டியல் 29 இரவு முதல் உள்ளது நீங்க இப்ப வந்து சொல்லுகிறீர்கள் ஏதாவது புது தகவல் இருந்தா சொல்லுங்கள்

      Delete
  3. Hi frds im ur msg follower... See kalviseithi. District vice vacant list uploaded.

    ReplyDelete
  4. பழையதை
    மறப்போம்...💔💔
    புதியதை
    நினப்போம்...,💞💞

    கோபங்களை
    அகற்றுவோம்...🙋🙋

    சந்தோஷத்தினை
    பகிர்ந்திடுவோம்...💕💕

    எதிரியை
    மன்னிப்போம்...👍👍

    நண்பனை
    நேசிப்போம்...👬👬

    தீயதை விட்டொழிப்போம்...😒😒

    நல்லதை
    நினைப்போம்...🙏🙏

    2017 க்கு
    விடைகொடுப்போம்...🙌🙏

    2018ஐ. வருக...
    வருக என வரவேற்போம்...
    💐💐🙏🙏
    🍀 ​I​ ​🍀
    🌷 ​Just​🌷
    🍀 ​Want​🍀
    🌷 ​To​ 🌷
    🍀 ​Wish​🍀
    🌷 ​You​
    🍀 ​A​🍀
    🌷 ​Very​🌷
    🍀 ​happy​🍀
    🌷 ​happy​ 🌷
    🍀 ​advance​🍀
    🌷 ​new​ 🌷
    🍀 ​year​ 🍀
    🌷 ​2018🌷
    🌷 ​2018🌷
    🍀 ​I​ ​ 🍀
    🌷 ​Just​🌷
    🍀 ​Want​🍀
    🌷 ​To​🌷
    🍀 ​Wish​🍀
    🌷 ​You​🌷
    🍀 ​A​ 🍀
    🌷 ​Very​🌷
    🍀 ​happy​🍀
    🌷 ​new​ 🌷
    🍀 ​year 🍀
    🌷 ​Happy​🌷
    🍀 ​new​🍀
    🍀 ​year​🍀
    🌷 ​2018🌷
    🍀 ​I​ ​ 🍀
    🌷 ​Just​🌷
    🍀 ​Want​🍀
    🌷 ​To​ 🌷
    🍀 ​Wish​🍀
    🌷 ​You​🌷
    🍀 ​A​ 🍀
    🌷 ​happy​🌷
    🍀 ​new​ 🍀
    🌷 ​year​🌷
    🍀 ​and a​🍀
    🍀 ​lovely​🍀
    🌷 ​Happy​🌷
    🍀 ​new​ 🍀
    🌷 ​year​ 🌷
    🍀 ​2018🍀
    🎑🔱🎆🔱🎑
    ​•✨🌹take your phone🌹✨•​
    ​•✨💐in your hand💐✨•​
    ​•✨🌲first see🌲✨•​
    ​•✨🌻your parents pic🌻✨•​
    ​•✨🌺then wake up🌺✨•​
    ​•.•​•.•*•.•*•.•*•.•*•.•*•.•*•.•*
    ​•✨🌴your day🌴✨•​
    ​•✨🌸will be great🌸✨•​
    ✨⭐✨⭐✨⭐✨⭐✨
    ⭐🌹🌹🌹⭐🌹🌹🌹⭐
    🌹⭐✨⭐🌹⭐✨⭐🌹
    🌹✨⭐✨⭐✨⭐✨🌹
    ✨🌹✨⭐🌞⭐✨🌹✨
    ⭐✨🌹✨⭐✨🌹✨⭐
    ✨⭐✨🌹✨🌹✨⭐✨
    ⭐✨⭐✨🌹✨⭐✨⭐

    ​🌹🌹🌹🌹🌹 WISH 🌹🌹🌹🌹🌹​
    ​🌹🌹🌹🌹🌹 YOU 🌹🌹🌹🌹🌹​
    ​🌹🌹🌹🌹🌹 A 🌹🌹🌹🌹🌹​
    ​🌹🌹🌹🌹🌹ADVANCE🌹🌹🌹🌹​
    ​🌹🌹🌹🌹🌹HAPPY🌹🌹🌹🌹🌹​
    ​🌹🌹🌹🌹🌹 NEW 🌹🌹🌹🌹🌹​
    ​🌹🌹🌹🌹 YEAR-2018🌹🌹🌹🌹​
    Intha varudathin iruthi naalil my Good morning wish to all frndsss...🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Gud mrng சுந்தர் நண்பா!!!!!

      சுந்தர் என்றால் அழகு!!!
      அழகு என்றால் வாழ்த்து!!!
      வாழ்த்து என்றால் அன்பு!!!
      அன்பு என்றால் அழகு!!!!
      அழகு என்றால் சுந்தர்!!!(sir)

      மனம் கவர்ந்த பதிவு!!!👌👌👌👌👌

      Delete
    2. Abdul nanba thank u so much..nan school la padikkum pothu oru time Tamil sir enniya kuppitu un name Ku artham theriuma pa nu kettaanga nan therila sir nu sonnen appo avangalum intha maathiri explanation than koduthaanga...!! Sundar nah Murugan name-a kurikkum Murugan endral Azhagu so un name nalla name nu sonnaar...atha gnaabagam paduthittinga nanba..🙏🙏😊😄😊🙏🙏

      Delete
  5. Good morning ano sis and friends.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Ok mam.Thanks for ur reply mam..

    ReplyDelete
  8. Ok mam.Thanks for ur reply mam..

    ReplyDelete
  9. Good morning ano sister and all sisters brothers. Today is the last day of the year. Varapogum vidal anaivarukkum nalla enippana seithigalai allitarum yendra nambikaiyudan intha varudathin year end,month end, week end an intha Sunday vai anaivarum mahilchiyudan anuppi vaippom.

    ReplyDelete
  10. Good morning ano mam & dear friends

    ReplyDelete
  11. ரஜனியே அரசியலுக்கு வந்தாச்சு பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு பட்டியல் எப்ப வருமோ இல்லையோ

    ReplyDelete
  12. ரஜினி முதல்வர் ஆனாலும் பட்டியல் வராது.Trb அந்தளவு￰ சுறுசுறுப்பு .

    ReplyDelete
  13. advance happy new year to all.2018 santhosam niraintha aandaga anaivarkum amayattum

    ReplyDelete
  14. Advance happy new year wishes to ano mam and all the viewer's in this blog

    ReplyDelete
  15. Gud nt anon mam & all dr.frnds...😔😔😔😔😔😔😔😔😔😔😔😌😌😌😌

    ReplyDelete
  16. Advance happy new year to all

    ReplyDelete
  17. Good night ano mam & dear friends ☺

    ReplyDelete
  18. Happy new year ano mam,revathi sis,mary mam,anees sis,abdul brother,sundar sir,arul anna and all friends.

    ReplyDelete
  19. Wish you happy new year to all.

    ReplyDelete
  20. Happy new year to all of you and your family

    ReplyDelete
  21. Happy new year to all of you and your family

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here