SGT - ADDL_CANDIDATES LIST - Pdf
கடந்த 2025 ஆண்டு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், குறைந்த ஊதியம் என்பதால் பணியில் சேராத / பணி துறப்புசெய்த காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 50 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனப் பட்டியல்
ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே வெளியிட்ட காத்திருப்போர் பட்டியலில் (Reserve List) இருந்து, பணியில் சேராத அல்லது பணியில் சேர்ந்த பின்னர் பணித்துறப்பு செய்தவர்களால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தற்காலிகத் தெரிவுப் பட்டியலை 15.10.2026 அன்று வெளியிட்டுள்ளது.
காலியாக உள்ள பணியிடங்கள், ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களின் அதே இனச்சுழற்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட காத்திருப்போர் பட்டியலில் இருந்து நிரப்பப்படும்.
மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில், விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட நியமன அலுவலர்கள் உரிய விதிகளின்படி பணி நியமன ஆணைகளை வழங்குவார்கள்.
முக்கியமான செய்தி: இது புதிதாக நடத்தப்பட்ட தேர்வு அல்ல. ஏற்கெனவே வெளியிடப்பட்ட காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைக் கொண்டு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையாகும்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment