STET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி 30.10.2026 முதல் தொடக்கம் - SCERT Proceedings & Training Schedule
STET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி 30.10.2026 முதல் தொடக்கம் - SCERT Proceedings & Training Schedule
பயிற்சி -பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் இடைநிலை ம
ற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான நேரடி பயிற்சியினை 30.10.2026 முதல் அரசு விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் தொடர் பயிற்சியினை மாவட்டங்களில் வழங்குதல்-அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக.
Special TET Proceeding and Time table
👇👇👇

Comments
Post a Comment