பள்ளிகளில் பணியிட மாறுதல் & பதவி 22.10.2026 உயர்வு கலந்தாய்வு விண்ணப்பிக்க அவசர உத்தரவு
சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு 23.10.2026 கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கை
சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு 23.10.2026 - அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு 23.10.2026 அன்று அம்மா நடைபெறுகிறது மாளிகையில் கல்வி அலுவலர் சுற்றறிக்கை முழு விவரம்.
பெருநகர சென்னை கல்வித்துறை தலைமையாசிரியர்கள் : 16/10/2026 -மாநகராட்சி, சார்பாக மற்றும் சுற்றறிக்கை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்
பெருநகர சென்னை மாநகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு 23.10.2026 அன்று காலை 11.00 மு.ப முதல் 1 பி.ப மணிக்கும் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அன்றைய தினத்திலேயே மாலை 2.00 பி.ப முதல் 4.00 பி.ப மணிக்கும் நடைபெற உள்ளது.
இடம்: பெருநகர சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகை, கல்வி அலுவலர் அறையில் நடைபெறும்.
யார் யார் கலந்து கொள்ள வேண்டும்
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
பதவி உயர்வு பெறவுள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முக்கிய அறிவுறுத்தல் 22.10.2026 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
இச்சுற்றறிக்கையினை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு தவறாமல் சுற்றுக்கு விட்டு, கையொப்பம் பெறும்படி கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு படிவத்தினை பூர்த்தி செய்து 22.10.2026 அன்று மதியம் 2 மணிக்குள் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கலந்தாய்வு படிவத்தில் உள்ள விவரங்கள்:
1. பெயர்,
2. EMIS எண்,
3. பதவி,
4. பிறந்த தேதி,
5. தற்போது பணிபுரியும் பள்ளியின் பெயர் மற்றும் முகவரி,
6. அரசு பணியில் சேர்ந்த நாள்,
7. மாநகராட்சி பள்ளியில் சேர்ந்த நாள்,
8. பணியிட மாறுதல் விருப்பம் / விருப்பமின்மை,
9. பணியிட மாறுதல் கோரும் பள்ளி,
10. கைபேசி எண்
பெறுநர்: அனைத்து உதவி கல்வி அலுவலர்கள், அனைத்து சென்னை உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்அகராதி தேடுக
கல்வி அலுவலர்
பெருநகர சென்னை மாநகராட்சி
Comments
Post a Comment