"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமனத்தேர்வு பற்றிய தந்தி செய்தி தொலைக்காட்சி செய்தி
ReplyDeletehttps://youtu.be/IPHqbFlCFd8
எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க.
ReplyDeleteநான் 2013ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவன் . எனக்கு 2013 ல் வயது 42 தற்போது எனக்கு வயது 50 .அரசு விதி படி 47 வயது உள்ளவர்கள் தான் Pg trbதேர்வு எழுத முடியும் என்ற விதி உள்ளது.அதன் படி பார்த்தால் நான் டெட் தேர்வவில் தேர்வு பெற்றும் என்னால் போட்டி தேர்வு எழுத முடியாது . இதற்கு அரசு என்ன சொல்ல போகிறது விடியல் அரசு.
ReplyDeleteதமிழக அரசானது சத்தமில்லாமல் அரசு உதவிப் பெறும் பள்ளிகளை மூடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் அறிக்கை.
ReplyDeleteஉண்மை
ReplyDelete⭕️ #JUSTIN @SeithiThuligal
ReplyDeleteதற்காலிக ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே TETல் தேர்ச்சி பெற்றுள்ளனர்
-பள்ளிக்கல்வித்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை
TETல் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முதலில் பரிசீலிக்க அறிவுறுத்தி, வழக்கு 15ம் தேதி தள்ளிவைப்பு
அப்போ நிரந்தர பணிக்கு நீதிமன்றம் உத்தரவு இடாதா?
ReplyDelete